Viruman Review | ‘இயக்குநர் முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் தான் இந்த விருமன்’

Viruman Movie Review

நடிகர் கார்த்தி – இயக்குநர் முத்தையா இணையும் ‘விருமன்’ திரைப்படம் தமிழகம் முழுக்க 425 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது? வழக்கமான இயக்குநர் முத்தையா அவர்களின் டெம்ப்ளேட் தான். ஒரு கிராமத்து காதல், அதில் கொஞ்சம் சென்டிமென்ட், அப்புறம் ஹை எனர்ஜி ஆக்சன், நியாயமான கதாநாயகன் இதே தான் இந்த படத்திற்கும் செய்து இருக்கிறார். ஹீரோயின் மட்டும் இயக்குநர் ஷங்கரின் மகள் என்று புதிதாக இறக்கி இருக்கிறார். அவ்வளவு தான். “ எப்படியும் … Read more

எல்லா துறையிலும் ஆணாதிக்கம் தான் இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்

Shruthi Hassan Recent Interview

எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் தான் விஞ்சி நிற்கிறது ஸ்ருதி ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். ’எல்லா துறைதனினும் ஆண்களே விஞ்சி நிற்கிறார்கள். அது சினிமா மட்டும் இல்லை அரசியல் உள்ளிட்டவையிலும் தான். நாங்கள் மேலே எழும்பினால் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். இதுவே பெரும்பாலான தமிழ் பெண்கள் சினிமாவில் இல்லாததற்கும் காரணம்’ என்று ஸ்ருதி ஹாசன் காட்டமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். “ சினிமாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், அரசியலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கென தனி இடஒதுக்கீடே இருக்கிறது என்பது … Read more

கேரளாவில் 20 மாணவிகளை பலாத்காரம் செய்த 14 வயது மாணவன்!

Sexual Assualt In Kerala

கேரளாவில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20 மாணவிகளை பலாத்காரம் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. கேரளாவில் போதைக்கு அடிமையான 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளை இவ்வாறு இச்சைக்கு உட்படுத்தி இருப்பதாக முதல் தர விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தற்போது அந்த மாணவனை போக்சா பிரிவில் … Read more

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதி ஆகிறார் யு யு லலித்!

U U Lalit Named As 49th CJI

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு யு லலித் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு வரும் 26 ஆம் தேதி பதவிக்காலம் முடியும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் யு யு லலித் அவர்கள் அடுத்து 49 ஆவது தலைமை நீதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதியிலிருந்து அவர் பணியை துவங்க இருக்கிறார். “ மேலும் யு யு லலித் அவர்கள் … Read more

மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

Priyanka Gandhi Tested Corona Positive

மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தி அவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ என்னதான் இரண்டு முறை தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டரும் போட்டு இருந்தாலும் கூட கொரோனா மீண்டும் மீண்டும் வந்து செல்வது … Read more

பீகாரில் மணமகன் மார்க்கெட், நம்ம 90 கிட்ஸ்க்கும் உதவும் போல!

Groom For Sale Bihar

பீகாரில் வித்தியாசமான மணமகன் சந்தை என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பீகாரில் ஒரு விநோத சந்தை. அதாவது,மணமகள் தேவைப்படும் மாப்பிள்ளைகள் ஒரு சந்தை அதில் அமைத்து உட்கார வைக்கப்படுவார்கள். மணமகன் தேவைப்படும் மணமகள்கள் சந்தைக்கு வந்து தங்களுக்கு பிடித்தவர்களை விலைக்கு வாங்கு செல்வதாக கூறப்படுகிறது. இது நம்ம ஊரு 90 கிட்ஸ்க்கும் தேவைப்படும் போல. “ இது பீகாரில் 700 வருடங்களுக்கு மேலாக கடைப்பிடித்து வரும் பாரம்பரியமாம், இதனை சவுரத் சபா என்று அழைக்கின்றனர் “

ரஷ்யாவின் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல், உக்ரைன் பதில் தாக்குதலா?

Ukraine Attack Crimea

ரஷ்யாவின் விமானப்படை தளத்தில் தாக்குதல் 9 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யாவின் கிரீமியா விமானப்படைத்தளத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் பலி ஆகியதாகவும், ஒன்பது ரஷ்ய வார் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் எங்கோ பரவிய தீ வெடிபொருட்கள் மீது பரவியதால் ஏற்பட்ட விபத்து என்றும் கூறப்பட்டு வருகிறது. “ ஏற்கனவே 5 மாதங்களுக்கு மேல் நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர் மெல்ல தணிந்து விடும் … Read more

’கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம்’ – யாஷிகா ஆனந்த்

Yashika Annand Stills

கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம், அந்த அடையாளத்தை மாற்ற விரும்புகிறேன் என்று நடிகை யாஷிகா தெரிவித்து இருக்கிறார். இயக்குநர் வெங்கட்ராமன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இணைவில் உருவாகி இருக்கும் ‘கடமையை செய்’ திரைப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், ‘எனக்கு கிளாமர் நடிகை என்ற அடையாளம் வேண்டாம், இந்த படம் அந்த அடையாளத்தை மாற்றும் என நம்புகிறேன்’ என்று யாஷிகா தெரிவித்து இருக்கிறார். … Read more

தன்னுடைய அடுத்த காதலை பற்றி தெரிவித்த நடிகை அமலாபால்!

Amala Paul HD

தனியார் நிறுவனத்திற்கு அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படமான ‘கடாவர்’ திரைப்படத்தை பற்றியும் அவருடைய காதல் பற்றியும் ருசிகர தகவலை அளித்து இருக்கிறார். அமலாபால் தயாரித்து நடித்து இருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், படம் மற்றும் தன்னுடைய காதல் பற்றிய ருசிகர தகவல் ஒன்றை அமலாபால் கூறி இருக்கிறார். ‘என்னுடைய காதல் என்பது நான் மட்டுமே, இனி படத்தில் நடிப்பதிலேயே என் முழு கவனம் இருக்கும்’ என்றும் … Read more

அடுத்த உலகப்போருக்கான அறிகுறியா? தைவானும் போர் பயிற்சி!

Taiwan Conducts Millitary Excercise

சீனாவை தொடர்ந்து தைவானும் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தென்படுவதாக தகவல். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்து சென்றதில் இருந்தே சீனா மற்றும் தைவானுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீனா தொடர்ந்து தைவானை சுற்றி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தைவானும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. “ இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தெரிவதாக உலகளாவிய … Read more