தொகுப்பாளனி மற்றும் நடிகையாக அறியப்படும் ரம்யா சுப்ரமணியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Ramya Subramanian HD Galleries 07 03 24 Idamporul

நடிகை, தொகுப்பாளனி என பன்முகம் கொண்ட ரம்யா சுப்ரமணியன் அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ஒரு சிலரின் அழகின் நேர்த்தி இவர் ஏன் கதாநாயகியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என மனதில் கேள்வியை எழ வைக்கும். அந்த கேள்வி ரம்யா அவர்களை பார்க்கும் போதெல்லாம் எழுகிறது என்பதில் ஐயமில்லை “

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடிகர் அஜித் அவர்களுக்கு ரகசியமாக நடைபெற்ற மூளை அறுவை சிகிச்சை?

Actor Ajith Kumar Undergone Brain Surgery Fact Here Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்கள் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது அவருக்கு மூளையில் ஒரு அறுவைச்சிகிச்சை நடைபெற்று இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. பொதுவாகவே அஜித்குமார் அவர்கள் எங்கு சென்றாலும், எந்த ஒரு விடயங்கள் செய்தாலும் அதில் ரகசியம் காக்கப்படும். இந்த நிலையில் காலை முதலே நடிகர் அஜித்குமார் அவர்கள் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. பலரும் முதுகுதண்டுவட செக் அப்பிற்காக இருக்கலாம் என … Read more

நடிகை சாக்‌ஷி அகர்வால் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sakshi Agarwal HD Galleries 06 03 24 Idamporul

நடிகை சாக்‌ஷி அகர்வால் அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லையெனினும் கூட, சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருக்கிறது “

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது!

TVK Vijay Condemns Puducherry Gang Rape Incident Idamporul

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது என தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த கொலையாளிகளுக்கு புதுச்சேரி அரசும் காவல்துறையும் அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ” பெற்ற மகளை இழந்து … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

Drug, pill, syringes and heroin on wooden table, drug abuses

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். கள்ளு, கள்ளச்சாராயம், மது எனப்படி படியாக முன்னேறி தற்போது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என வந்து நிற்கிறது. மதுவை விட மிக மிக கொடியவையாக கருதப்படுகிறது இந்த போதைப் பொருள்கள். சில வருடங்களாகவே … Read more

ஒரு தகவலை பகிரும் போது தயவு செய்து அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், நிவேதா பெத்துராஜ் உருக்கம்!

Nivetha Pethuraj Explanation About False News Circulating Idamporul

தன்னை பற்றிய அவதூறு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் தானாக முன்வந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு ஒரு அரசியல் பிரமுகர் பண ரீதியாக நிறைய உதவி செய்து வருவதாக ஒரு வதந்தி இணையத்தில் பரவி வந்தது. பின்னர் அந்த வதந்தியை ஒரு சில இணைய பிரபலங்கள் கையில் எடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க ட்ரென்ட் ஆகும் வகையில் ஊதி ஊதி ஒரு பெரிய … Read more

நடிகை சதா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sadaa HD Galleries 05 03 24 Idamporul

நடிகை சதா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” நடிகை சதா அவர்கள் சதா காலமும் அன்று அந்நியனின் பார்த்தது போலவே தான் இருக்கிறார், அவரது அழகின் ரகசியம் தான் என்னவோ? “

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் பாட் கம்மின்ஸ்!

IPL 2024 Pat Cummins Appointed As New Captain Of SRH Idamporul

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் பாட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ஏய்டன் மார்கரம் தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது ட்விஸ்ட் ஆக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் அவர்களை அதிகாரப்பூர்வமாக கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் தலைமை. SRH IPL 2024 FULL SQUAD: Abdul Samad, Abhishek Sharma, Aiden Markram, Marco Jansen, Rahul Tripathi, Washington Sundar, Glenn Phillips, … Read more

தென் மாவட்டம் பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன்? உண்மையில் நடந்தது என்ன?

Then Maavattam Yuvan RK Suresh Controversy Fact Here Idamporul

நடிகர் ஆர் கே சுரேஷ் இயக்கி நடிக்கும் தென் மாவட்டம் திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஆர் கே சுரேஷ் எழுதி இயக்கி நடிக்கும் ‘தென் மாவட்டம்’ போஸ்டர் ஒன்று இசை யுவன் என்று குறிப்பிட்டு வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியான ஒரு சில மணித்துளிகளிலேயே இசையமைப்பாளர் யுவன் ’தனக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை, இது குறித்து யாரும் என்னை அணுகவில்லை’ என்பது போல ஒரு … Read more

நடிகை ஸ்ரீ நிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Srinikha HD Galleries 04 03 24 Idamporul

நடிகை ஸ்ரீ நிகா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கருப்பு வைரங்கள் மிக மிக அரிதானது என்று கூறுவார்கள், அந்த வகையில் அழகின் இயல்களில் அரிதான படைப்பு நடிகை ஸ்ரீ நிகா என்றே சொல்லலாம் “