IND vs WI | 4th T20 | ‘போட்டியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND vs WI 4th T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடா மைதானத்தில் இரவு 8 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றுவிட்டால் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிவிடும். “ ரோஹிட் சர்மா போன ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பு காரணமாக … Read more

குருதி ஆட்டம் ரிவ்யூ | ‘கமெர்சியல் படமா, திரில்லர் படமா, பேமிலி ட்ராமாவா குழப்பம் தான்’

Kuruthi Aattam Movie Review

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மற்றும் அதர்வா இணைவில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ’எட்டு தோட்டாக்கள்’ திரைப்பத்தின் ரைட்டர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பழக்கப்பட்ட காட்சிகள் பழக்கப்பட்ட கதை, படத்தை எல்லா ஜார்னரிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மிக்ஸ்சியில் அரைத்து கொடுத்தது போல எடுத்து வைத்து இருக்கிறார் இயக்குநர். “ படத்தை எந்த ஜார்னர் என்று முடிவு செய்வது தான் படத்தின் … Read more

’பேட்கேர்ள்’ திரைப்படத்தை வெளியிட போவதில்லை – படக்குழு

Bat Girl Movie Releasing Barred Frome Production

720 கோடி செலவில் எடுக்கப்பட்ட பேட்கேர்ள் திரைப்படத்தை வெளியிட போவதில்லை என அறிவித்து இருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். பேட்மேன் போல பேட்கேர்ள் என்று ஒரு படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஹாலிவுட்டின் இரட்டை இயக்குநர்களான பலால் மற்றும் அடில் வைத்து படத்தை முழுவதும் 720 கோடி செலவில் எடுத்துவிட்டு, படம் திருப்தியாக இல்லை அதனால் வெளியிட போவதில்லை என கையை விரித்து இருக்கிறது வார்னர் பிரதர் நிறுவனம். “ படத்திற்கு உண்மையாக உழைத்தோம், எங்களால் முடிந்ததை … Read more

ஸ்ரீ ரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் – கனல் கண்ணன்

Kanal Kannan Controversey Speech About EVR Statue

பல லட்சம் பேர் வந்து செல்லும் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருக்கிறார். ஸ்ரீ ரங்கம் என்பது ஒரு சமயம் சார்ந்த பலரும் கூடும் கோவிலின் நகரகமாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேர் கூடும் அந்த கோவிலின் முன் மதத்திற்கு எதிரான வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டிருக்கும். அதை உடைத்து எறிந்திடுங்கள் என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. … Read more

ராஷ்மிகாவின் படத்தை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை!

Rashmika Movie Banned In UAE

ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் ஒன்றை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்து இருக்கிறது. ராஷ்மிகா மற்றும் துல்கர் சல்மான் நடித்திருக்கும் சீதா ராமம் படத்தில், ஒரு சமூகத்தை குறித்த தீவிரவாத காட்சிகள் அதிகம் இருப்பதாலும், இஸ்லாமிய பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா எல்லை மீறி நடித்து இருப்பதாலும் படத்திற்கு தடை விதிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டு அறிவித்து இருக்கிறது. “ அமீரகத்தில் மிகப்பெரிய வியாபாரத்தை எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிர்ச்சியை … Read more

சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைப்பு, அமைதி காக்கும் அமெரிக்கா!

China Conducts Millitary Excercise In Taiwan Border

சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சி செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சீனா தைவானை சுற்றி முப்படைகளையும் நிறுத்தி ஏவுகணை பயிற்சி செய்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போரே இன்னும் முடியாத நிலையில் உலகம் அடுத்த போரை தாங்குமா என்பது தான் தெரியவில்லை. “ எங்கு எங்கு அமெரிக்கா கால் வைக்கிறதோ அங்கெல்லாம் … Read more

காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cauvery Flood

காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. “ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என … Read more

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது – நடிகர் சூரி

Actor Soori Speech In Viruman Audio Launch

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது என்று நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி அவர்கள் பேசிய போது, ‘ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும், ஒருவரை படிக்க வைப்பது என்பது சிறந்தது, அதை அண்ணன் சூர்யா செய்கிறார்’ என்று சூர்யாவை பெருமிதப்படுத்தினார். ஏற்கனவே ஜோதிகா அவர்கள் இதை சொன்னதற்கு தான் பிரளயம் வெடித்தது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ அவ்வப்போது இப்போதெல்லாம் … Read more

டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும், உறுதி செய்த சூர்யா!

Actor Suirya Confirms Dilli Vs Rolex Fight

லோகேஷ் கனகராஜ் அவர்களின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும் என உறுதி செய்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் விக்ரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களை வென்று இருந்த நிலையில், ரோலக்ஸ்சும் டில்லியும் மீட் பண்ற சீன் வருமா என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில், நேற்று விருமன் மேடையில் டில்லிக்கும் ரோலக்ஸ்சுக்கும் பைட் இருக்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா. “ இப்போதே லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்க்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் … Read more

மெழுகு டால் என்பதின் அர்த்தமான மாளவிகா மோகனன்-க்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Malavika Mohanan

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். மலையாளத்தில் ’பட்டம் போலே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று அவரது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தற்போது ஹிந்தியின் ‘யுத்ரா’ என்னும் படத்தில் மாளவிகா அவர்கள் பிசியாக இருப்பதாக தெரிகிறது. “ ஒரு சிலர் திரைப்படங்களினால் ரசிகர்களுக்கு பழக்கப்படுவார்கள் ஆனால் மாளவிகா இங்கு … Read more