2022-யில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த ஐந்து படங்கள்!

White and Orange Minimal Aesthetic Hello Fall Facebook Cover 1

2022 முடியும் கட்டத்தில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்த்து சொதப்பிய ஐந்து படங்களை இங்கு பார்க்கலாம். 5) கோப்ரா – விக்ரம் – அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என்று பெரிய ஹிட்டை கொடுத்த அஜய் ஞானமுத்து அவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்த்த அவுட்புட் கிடைக்கவில்லை என்பதே உண்மை. 4) நானே வருவேன் – தனுஷ் – செல்வராகவன் தனுஷ் – செல்வராகவன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்த்த படம், ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் போய் … Read more

Top 5 Tamil Serial 2022 | ‘மக்களின் மனம் கவர்ந்த டாப் ஐந்து தமிழ் சீரியல்கள்’

Top 5 Tamil Serial 2022 Idamporul

சீரியல்கள் இல்லாத வீடுகள் இல்லை. தினமும் திரைப்படம் ஓடுகிறதோ இல்லையோ எல்லா வீடுகளிலும் சீரியல்கள் தினமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 2022-யில் மக்களின் மனம் கவர்ந்த ஐந்து சீரியல்களை இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம். 5) மவுனராகம் 2 – விஜய் டெலிவிஷன் 4) ஈரமான ரோஜாவே 2 – விஜய் டெலிவிஷன் 3) பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டெலிவிஷன் 2) பாக்கிய லெட்சுமி – விஜய் டெலிவிஷன் 1) தவமாய் தவமிருந்து … Read more

Top 5 Movies Of 2022 | Tamil | ‘2022-யின் தலை சிறந்த ஐந்து படங்கள்’

TOP -5-MOVIES-OF-TAMIL-2022-IDAMPORUL

2022 காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஐந்து திரைப்படங்களை இடம்பொருள் சார்பாக வரிசைப்படுத்தி இருக்கிறோம். நம்பர் 5 – ’டாணாக்காரன்’ காவல் துறை பயிற்சியில் என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக காண்பித்த திரைப்படம், ரசிகர்களை அந்த களத்திற்கே இழுத்துச் சென்றது. நம்பர் 4 – ’கடைசி விவசாயி’ விவசாயத்தின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கு ஒரு கடைசி விவசாயி. கதையாகவும் சரி திரையாகவும் சரி எழுத்தாகவும் சரி இயக்குநர் மணி கண்டன் அசத்தி இருப்பார். நம்பர் 3 … Read more

FIFA WC 2022 | ’கோப்பையை வென்றது அர்ஜென்டினா, போராடி தோற்றது பிரான்ஸ்’

FIFA WC 2022 FRA vs Argentina Lionel Messi Won The World Cup For Argentina 1

பிஃபா உலககோப்பையில் இறுதி போட்டியில் பிரான்சை வென்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது அர்ஜென்டினா. ஒரு கட்டத்தில் 80 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் வெற்றியை தன் வசம் வைத்து இருந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க, மெஸ்சியும் பதிலடி கொடுக்க, மாப்பே ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-3 என்ற சமநிலை தொடர்ந்தது, இறுதியாக பெனால்டி வாய்ப்பின் மூலம் 4-2 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது … Read more

U19 Women T20 WC | Team USA | ‘ஆமா இது அமெரிக்க அணியா, இந்திய அணியா?’

Team USA For U 19 Women T20 World Cup Idamporul

19 வயதிற்குட்பட்ட மகளிர் டி20 உலககோப்பைக்கான அமெரிக்க அணியை, அமெரிக்க கிரிக்கெட் போர்டு அறிவித்து இருக்கிறது. அதில் இந்திய மகளிர் பெரும்பான்மை வகிக்கின்றனர். அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் 19 வயதினருக்குட்பட்ட மகளிர் டி20 உலககோப்பைக்கான அணியை அறிவித்து இருக்கிறது அமெரிக்கா. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேப்டன், துணை கேப்டன், கீப்பர் என்று அணியின் பெரும்பான்மையான மகளிர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தான். “ நிச்சயம் இந்தியா வெர்சஸ் அமெரிக்கா என்று ஒரு … Read more

அவதார் 2-வை திரையிட மறுத்த தியேட்டர் உரிமையாளர்கள், காரணம் என்ன?

Avatar 2 Tamilnadu Theater Screening

அவதார் 2 திரைப்படத்தை தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திரையிட மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவதார் 2 திரைப்படத்தின் தமிழக பங்கீட்டாளர், தமிழக தியேட்டர் உரிமையாளர்களிடம், அவதார் 2-வை திரையிடுவதற்கு 70 சதவிகிதம் பங்கை கேட்டதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்க மறுத்து அவதார் 2 திரைப்படத்தை திரையிட மறுத்து இருக்கின்றனர். “ பங்கிட்டு உரிமையாளர்களுக்கு ஒரு பங்கு கொடுப்பது என்பது என்னவோ உத்தமம் தான், ஆனால் 70 சதவிகிதம் என்பது யாராக … Read more

விஜய், நடிகர் அஜித்தை விட தமிழகத்தில் மிகப்பெரிய ஸ்டார் – வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு

Producer Dil Raju About Varisu Release

நடிகர் விஜய் அவர்கள் அஜித்தை விட தமிழகத்தில் பெரிய ஸ்டார் என்று ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நடிகர் விஜய் என்பவர் நடிகர் அஜித்தை விட தமிழகத்தில் மிகப்பெரிய ஸ்டார், வாரிசு திரைப்படத்திற்கும், துணிவு திரைப்படத்திற்கும் ஈகுவல் ஸ்கிரீன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெகு விரைவில் உதய் அவர்களை சந்தித்து பேச இருக்கிறேன் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ கருத்து தெரிவித்து இருக்கிறார். “ ஸ்கிரீன் … Read more

தனது 50 ஆவது படத்திற்காக துணிவான இயக்குநருடன் இணையும் தனுஷ்!

Dhanush 50th Film Update Idamporul

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்திற்காக வலிமையான, துணிவான இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் அவர்கள் தனது ஐம்பதாவது படத்திற்காக, வலிமையான, துணிவான இயக்குநரான ஹெச். வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஜிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ டாப் இயக்குநர்களின் வரிசையில் அடுத்தடுத்து படத்தை ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக … Read more

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!

Kane Williamson Step Down From Test Captaincy

நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகி இருக்கிறார் கேன் வில்லியம்சன். தொடர்ந்து மோசமான பார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவராகவே விலகி இருக்கிறார். அணியின் புதிய கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ வெகுவிரைவில் லிமிட்டடு ஓவர் பார்மட்களில் இருந்தும் தனது கேப்டன்சியை கேன் வில்லியம்சன் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ந்து தன்னுடைய … Read more

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Varisu Audio Launch Date Confirmed

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி பைடி பள்ளி இணைவில் தமன் இசையில் உருவாகி இருக்கும், ‘வாரிசு’ திரைப்படத்தின் முழுமையான ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பிரம்மாண்டமாக நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே புரோமோசனை புல் ஸ்விங்கில் செய்து வரும் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக செய்ய … Read more