எங்க வீட்டு பிள்ளை | Re-View | ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்’

Enga Veettu Pillai Re View In Tamil Idamporul

விஜயா புரொடக்சன்ஸ் நாகி ரெட்டி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சாணக்யா அவர்களின் இயக்கத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1965 ஆம் ஆண்டில் வெளியாகி அந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ’எங்க வீட்டு விள்ளை’ திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். நடிகர் எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த இரண்டாவது படம் இது. பூஞ்சோலை ஜமீனின் வாரிசாக ராமு, மிகவும் கோழை, சின்ன சின்ன விடயத்திற்கே … Read more

தேர்தல் பத்திரத்தை சுற்றி ஏன் இவ்வளவு குளறுபடிகள்? தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம்?

Why So Much Of Controversy Around Electoral Bond Real Fact Here Idamporul

உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரமுறையை ரத்து செய்ததில் இருந்தே தேர்தல் பத்திரம் பேசுபொருளாகி வருகிறது. ஏன் அதனைச் சுற்றி இவ்வளவு குளறுபடிகள், இந்த தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். முதலாவதாக தேர்தல் பத்திரம் என்பது என்ன? தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை … Read more

ரோஹிட் ஷர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு – யுவராஜ் சிங்

it is a big mistake removing rohit from captaincy says yuvraj singh idamporul3472854798594820423.png

ரோஹிட் ஷர்மாவை மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவை குஜராத்தில் இருந்து மும்பை அணிக்கு இழுப்பதற்காக, மும்பை அணி நிர்வாகம், ரோஹிட் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை புடுங்கி, ஹர்திக்கிடம் ஒப்படைப்பதாக ஹர்திக்கிடம் உத்தரவாதம் அளித்தது. இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு ஹர்திக்கும் குஜராத் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை அணிக்கு தாவினார். மும்பை … Read more

நடிகை ஆத்மிகா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Aathmika HD Galleries 14 03 24 Idamporul

நடிகை ஆத்மிகா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தற்போதெல்லாம் பெரிய திரையில் ஆத்மிகா அவர்களை பெரிதாக பார்க்க முடியவில்லை, அவர் மீண்டும் ஒரு களம் காண வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

குக் வித் கோமாளி 5 | ’வெகு விரைவில் புரோமோ, களம் இறங்கும் புதிய Chef’

Actor And Chef Replacing Venkat Butt In Cook With Comali Season 5 Fact Here Idamporul

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் புரோமோ வெகுவிரைவில் வெளியாகும் எனவும், தாமுவுடன் இணைய புதிய Chef ஒருவரையும் டெலிவிஷன் அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களாக ஹிட் அடித்த நிலையில், ஐந்தாவது சீசனை துவங்கும் முன்னமே ஆயிரம் பிரச்சினைகள் கிளம்பியது. முதலாவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து விலகியது. அதற்கு பின்னர் Chef வெங்கடேஷ் பட் அவர்களும் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் … Read more

18 ஒடிடி தளங்கள் அமைச்சகத்தால் முடக்கம், காரணம் என்ன?

18 OTT Platformed Banned By Govt Of Ministry What Happened Idamporul

18 ஓடிடி தளங்கள் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுவதாக கூறி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அதனை முடக்கி இருக்கிறது. தொடர்ந்து ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் அதைச் சார்ந்து செயல்பட்டு வந்த 56 சமூக வலைதளங்களை முடக்கி இருப்பதாக இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தடை செய்யப்பட்ட அந்த 18 ஓடிடி வலைதளங்கள்: Dreams Films Voovi … Read more

தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் – டிவில்லியர்ஸ்

AB De Villiers About CSK And MS Dhoni Idamporul

மகேந்திர சிங் தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் என டிவில்லியர்ஸ் கூறி இருப்பது வைரலாகி வருகிறது. தோனியிடம் யாரும் ஓய்வு குறித்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் டீசல் இன்ஜின் போல ஓடிக் கொண்டே இருப்பார். அவரின் உடல் தகுதிக்கு இன்னும் எத்தனை சீசன் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர் தலைமையிலான சிஎஸ்கேவை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு அணிக்குமே மிகக்கடினமானதாகவே இருக்கும் என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ், தோனி … Read more

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் களம் இறங்கும் இயக்குநர் அட்லி!

Atlee Allu Arjun Project Confirmed Fact Here Idamporul

பாலிவுட்டில் ஒரு ஆட்டம் காட்டிய இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க களம் இறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ஸ்டார் இயக்குநர் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கி இருக்கிறார். கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்த அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், … Read more

தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட காதலன் ஆல்பம், மீண்டும் பதிவு செய்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த ரஹ்மான்!

Kadhalan Album Some Interesting Incident Idamporul

காதலன் ஷூட் சமயத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் ஒன்று கிடைத்தது. அது குறித்து இங்கு பார்க்கலாம். காதலன் திரைப்பட ஷூட்டிங்கின் போது ஏ ஆர் ரஹ்மான் படத்தின் அத்துனை இசை வேலைகளையும் முடித்து விட்டு ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். ஆனால் பாடல்களை கொடுக்க வேண்டிய தருணத்தில், டெக்னீசியன் ஒருவரால் ரஹ்மானின் அத்துனை வேலைப்பாடுகளும் மீட்க முடியாத அளவிற்கு டெலிட் ஆகி இருக்கிறது. இந்த சமயத்தில் இந்த சேதி ஏ ஆர் … Read more

பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் அஷ்வின்!

ICC New No 1 Test Bowler Ashwin 13 03 24 Idamporul

பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஷ்வின். பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 870 புள்ளிகளுடன் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா 847 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் இருக்கின்றர். “ ஒரே ஒரு தொடரில் பல சாதனைகளுடன் நம்பர் … Read more