உலகளாவிய அளவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நான்காவது அலைக்கான அறிகுறியா?

Corona Updates In World 22 03 2022

உலகளாவிய அளவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தென் கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து இருக்கிறது. இது நான்காவது அலைக்கான அறிகுறியாக எதிர்பார்க்கப்படுகிறது. “ கொரோனாவை யாராலும் அடியோடு தகர்த்து விட முடியாது. அது உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என்று உலக சுகாதார … Read more

ஏப்ரல் 1-யில் ரிலீஸ்க்கு காத்து இருக்கும் மூன்று தமிழ் படங்கள்!

Siva In And As Idiot Movie Release Date

ஏப்ரல் 1 -இல் வரிசையாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ்க்கு காத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’, ஜி.வி. பிரகாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’, அசோக் செல்வன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ என்று மூன்று பெரிய படங்கள் ஏப்ரல் 1 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ” ஒரே நாளில் மூன்று … Read more

அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது ‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி!

Beast Official Release Date Announced

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ’உங்களுக்கு ஒரு யோசன சொல்றேன், நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்’ என்று கே.ஜி.எப் 2 பீஸ்ட்டை எச்சரித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏப்ரல் 13 அன்று பீஸ்ட் தாமதமின்றி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அசத்தி இருக்கிறது. “ நான் வர்றேன், தனியா, என்று பீஸ்ட் படக்குழுவும், கே.ஜி.எப் அத்தியாயம் 2 படக்குழுவுற்கு … Read more

ஒரே ஒரு ஷாட், ஒரு முழுநீள திரைப்படம் ரெடி, கலக்கும் இயக்குநர் பார்த்திபன்!

Iravin Nizhal Official Motion Poster Is Out

ஒரே ஒரு பதிவில் எடுக்கப்பட்ட ’இரவின் நிழல்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்திற்கு பெயர் போனவர் பார்த்திபன். அந்த வகையில் ஒரே ஒரு கேரக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஒத்த செருப்பு’ அனைவரையும் கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த புதுமையாக ஒரே ஒரு பதிவில் எடுக்கப்பட்ட ‘இரவில் நிழல்’ என்ற 100 நிமிட திரைப்படம் ஒன்றை உருவாக்கி கலக்கி இருக்கிறார். “ இந்த படம் பற்றிய முழுமையான தகவல் எதுவும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,581 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 22 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது போக 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,16,543 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2,741 பேர் தொற்றில் … Read more

அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Ashok Selvan In Manmatha Leelai Trailer Is Out

அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி, கருணாகரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வெங்கட் பிரபு படம் என்றாலே யுவனின் இசை இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இசை பிரேம்ஜி அமரன் என்ற … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறதா ‘கே.ஜி.எப் 2’?

KGF 2 Warn Beast Team By Too Fan Lyrical Video

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ’Too Fan’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இடம் பெற்று இருக்கும் வரிகள் பீஸ்ட்-க்கு எச்சரிக்கை விடுப்பது போல அமைந்து இருக்கிறது. பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 இரண்டும் ஒன்றாக களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று கே.ஜி.எப் 2 குழு ‘Too Fan’ லிரிக்கல் வீடியோ மூலம் பீஸ்ட் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ’உங்களுக்கு ஒரு யோசன சொல்றேன் நீங்க மட்டும் அவன் … Read more

திருநங்கைகளுக்கு கல்வி கட்டணம் இல்லை -சென்னை பல்கலைக் கழகம்

University Of Madras

திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. ஒரு புறம் மூன்றாம் பாலினத்தரான திருநங்கைகளை தரத்தில் உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், கல்வியில் அவர்கள் பின் தங்கியே இருக்கின்றனர். இந்த நிலையில் திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்கள் கல்விகட்டணம் செலுத்த தேவையில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ நிச்சயம் இந்த அறிவிப்பு ஒரு சிறந்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,549 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 21 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,549 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,549 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 31 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,510 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது கொரோனாவிற்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 25,106 ஆக இருக்கிறது. … Read more

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

KGF Chapter 2 TOO FAN Lyrical Video Date Is Out

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் 14-யில் அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. தற்போது நாளை (21-03-22) காலை 11:07 மணிக்கு ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ” நிச்சயம் அடித்து … Read more