மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் அஞ்சலி!

Actress Anjali

நடிகை அஞ்சலி மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ’ஆனந்தி’யாக வாழ்ந்த அஞ்சலியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இயக்குநர் ராம் அவர்களின் அற்புத படைப்பில் அது ஒரு அற்புத கதாபாத்திரம். இந்த நிலையில் மீண்டும் ராம் அவர்களின் இயக்கத்தில் நிவின்பாலியுடன் நடிகர் அஞ்சலி கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அன்று பார்த்த அதே ஆனந்தியை மீண்டும் பார்க்க முடியுமா … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 16,135 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16,135 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 16,135 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,223 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,13,864 … Read more

பாலிவுட் நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி!

Actress Nikki Tamboli Tested Corona Positive

பாலிவுட், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழில் காஞ்சனா 3-யிலும் மற்றும் பாலிவுட், தெலுங்கு படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்து பிரபலமான நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்கனவே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. “ தொடர்ந்து கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கொரோனா … Read more

IND vs ENG | 5th Test | Day 3 | ‘புஜாரா அசத்தல் 50*, தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி’

IND VS ENG Fifth Test Day 3 India Lead By 257 Runs

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 ஆவது டெஸ்ட்டின் 3 ஆவது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கில், விராட், விகாரி என்று வரிசையாக தொடக்க வீரர்கள் சொதப்ப, புஜாராவும் 50(139), ரிஷப் பண்ட்டும் 30(46) கை கோர்த்து அணியின் ஸ்கோரை 125 ரன்களாக உயர்த்தினர். தற்போது இந்தியா 257 ரன்கள் லீடில் இருக்கிறது. “ … Read more

PS-1 அப்டேட் | ‘விரைவில் சோழர்கள் வருகிறார்கள்’

Ponniyin Selvan Part 1 Update

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் ஒரு மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் ஒரு சில சீன்கள் திரும்ப எடுக்கப்படுகிறது. மறுபடியும் எடிட் செய்யப்படுகிறது. சில சீன்கள் கட் செய்யப்படுகிறது படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகும் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்த நிலையில், படம் திட்டமிட்டபடி 30-09-2022 அன்று வெளியாகும் என படக்குழு அதிர்டியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ பல மொழி திரைப்படமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பெரும் … Read more

விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் பிரம்மிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது!

Vijay Devarkonda In Liger Poster Out

நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, மைக் டைசன் என பலரும் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தின் ஒரு வித்தியாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல மொழி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. “ இந்த படத்திற்காக விஜய் தேவர்கொண்டா அவர்கள் கடின உழைப்பை விடுத்து இருப்பதாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 17,092 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 02 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,092 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 17,092 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 29 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,168 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,09,568 … Read more

IND vs ENG | 5th Test | ‘இங்கிலாந்து பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்த ரிஷப் மற்றும் ஜடேஜா’

IND VS ENG Fifth Test Day 1 India Scored 338 With Sevan Wickets Loss

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா தங்கள் அதிரடியில் இங்கிலாந்தை போட்டு துவைத்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்ப, ரிஷப் பண்ட் 146(111) மற்றும் ஜடேஜா 83(163)* நிலைத்து ஆடி சரிவை மீட்டனர். இறுதியாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து இருக்கிறது ஜடேஜா மற்றும் ஷமி களத்தில் … Read more

IND vs ENG | 5th Test | ‘பும்ரா தலைமையில் மேஜிக் நிகழ்த்துமா இந்திய அணி’

IND VS ENG Fifth Test India Playing Under Jusprit Bumrah Captainship

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. கொரோனா சூழலில் ரோஹிட் சர்மா தனிமை படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் களம் இறங்க இருக்கிறது இந்திய அணி. ரோஹிட் சர்மாவிற்கு பதிலாக விகாரி இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். “ பும்ரா தலைமையிலான இந்திய அணி ரோஹிட், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் … Read more

யானை முதல் பார்வை | ‘நம்ம கமெர்சியல் ஹரி திரும்ப வந்து விட்டார்’

Arun Vijay In Yaanai Movie Review

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பெருமளவிலான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. பக்கா கமெர்சியலுக்கு பெயர் போனவர் ஹரி. சில நாட்களாக அவரிடம் இருந்து சற்றே அந்த டெம்ப்ளேட் மிஸ் ஆனதாக தெரிந்தது. ஆனால் தற்போது ‘யானை’ திரைப்படத்தின் மூலம் தனது பொட்டன்சியலை அப்படியே திரும்ப கொண்டு வந்து இருக்கிறார். எந்த லேக்கும் இல்லாத ஒரு பக்கா கமெர்சியல் ஹிட். “ மொத்தத்தில் ‘யானை’ எல்லா எமோசனும் கலந்த … Read more