நடிகை சாரா அலிகான் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sara Alikhan HD Galleries 13 03 24 Idamporul

நடிகை சாரா அலிகான் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பாலிவுட் நடிகையாக அறியப்படும் சாரா அலிகான், நடிகர் தனுஷ் அவர்களுடன் நடித்ததில் இருந்து தமிழ் ரசிகர்களாலும் அதிகம் பின்பற்றப்படுகிறார் “

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனுக்கும் தடை?

Cancer Causing Artificial Colours In Gobi Manchurian Fact Here Idamporul

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனிலும் தடை செய்யப்பட்ட நிறமி கலக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து உணவகங்களில் சமைக்கப்படும் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, தந்தூரிகள் மற்றும் ஒரு சில இனிப்பு வகைகளிலும் தடை செய்யப்பட்ட ரோடோமைன் பி நிறமி சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அனைத்தும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் என்பதால் உணவு பாதுகாப்பு துறை விரைவாக செயல்பட்டு இந்த நிறமிகளை பயன்படுத்தும் … Read more

கடந்த 10 வருடத்தில் 20 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு!

Adani Assets Value Increases 10 Times In The Past 10 Years Idamporul

கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 20 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 41,890 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அதே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 8,45,000 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கிட்டதட்ட கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து 20 மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல். அசுர வளர்ச்சி அடைந்து இருக்கும் … Read more

உலகளாவிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கும் மலையாள திரைப்படங்கள்!

Two Low Budget Malayalam Films Hitting Hundred Crores In Box Office Idamporul

உலகளாவிய அளவில் ஒரே நேரத்தில் இரண்டு மலையாள படங்கள் 100 கோடி வசூலை கடந்து இருக்கிறது. இயக்குநர் க்ரிஷ் அவர்களின் இயக்கத்தில், நஸ்லேன், மமிதா பைஜு இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் ’பிரேமலு’ திரைப்படம் உலகளாவிய அளவில் 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் சிதம்பரம் அவர்களின் இயக்கத்தில் பெரிய ஸ்டார்கள் ஏதும் இல்லாமல் வெளியாகி உலகளாவிய அளவில் ஹிட் அடித்து வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ 160 கோடி வசூலை எட்டி இருக்கிறது. 100 கோடி … Read more

நடிகை அஞ்சலி நாயர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Anjali Nair HD Galleries 12 03 24 Idamporul

நடிகர் அஞ்சலி நாயர் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” டாணாக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் அஞ்சலி நாயர், அதற்கு பின் அவருக்கு பெரிதாக தமிழ் வாய்ப்புகள் இல்லையெனினும் கூட தமிழ் ரசிகர்கள் அவரை கோலிவுட்டில் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் “

டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் கோஹ்லியின் இடம் கேள்விக்குறி?

Virat Kohli Likely To Dropped From T20 WC 2024 Fact Here Idamporul

வருகின்ற டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் ஹோஹ்லியின் இடம் கேள்விக்குறி தான் என்பதொரு தகவல் கசிந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லியின் பெயர் இருப்பது சந்தேகம் தான் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஓரங்கட்டப்படுவதற்கு இரண்டு காரணங்கள் பொதுவாக கூறப்படுகிறது. உலககோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. இரண்டு களங்களுமே ஸ்லோ பிட்ச் வகையை சேர்ந்தது … Read more

குடியுரிமை திருத்த சட்டம் என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள்?

What Is CAA Why So Much Of Issues Around CAA Explanation In Tamil Idamporul

கடந்த 2019 அன்று இயற்றப்பட்டு கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டு வைக்கப் பட்டு இருந்த குடியுரிமை திருத்த சட்டம் 2019, திடீரென்று தற்போது இந்தியாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 கடந்த டிசம்பர் 2014-ற்கு முன்பிருந்து அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் … Read more

காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகம்மது ஷமி!

Mohammed Shami Ruled Out Of T20 WC Due To Injury Idamporul

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகம்மது ஷமி காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். வருகின்ற ஜூன் மாதம் டி20 உலக கோப்பை துவங்க இருக்கும் நிலையில் கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகம்மது ஷமி உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஆன ஷமி விலகி இருப்பது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக தான் இருக்கும். … Read more

நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Shilpa Manjunath HD Galleries 11 03 24 Idamporul

நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ காளி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஷில்பா மஞ்சுநாத் அவர்களை, மீண்டும் ஏதாவது தமிழ் திரைப்படத்தில் பார்த்து விட மாட்டோமோ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர், ரசிகர்களின் ஏக்கத்திற்கு ஷில்பா அவர்கள் எப்போது விடை கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

IPL 2024 | RCB ரசிகர்களுக்கு அதிர்ச்சி, ஹோம் கிரவுண்ட் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

There Is No Home Ground Match For RCB Why Fact Here Idamporul

பெங்களுரு அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹோம் கிரவுண்ட் போட்டிகள் அனைத்தையும் ஐபிஎல் நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது . பெங்களுவில் நிகழும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களுரு அணி விளையாட இருந்த ஹோம் கிரவுண்ட் போட்டிகள் கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் தங்கள் ஹோம் கிரவுண்டில் தங்கள் அணியை கொண்டாடி தீர்க்க நினைத்த பெங்களுரு … Read more