நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries 11 06 24 Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை தேவதையாக வலம் வந்த சஞ்சிதா ஷெட்டி தற்போது நிஜ தேவதையாக மாறி இருக்கிறார் போல “

KALKI 2898 AD | Trailer | Review | ‘பிரம்மாண்டம் தெரிகிறது, கதையும் பலம் என்றால் வெற்றி தான்’

Kalki 2898 AD Trailer Review In Tamil Idamporul

வைஜெயந்தி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நாக் அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலரை பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய பொருட் செலவு கண்ணில் தெரிகிறது. பிரம்மாண்டங்கள் வியக்க வைக்கின்றன. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான அனிமேசன் காட்சிகளை படக்குழு உருவாக்கி இருப்பது படத்திற்கு ப்ளஸ். பிரபாஸ்சின் வசனங்களில் கொஞ்சம் … Read more

7 வருடங்கள் ஆனாலும் கூட இன்னமும் ஆறா காயங்களுடன் ரக்‌ஷித் ஷெட்டி!

Rashmika And Rakshit Shetty The Saddest Love Story Idamporul

ரக்‌ஷித் ஷெட்டி – ராஷ்மிகா இந்த காதல் ஜோடி பிரிந்து ஏழு வருடங்கள் ஆனாலும் கூட, இன்னமும் ரக்‌ஷித் ஷெட்டி அதில் இருந்து மீளவில்லை என்பது உண்மை தான் என்கின்றனர் ரக்‌ஷித் ஷெட்டியோடு நெருங்கி இருக்கும் ஒரு சிலர். 2016 ஆம் ஆண்டு, கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா அறிமுகம் ஆகிறார், அந்த படத்தின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, இருவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே காதல் மலர்கிறது, அதற்கு பின்னர் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக தென்பட்டதெல்லாம் … Read more

நடிகை ஸ்ரீ முகி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sree Mukhi HD Galleries 10 06 24 Idamporul

நடிகை ஸ்ரீ முகி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ இயல்பின் அழகு என்றும், இயல்பான அழகு என்றும் ஒரு சிலரைச் சொல்வார்கள், அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு என ஸ்ரீ முகியை சொல்லலாம் “

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, நடிகர் விஜய் உடன் நடிக்க விருப்பம்!

xr:d:DAFtdagN1BU:232,j:6677009644442846350,t:24032913

பிரபல பாலிவுட் நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, நடிகர் விஜய் அவர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பாலிவுட்டின் முன்னனி நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, தென் இந்திய சினிமாக்களில் வலம் வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த லைகர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கூட அவருக்கும் ஒரு நல்ல கதைக்களத்துடன் ஒரு தென் இந்திய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறாராம். … Read more

ICC T20 WC 2024 | IND vs PAK | ‘6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

ICC T20 WC 2024 IND VS PAK Indian Won By 6 Runs Idamporul

ஐசிசி டி20 உலககோப்பையின் பத்தொன்பதாவது போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில்லர் வெற்றியை ருசித்து இருக்கிறது. பொதுவாகவே நியூயார்க் ஆடுகளம் கொஞ்சம் கரடு முரடான ஆடுகளமாகவே அறியப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக சாதகமாக இல்லை. எதிர்பார்க்காத பவுன்சர்கள், எதிர்பார்க்காமல் பந்து லோ ஆகுவது என பவுலர்களாலேயே தங்களது பந்து வீச்சை கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது, ஒரு 140 ரன்களே இந்த ஆடுகளத்திற்கு … Read more

ICC T20 WC | ‘அமெரிக்காவுடன் தோற்றதால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணி’

ICC T20 WC 2024 Toughest Situation For Pakistan Cricket Team Details Here Idamporul

பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அமெரிக்காவுடன் தோல்வி கண்டதால் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பெறும் அணிகள் தான் சூப்பர் 8 குழுவிற்கு தகுதி பெறும் நிலையில் ஏற்கனவே அமெரிக்கா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது என்னும் போது நாளை நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவுடன் தோற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு அது இரண்டாவது தோல்வியாக அமையும், அதுமட்டும் அல்லாமல் கிட்டதட்ட லீக் போட்டியுடன் வெளியேறும் நிலையும் பாகிஸ்தானுக்கு … Read more

நடிகர் அஜித் அவர்களின் முழுமையான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஆதிக்!

Good Bad Ugly Adhik About Ajith Kumar And His Dedication Idamporul

’GOOD BAD UGLY’ திரைப்படத்திற்காக விடா முயற்சியுடன் அதீத உழைப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடிகர் அஜித்குமார் முடித்து இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்து இருக்கிறார். அது போக படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கொடுத்து வரும் ஈடுபாட்டையும், உழைப்பையும் கண்டு வியப்பதாகவும் இயக்குநர் ஆதிக் பதிவிட்டு இருக்கிறார். … Read more

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Iswarya Menon HD Gallery 08 06 24 Idamporul

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” நிலவை முதன் முதலில் அருகில் பார்த்தது போல, வெண்ணிற உடையில் மின்னல் போல ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா மேனன் “

Dhruv Rathee | ’ஒரு தனி மனிதன் நினைத்தால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு இவர் தான் சான்று’

Dhruv Rathee He Proved Common Man Do Anything In Politics Details Here Idamporul

ஒரு சாதாரண யூடியூபரால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு துருவ் ரதீ ஒரு சான்றாக அமைந்து இருக்கிறார். மத்தியில் ஆளும் அரசிற்கு எதிராக துருவ் ரதீ பதிவிட்ட வீடியோக்கள் தான் ஆளும் அரசிற்கு வடக்கு மாநிலங்களில் ஓட்டு குறைந்ததற்கு பெரும் காரணம் என்று ஒரு டால்க் இருக்கிறது. சரி இவர் என்று ஆராய்ந்த போது பெரிய பேக் கிரவுண்ட் எல்லாம் இல்லை. ஹரியானா சொந்த மாநிலம், பொறியியல் முடித்தவர். கடந்த 2013-யில் இருந்தே … Read more