அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Retires From IPL

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா அவர்கள். “ கடைசியாக ஒரு முரை சிஎஸ்கே ஜெர்சியில் ரெய்னாவை பார்த்துவிட்டு அவருக்கு விடை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,417 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,417 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,417 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 23 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,030 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 52,574 … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Keerthi Suresh Gorgeous Photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதெல்லாம் செம்ம பிஸியாக பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் சில இதோ. ” தெலுங்கிற்கு சென்று வந்ததில் இருந்து தலைவி கீர்த்தி சுரேஷ் கிளாமரில் இறங்கி வருகிறார். தமிழிலும் ஒரு மாஸ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் “

பிக்பாஸ் 6 தமிழ் | ‘வருகிறது அனைவருக்குமான 100 நாள் கன்டன்ட்’

Bigg Boss 6 Tamil Starts Soon

பிக்பாஸ் 6 தமிழுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 6 தமிழின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது விஜய் டெலிவிஷன். முதற்கட்டமாக சிநேகா, ஜி பி முத்து, ரம்பா உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்து வருகிறது. யார் வந்தால் என்ன, 100 நாள்களுக்கு அனைவருக்குமான இலவச கண்டண்ட் வருகிறது அவ்வளவு தான். “ இந்த முறையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருக்கிறார். மற்ற பிக்பாஸ்களை … Read more

வெளியானது ‘தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம்!

Thaai Kelavi Official Video Song Is Out

’தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் எழுத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, தனுஷ் அவர்களே பாடி இருக்கும், ’தாய் கிளவி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அடுத்து ‘மேகம் கருக்காதா’ பாடலின் வீடியோவிற்கு ரசிகர்கள் வெயிட்டிங். “ நித்யா மேனன் – ஷோபனாவாக வாழ்ந்து இருக்கிறார், ஒவ்வொரு சீன்களிலும் ஒவ்வொரு எக்ஸ்பிரசன் செம்ம க்யூட் பா “

இந்தியன் மாடல் அனு கீர்த்தி வாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Anu Kreethy Vas

இந்தியன் மாடல் மற்றும் நடிகையான அனு கீர்த்தி வாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் சில இதோ. ” பிளாக் அண்ட் வொயிட்டு கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது, என்பது போல பிளாக் ட்ரஸ்சில் கூட கலர் புல்லாக காட்சி அளிக்கிறார் அனு கீர்த்தி வாஸ் அவர்கள் “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,910 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 05 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,910 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,910 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 16 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,007 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 53,974 … Read more

லெஜண்ட் திரைப்படத்தின் வசூலை கூட முறியடிக்காத ’நட்சத்திரங்கள் நகர்கிறது’!

The Legend Saravanan

லெஜண்ட் திரைப்படத்தின் வசூலைக்கூட முறியடிக்க முடியாமல் வெறிச்சோடி கிடக்கிறது ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’. பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க ஒரு ஓடிடி தளத்திற்கான ஒரு படம் என்பதால் திரையரங்குகளில் இப்படம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் லெஜண்ட் திரைப்படத்தின் வசூலைக்கூட இப்படத்தால் முறியடிக்க முடியவில்லை. “ இதனால் படக்குழு சோகத்தில், முன்னதாகவே படத்தை ஏதாவது ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்று இருக்கலாம் என்ற ஐடியாவை இப்போது … Read more

காயம் காரணமாக டி20 உலககோப்பையில் இருந்து விலகுகிறார் ரவீந்திர ஜடேஜா!

Ravindra Jadeja Set To Miss T20 WC

ஏற்கனவே ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா தற்போது டி20 உலககோப்பையில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா முதலில் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டி டி20 உலககோப்பையில் இருந்தும் ஜடேஜா விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும், ஜடேஜா என்ற ஆல்ரவுண்டரை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 7,219 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 03 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7,219 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,219 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,965 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 56,745 … Read more