நடிகை நமீதா பிரமோத் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Namitha Pramod HD Galleries 18 03 24 Idamporul

நடிகை நமீதா பிரமோத் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கருப்பு நிற ஆடையில், இரவு நேரம் இருளில் மறைந்து மறைந்து எட்டிப் பார்க்கின்ற அந்த நிலவு போலவே தோற்றம் அளிக்கிறார் நமீதா பிரமோத் “

நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை – ஸ்மிருதி மந்தனா

Luckily There Is No CSK In WPL Says Smriti Mandhana Idamporul

நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை, என மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றிய பெங்களுரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால் அவர்கள் இங்கும் வந்து ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். கோப்பை வெல்வது கடினமாக இருந்திருக்கும் என, மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றிய பெங்களுரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறி இருக்கிறார். … Read more

ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் புதின்!

Russia Preseidential Election Putin 5th Time Selected As President Idamporul

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் விளாடிமிர் புதின். ரஷ்ய அதிபர் தேர்தலில் கிட்டதட்ட 88 சதவிகிதம் வாக்குகள் பெற்று மீண்டும் விளாடிமிர் புதின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். எதிர்த்து போட்டி இட்ட யாருமே 5 சதவிகிதம் கூட வாக்குகள் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “ புதின் ஒரு … Read more

ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்த ஸ்மிருதி தலைமையிலான பெங்களுரு அணி!

WPL Final RCB VS DC RCB Won The Trophy Idamporul

பெங்களுரு ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்து இருக்கின்றனர் ஸ்மிருதி தலைமையிலான மகளிர் பெங்களுரு அணி. 16 சீசன் பெரிய பெரிய நட்சத்திர வீரர்களை அணியில் வைத்து இருந்தும் கூட ஆடவர் பெங்களுரு அணியால் ஐபிஎல்-லில் ஒரு கோப்பை கூட கைப்பற்ற முடியவில்லை. இருந்தாலும் கூட பெங்களுரு அணி எப்போது எங்கு விளையாடினாலும் ‘RCB RCB RCB’ என்ற சத்தம் செவியை பிளக்கும். பல விசுவாசமான ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் RCB யை … Read more

நடிகை தீபா சங்கர் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!

Its All About Actress Deepa Shankar Idamporul

நடிகை தீபா சங்கர் அவர்கள் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம். நடிப்பிற்கு முன்பு நடிகை தீபா சங்கர் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வழக்கமான பெண்களை போல திருமணம் செய்து விட்டு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். மிகவும் ஒரு கடினமான ஏழ்மையான சூழலில் வாழ்ந்தவர் தான். திருமணத்திற்கு முன்பே நடனத்திலும், நடிப்பிலும் மிகப்பெரிய ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் ஏழ்மையின் காரணமாக எந்த திறமையையும் வெளிப்படுத்த … Read more

நடிகை குஷிதா கல்லப்பு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kushitha Kallapu HD Galleries 16 03 24 Idamporul

நடிகை குஷிதா கல்லப்பு அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ தொடர்ந்து சமூக வலைதளங்களில் மட்டும் நாம் ரசித்து வரும் குஷிதா கல்லப்பு அவர்களை கோலிவுட்டில் பெரிய திரையில் பார்த்தாக வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

ரீ ரிலீஸ் ஆகும் இயக்குநர் தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம்!

Azhagi Re Release Update Idamporul

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 காலக்கட்டத்தில் வெளியான ‘அழகி’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது. இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2002 -யில் வெளியான அழகி திரைப்படம் 22 வருடங்களுக்கு பிறகு ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 29 அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நாம் நம்மை … Read more

சத்தமில்லாமல் தமிழில் பல ஹிட்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Its All About Music Director Bharadwaj Idamporul

இசையமைப்பாளர் பரத்வாஜ், தமிழில் பல ஹிட்களை சத்தமில்லாமல் கொடுத்து இருக்கிறார். அவரைப்பற்றிய ஒரு சில தகவல்களை இங்கு பார்க்கலாம். இசையமைப்பாளர் பரத்வாஜ் திருநெல்வேலி மாவட்டம் ராவணசமுத்ரத்தை சார்ந்தவர். தெலுங்கு படங்களின் மூலம் தன் இசைப்பயணத்தை துவங்கியர், தமிழில் நடிகர் அஜித் அவர்களின் ’காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு அவர் அமைத்த இசை இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது. அவர் அறிமுகமான அன்றைய காலக்கட்டத்தில் ஏ ஆர் ரஹ்மான் என்னும் பெரும்புயல் வீசிக் கொண்டு … Read more

ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதர் – அஷ்வின்

Ravi Ashwin Emotional About Captain Rohit Sharma Idamporul

ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதனும் கூட என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வீடியோ ஒன்றில் உருக்கமாக கூறி இருக்கிறார். முக்கியமான ஒரு தொடரின் நடுவே, என்னை வந்து சேர்ந்தது என் தாயின் உடல் நிலை சேதி, அந்த சமயத்தில் நான் மிகவும் மன வருத்தத்தில் உடனடியாக செல்வதற்கு ஆன்லைனில் ஏதேனும் பயணிகள் விமானத்தில் இடம் இருக்கிறதா என தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது ரோஹிட் பொறுமையாக என் அருகில் வந்து … Read more

நடிகை மமிதா பைஜு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Mamitha Baiju HD Galleries 15 03 24 Idamporul

நடிகை மமிதா பைஜு அவர்கள் அவரகளது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ மாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை மமிதா பைஜு தற்போது ஒரு சில தமிழ், தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “