IND vs ENG | First ODI | ‘தினம் தினம் மாறும் அணிக்கலவை, யாருக்கு சாதகம்?’

India Tour Of England 1st ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இன்று ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் காயம் காரணமாக விராட் கலந்து கொள்வதில் சந்தேகம் தான். “ தினம் தினம் மாறிக்கொண்டு இருக்கும் அணிக்கலவையால் நிச்சயம் பாதிக்கப்பட … Read more

அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?

AIADMK Splitted Favours For Whom

அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் நீக்கம் என்று அ.இ.அ.தி.மு.க இரண்டாக பிளவுற்று இருப்பது, அவர்களுக்கு எந்த வகையிலும் சாதகம் இல்லை. இது ஆளுங்கட்சியான தி.மு.கவிற்கே சாதகமான சூழலாக அமையும். “ இது பல்முனை போட்டியாக அமையும், நாளை ஓட்டுக்கள் பிரியும், தற்போது ஒற்றுமையுடன் … Read more

IND VS ENG | 2nd T20 | ‘இரண்டாவது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND VS ENG Second T20 Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று பிர்மிங்காம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. விராட் கோஹ்லி அணியில் இருக்கிறார். இன்று வெற்றி பெற்று விட்டால் இந்தியா டி20 தொடரை கைப்பற்றி விடும். “ விராட் கோஹ்லி வருகின்ற இரண்டு போட்டிகளில் பார்முக்கு வரவில்லையெனில் உலககோப்பை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 18,840 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,840 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,840 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 43 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,386 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,25,028 … Read more

’சார்லி’ படத்தின் பட தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து வழங்கிய ரக்‌ஷித் ஷெட்டி!

Rakshit Shetty Charlie 777

777 சார்லி திரைப்படம் நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரு உணர்வு பூர்வமான பந்தத்தை திரையில் காட்டி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 777 சார்லி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் நாய்கள் பராமரிப்பு நிறுவனத்திற்காக 4 கோடி வழங்கி இருந்தார். தற்போது அந்த படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ரெட்டி படத்தில் பணிபுரிந்த 200 தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து கொடுத்து இருக்கிறார். “ படம் வெற்றி பெற்றால் அது அந்த படத்தின் கீழ் … Read more

பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் திருப்தி அளிக்கிறதா?

Ponniyin Selvan Teaser Is Out

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது தான் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன். நேற்று டீசர் வெளியாகி இருந்த நிலையில் டீசர் ஓகே தான் என்றாலும், 500 கோடிக்கும் மேலான செலவில் உருவாகி இருக்கும் ஒரு படத்தின் டீசரில் பாகுபலி, கே.ஜி.எப்-யில் கிடைத்த ஒரு பையர் பீல் மிஸ் ஆவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திரைக்கதை நிச்சயம் வென்றுவிடும், … Read more

நடிகர் விக்ரம் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Actor Vikram Hospitalised

நடிகர் விக்ரம் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடக்க இருந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவிற்கு செல்ல இருந்த நடிகர் விக்ரமிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மயிலாப்பூர் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். “ இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், டீசர் வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க … Read more

150 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ !

Arabic Kuthu Hits 150 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தில் அனிருத் இடையில் உருவாகி இருந்த ‘அரபிக் குத்து’ 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் கூட, அப்படத்தின் ’அரபிக் குத்து’ என்னும் பாடல் பேன் இந்தியா பாடல்களாக உருவெடுத்து இருக்கிறது. கிட்ட தட்ட 150 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை அள்ளி புதிய சாதனை படைத்து இருக்கிறது. “ அனிருத் என்றாலே ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பிஜிஎம்க்கும் ஒரு வைஃப் என்றாகி விட்டது. … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ படத்தின் கதை லீக்!

Actor Dhanush Vaathi Movie Story Leaked

நடிகர் தனுஷ் – சம்யுகா மேனன் – வெங்கி அட்லூரி இணைவில் உருவாகி வரும் வாத்தி படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில், ’வாத்தி, சார்’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் கதையின் மையக்கரு லீக் ஆகி இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்க நினைக்கும் ஒரு மாஃபியா கும்பலுக்கும் தனுஷ்க்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் ’வாத்தி’யாம்! “ மையக்கரு சுவாரஸ்யமாக தான் இருக்கிறது, … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 18,815 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,815 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,815 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 38 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,343 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,19,457 … Read more