நடிகை சந்தினி தமிழரசனின் அசத்தல் புகைப்படங்கள்!

Chandini HD Wallpaper

சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து வரும் பிரபல சந்தினி தமிழரசனின் ஒரு சில அசத்தல் புகைப்படங்கள். ” ஆரஞ்சு உடையில் அந்தி சூரியன் ஒன்று நிலவாகினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார் இந்த புகைப்படங்களில் சந்தினி தமிழரசன் “

IND vs SA | 1st T20 | ‘8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா’

IND vs SA 1st T20 India Won By 8 Wickets

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் ஸ்விங் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட், கோஹ்லி சொதபினாலும், ராகுலும் சூர்யகுமாரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். “ இந்த தொடரை … Read more

நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாகிறார் சித்தி இத்னானி!

Siddhi Idnani Soon Join Hands With Actor Dhanush

புதிய படம் ஒன்றில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக இருக்கிறார் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி. நடிகர் தனுஷ் மற்றும் ‘பியார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தின் இயக்குநர் இளன் இணையும் புதிய படம் ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ வாத்தி, நானே வருவேன் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு தயாராக … Read more

IND vs SA | 1st T20 | ‘ரோஹிட் தலைமையில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்துமா இந்தியா?’

South Africa Tour Of India First T20 Starts Today

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் துவங்க இருக்கிறது. இன்று திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கீரின் பீல்டு மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், இந்த தொடரையும் வென்று டி20 … Read more

ரஷ்ய படைகளை தெறித்து ஓட விடும் உக்ரைன் ராணுவம்!

Russia Ukraine War Current Status

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து மீட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய பகுதிகள் எல்லாம் ரஷ்யா வசம் இருந்த நிலையில், உக்ரைன் படைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று தங்களுடைய பகுதிகளை ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்டு வருகின்றன. இதனால் கடுப்படைந்த ரஷ்ய அதிபர் புதின் 3,00,000 ராணுவ வீரர்களை திரட்டி பயிற்சி அளிக்க உத்தரவு இட்டு இருக்கிறார். ” இது போக 18 … Read more

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hansika Motwani Ultra HD Wallpaper

கோலிவுட் ரசிகர்களால் தற்கால குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பால் ஓவியமாய் தோற்றம் அளிக்கும் ஹன்சிகா அவர்கள் மீண்டும் கோலிவுட்டுக்கு ஒரு பெரிய ரவுண்ட் வர வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்களின் ஆசை “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,230 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,230 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,230 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 32 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,562 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 43,336 … Read more

தமிழகத்தில் பெருகும் இன்ப்ளூயன்சா வைரஸ், இதுவரை 1,166 தொற்றுகள்!

Influenza Updates In Tamilnadu 27 09 2022

தமிழகத்தில் இன்ப்ளூயன்சா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுவரை 1166 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இருமல், தொண்டை வலி, மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகளை இன்புளூயன்சா வைரஸ் மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1,166 இன்புளூயன்சா வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. நோயுற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது பரவலை தடுக்கும். “ ஆண்டு தோறும் இன்புளூயன்சா வைரஸ்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொண்டு பரவலினால் வரும் பாதிப்புகளை தற்காத்துக்கொள்ளலாம் என … Read more

நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Malavika Mohanan Gorgeous Galleries

நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” மாஸ்டர் படத்திற்கு பிறகு பெரியா வாய்ப்புகள் இல்லையெனினும், மாளவிகா மோகனனின் அழகுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை “

‘பொன்னியின் செல்வன்’ புக்கிங்க்கு அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!

Huge Response For Ponniyin Selvan 1

பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையில், பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வருகின்ற 30-09-2022 அன்று வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் இணையதளத்தில் வெகு விரைவாக புக் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு மூன்றில் ஒரு பங்கு தியேட்டர்களே கிடைத்து இருக்கிறது. “ இரண்டு படமும் வெல்ல வேண்டும் என்பதே தமிழ் … Read more