கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,150 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,150 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,150 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 83 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,656 ஆக உயர்ந்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் தேசத்தில் 98.76 சதவிகிதமாக இருக்கிறது. நேற்று … Read more

TATA IPL 2022 | GT vs PBKS | ‘பஞ்சாப் அணியை துவம்சம் செய்த திவாட்டியா’

TATA IPL 2022 Match 16 GT vs PBKS Gujarat Titans Won By 6 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதினாறாவது போட்டியில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி பொறுப்பாக இலக்கை நோக்கி நகர்ந்தாலும் கூட, கடைசியில் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய ஆரம்பித்தது. கடைசி ஓவரின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் நின்ற திவாட்டியா அதிரடி காட்டி குஜராத்தை வெற்றி பெறச்செய்தார். … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்சான மூன்றாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Beast Third Single Beast Mode Is Out Now

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் அந்த ட்ரெயிலரின் பின்புலத்தில் இசைக்கப்பட்ட பாடல் அனைவராலும் பெரிதாய் ரசிக்கப்பட்டது. ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. “ உண்மையில் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் நரம்புகள் தீ பிடிக்கிறது. … Read more

’பீஸ்ட்’ 60 சதவிகிதம் ஆக்சன் படம் தான் – இயக்குநர் நெல்சன்

Actor Vijay In Beast HD Stills

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கிட்ட தட்ட 60 சதவிகிதம் ஆக்சன் தான் இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் நெல்சன் தெரிவித்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயகுநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். வரும் ஏப்ரல் 13 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் 60 சதவிகிதம் பக்கா ஆக்சன் தான் என்று அப்படத்தின் நெல்சன் அறிவித்து இருக்கிறார். “ … Read more

தேசத்தில் 85 % இளைஞர்கள் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர் – சுகாதாரத்துறை

Vaccination For Adults Reached 85 Percent In India

ஒட்டு மொத்த தேசத்தில் 85 சதவிகிதம் இளைஞர்கள் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 185.38 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இன்று 2:30 மணி நிலவரப்படி 9.66 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இது போக தேசத்தில் 85 சதவிகிதம் இளைஞர்கள் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். “ அடுத்ததாக ’எக்ஸ்-இ’ வகை கொரோனா பெரும்பாலான … Read more

TATA IPL 2022 | Match No 16 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match No 16 GT Facing Punjab Kings Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதினாறாவது போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு போட்டிகளில் இரண்டும் வெற்றி என்று வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணியை வென்று பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் … Read more

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியாகிறது!

Beast Mode Theme Song Out From Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ’பீஸ்ட்’ ட்ரெயிலர் வெளியானதில் இருந்து, அனிருத் இசையில் அதன் பின்புறம் இசைக்கப்பட்டு இருந்த தீம் பாடல் ரசிகர்கள் அனைவரும் மண்டையிலும் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் ட்ரெண்டிங்கில் இருந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,109 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,109 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,109 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 43 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,573 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,492 ஆக … Read more

TATA IPL 2022 | LSG vs DC | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Beat DC By 6 Wickets 1

டாடா ஐபிஎல் 2022-யின் 15 ஆவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பிரித்திவ் ஷா 61(34) அதிரடியாக ஆடிய போதும் கூட, அடுத்தடுத்து வந்தவர்கள் மந்தமாக ஆடியதன் விளைவு டெல்லி 150 யை கூட தொடவில்லை. அதற்கு பின் ஆடிய லக்னோ 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ 9 போர்கள் மற்றும் 2 சிக்ஸ்சர்களுடன் … Read more

அடுத்து அடுத்து பீஸ்ட் அப்டேட்! ’பீஸ்ட்’ மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Actor Vijay In Beast Third Single From Tomorrow

நடிகர் விஜய் அவர்களின் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா என்று இரண்டு சிங்கிள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ட்ரெயிலரில் வெளியான தீம் பாடலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. “ படம் வெளியாகும் வரையிலும் ரசிகர்களுக்கு தினசரி அப்டேட் இருக்கும் போல, தினம் … Read more