ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கும் ‘சூரரைப் போற்று’!

Soorarai Potru Actor Surya

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப் போற்று. இப்படம் ஒரு க்ளீன் ஹிட் ஆக அமைந்த நிலையில், தற்போது ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ” ஒரு தரமான படத்திற்கு அங்கீகாரம் என்பதே விருதுகள் … Read more

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 190 கோடியை கடந்தது!

Vaccination In India Reached 190 Crores Plus

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 190 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இன்று ஒரு மணி நிலவரப்படி 7.41 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 190.47 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனா தினசரி விகிதம் தேசத்தில் தேசத்தில் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது இந்நிலையில் அவசியமாகிறது. “ 200 கோடி என்ற இலக்கை நோக்கி ஓடிக் … Read more

வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!

Nayanthara Vignesh Shivan Marriage Fixed

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி வெகுவிரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இவர்களது திருமணம் வெகுவிரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருக்கும் இந்த ஜோடிகள் விரைவில் கல்யாண கோல ஜோடிகளாக மாற இருக்கின்றன. … Read more

சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

TamilNadu Weather Chennai Rains

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது. வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற, உட்புற நகரங்களில் மிதமான மழை பெய்து இருக்கிறது. இன்னும் ஒரிரு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை மற்றும் மிதமான தூரல்கள் இருக்க கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது. “ அனல் அனலாய் கொதித்து கொண்டு இருந்த தமிழகம் இந்த முகில்களில் தூரல்களால் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,228 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,228 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,228 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 10 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,093 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,637 … Read more

TATA IPL 2022 | Match 57 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 57 LSG Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கி நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிரான போட்டி யார் இன்று வெற்றி … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 56 MI vs KKR Kolkata Won By 52 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை அணியின் இஷான் கிஷான் 51(43) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மும்பை அணி, … Read more

அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சிவகார்த்திகேயன்!

Arun Vijay And His Son Arnav

நடிகர் அருண் விஜய் மகனின் பிறந்த நாளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அருண் விஜய் அவர்களின் மகன் அர்னாவ் விஜய் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து விட்டு, அவர் நடித்த ’ஓ மை டாக்’ திரைப் படத்தை மிகவும் ரசித்ததாகவும் பதிவிட்டு இருக்கிறார். பதிலுக்கு அருண் விஜய்யும் நன்றிகள் சொல்லி வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். “ அருண் விஜய் – சிவகார்த்திகேயன் இடையே ஒரு எதிர்வினைகள் … Read more

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sai Pallavi In And As Gargi Glimpse Is Out

சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில், சாய் பல்லவி லீடிங் ரோலில் நடிக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இடம்பொருள் சார்பாக பிறந்த நாள் … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து வெளியாகி இருக்கும் மும்பை அணி இனி அடுத்தடுத்த போட்டிகள் … Read more