பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் இரட்டை குழந்தைகளுள் ஒன்று உயிரிழப்பு!

Cristiano Ronaldo New Born Twins Boy Baby Dies

ரொனோல்டோ – ஜியார்ஜினா இணைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவிற்கு 2 மகன்களும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி ஜியார்ஜினா மீண்டும் கரப்பமுற்று இருந்திருந்தார். அவர்களுக்கு இரட்டை குழந்தை என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிறந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்து இருப்பதாகவும் பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இரண்டு குழந்தைகளில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,247 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,247 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,247 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் ஒருவர் மட்டும் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,966 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,860 ஆக குறைந்து … Read more

TATA IPL 2022 | RR vs KKR | ‘யஸ்வேந்திர சஹாலின் சுழலில் வீழ்ந்தது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 30 Rajasthan Royals Won By 7 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 30 ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ராஜஸ்தான். முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் 103(61) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 85(51) கடுமையாக போராடிய போதும் கூட, 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவின் வெற்றி பறிபோனது.“ ஒரு கட்டத்தில் கொல்கத்தாவே வெற்றி பெறும் என்று நினைத்து … Read more

நான்கு நாட்களில் 546 கோடி, வசூலில் மாஸ் காட்டும் கே.ஜி.எப் 2!

KGF 2 Actor Yash HD

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 546 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் தான் கே.ஜி.எப் 2. நடிகர் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் இணைவில் உருவாகி ஏப்ரல் 14 அன்று வெளியாகி இருந்த இந்த கே.ஜி.எப் 2 தற்போது உலகளாவிய அளவில் 546 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ இனி இந்திய திரைப்படங்களும் … Read more

’குடிச்சிட்டு தான் கதையே எழுதுவேன்’ – பிரபல கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்

Prashanth Neel Intersting Facts

பிரபல கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னை பற்றி வெளிப்படையான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். கே.ஜி.எப் 2 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்த பேட்டியில் ஒரு ருசிகர தகவலை அளித்து இருக்கிறார். ‘தான் குடித்து விட்டு தான் கதையே எழுத ஆரம்பிப்பதாகவும், பின்னர் நிதானம் ஆகியதும் அந்த கதையை எப்படி விவரிக்கலாம் என்று யோசிப்பேன்’ என்றும் … Read more

TATA IPL 2022 | Match 30 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 30 Kolkata Facing Rajasthan Today

டாடா ஐபிஎல்-லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பதாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளுக்கும் இடையிலான 24 போட்டிகளில் 13 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் … Read more

ஒரு பக்கம் எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் கூட, 200 கோடி கலெக்சனை எட்டி இருக்கிறது ‘பீஸ்ட்’!

Actor Vijay In And As Beast Joined In 200 Crores Club

பெரும்பாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களை சந்தித்து வந்தாலும் கூட, பீஸ்ட் கலெக்சன் 200 கோடியை எட்டி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி ஏப்ரல் 13 அன்று ‘பீஸ்ட்’ வெளியாகி இருந்தது. பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் மீது வீசப்பட்ட போதும் கூட, அந்த விமர்சனங்களை எல்லாம் கலெக்சன்களாக ஆக்கி அவர்களுக்கெல்லாம் வாய்பூட்டு போட்டு இருக்கிறது பீஸ்ட் கலெக்சன் ரிப்போர்ட். “ படத்திற்கு என்ன விமர்சனம் வந்தால் என்ன, ரசிகர்களாகிய நாங்கள் படத்தினை தூக்கி நிறுத்துவோம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,183 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 18 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,183 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,183 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் 214 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,965 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 90 சதவிகிதம் புதிய தொற்று உயர்ந்து இருக்கிறது. … Read more

TATA IPL 2022 | ‘ராஷித் கான், மில்லர் அதிரடியில் வீழ்ந்தது சென்னை அணி’

TATA IPL 2022 GT vs CSK Rashid Khan Smashes CSK Bowlers

நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியும், மற்றொன்றில் குஜராத் அணியும் வென்று இருக்கிறது. சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை மற்றும் குஜராத் இடையிலான இரண்டாவது போட்டியில் ராஷித் கான் 40(21) மற்றும் மில்லர் 94(51) அதிரடியில் சென்னையை வீழ்த்தியது குஜராத். “ சென்னை, மும்பை என்று இரு சாம்பியன் அணிகளும் தொடர்ச்சியாக இந்த ஐபிஎல்-லில் சொதப்பி … Read more

TATA IPL 2022 | ‘இன்று ஐபிஎல்-லில் இரண்டு விறுவிறுப்பான போட்டிகள்’

TATA IPL 2022 SRH VS PBKS CSK VS GT There Are Two Matches Today

டாடா ஐபிஎல் 2022-யில் இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற இருக்கிறது. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆக மொத்தம் ரசிகர்களுக்கு இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் காத்து இருக்கிறது. “ இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக புள்ளி பட்டியலில் மேல் எழும்ப சென்னை … Read more