ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

There Is No Permission For Reopening Sterlite Copper Industries Says Supreme Court Idamporul

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லாம் அனுமதி வழங்க முடியாது என கூறி ஸ்டெர்லைட் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இருக்கிறது உச்சநீதிமன்றம். ” ஸ்டெர்லைட் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசும் … Read more

Gunaa | Re-View | ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’

Guna Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் சந்தான பாரதி அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் மற்றும் பலரின் நடிப்பில் 1991-யில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான திரைப்படம் தான் குணா. ஏன் குணா அப்போது ஆதிக்கம் செலுத்தவில்லை? 1991 காலக்கட்டத்தில் திரையரங்குகளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே காலக்கட்டத்தில் ரிலீஸ் ஆகிறது. ஒன்று நடிகர் ரஜினிகாந்த் – மணிரத்னம் இணைவில் உருவான ‘தளபதி’ திரைப்படம், இன்னொன்று நடிகர் கமல்ஹாசன் – சந்தான பாரதி இணைவில் உருவான ‘குணா’ … Read more

நடிகை திவ்யா துரைசாமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Dhivya Duraisamy HD Galleries 29 02 24 Idamporul

நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் திவ்யா துரைசாமி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” திவ்யா துரைசாமி தற்போதெல்லாம் இணையத்தில் டெஸ்லா துரைசாமி என்றே அறியப்படுகிறார். அந்த வகையில் அவரது ரியல் பெயரை விட டெஸ்லா என்னும் பெயர் தான் இணையத்தில் வைரல் “

சிஎஸ்கே அணியில் கான்வேயின் இடத்தை நிரப்ப வரும் மும்பை அணியின் அதிரடி வீரர்?

Ryan Rickelton Replacing Devon Conway In CSK Fact Here Idamporul

சிஎஸ்கே அணியில் டெவான் கான்வே அவர்களின் இடத்தை மும்பை வீரர் ஒருவர் நிரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை அணி வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் 2024 தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு பதில் சவுத் ஆப்ரிக்கா டி20 லீக்கில் மும்பை கேப்டவுன் அணிக்காக விளையாடி வரும் ரியான் ரிக்கல்டன் அவர்களை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ டெவான் கான்வே அவர்களின் இழப்பு … Read more

தளபதி 69 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவாரா ஆர் ஜே பாலாஜி?

Thalapathy 69 RJ Balaji Directing Thalapathy Vijay Fact Here Idamporul

தளபதி 69 திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி அவர்களிடம் நடிகர் விஜய் விரிவான கதை வடிவத்தை கேட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஆர் ஜே பாலாஜி ஒரு ஒன் லைனர் ஒன்றை தளபதி விஜய் அவர்களிடம் கூறினாராம். தற்போது அந்த ஒன்லைனரை விரிவுபடுத்த சொல்லி தளபதி விஜய் ஆர் ஜே பாலாஜியிடம் கூறி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. இதனால் தளபதி 69 இயக்குநர்கள் போட்டியில் ஆர் ஜே பாலாஜியும் … Read more

இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

Ex Intel Director Avatar Saini Died In Accident Idamporul

இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அவதார் சைனி மும்பையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இன்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய டிவிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் மைக்ரோ பிராசசர் டிசைனர் ஆக அறியப்படும் அவதார் சைனி அவர்கள் மும்பையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அறியப்படாத வாகனம் ஒன்று மோதி உயிரிழந்து இருக்கிறார். “ அவதார் சைனி அவர்களின் மரணத்திற்கு பல தொழிலதிபர்கள் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

நடிகை ராஷி கண்ணா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Raashii Khanna HD Galleries 28 02 24 Idamporul

நடிகை ராஷி கண்ணா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பாலில் சிலையோ, கவிதையோ, சிற்பமோ, ஓவியமோ செய்தால் அது ராஷி கண்ணா அவர்களின் உருவம் பெறும் போல, அவ்வளவு அழகை அவருக்குள் தேக்கி வைத்து இருக்கிறார் “

எதிர் நீச்சல் மதுமிதா கார் விபத்து சர்ச்சைகள், உண்மையில் நடந்தது தான் என்ன?

Ethir Neechal Madhumitha Car Accident Controversey Fact Here Idamporul

எதிர் நீச்சல் மதுமிதா அவர்கள் குடித்து விட்டு காரை ஓட்டி ஒரு காவலரை இடித்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. அதன் உண்மை தன்மை குறித்து இங்கு பார்க்கலாம். சோழிங்க நல்லூரில் குறுகிய ஒரு வழிப் பாதையில் வேகமாக வந்த மதுமிதாவின் கார் ஒரு காவலரை இடித்து இருக்கிறது. காவலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மதுமிதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு தான் நிகழ்ந்த விடயங்களாக கூறப்படுகிறது. … Read more

மங்காத்தா | Re-View | ‘விநாயக் மகாதேவ் என்னும் ஹீரோவின் ஆகச்சிறந்த வில்லனிசம் தான் இப்படம்’

Mankatha Re View In Tamil Idamporul

கடந்த 2011-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். தயாநிதி அழகிரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி, கடந்த 2011 அன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் மங்காத்தா. நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்றே … Read more

‘வணங்கான்’ படப்பிடிப்பில் நடிகை மமிதாவை தாக்கினாரா இயக்குநர் பாலா?

Director Bala Beat Mamitha Baiju During Vanangaan Shoot Idamporul

’வணங்கான்’ படப்பிடிப்பின் போது நடிகை மமிதா பைஃஜுவை இயக்குநர் பாலா தாக்கியதாக நடிகை மமிதா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இயக்குநர் பாலா அவர்களின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யா, மமிதா பைஃஜு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பின் போது ஒழுங்காக ட்ரம்ஸ் அடிக்காததாக கூறி மமிதா பைஜூவை இயக்குநர் பாலா தாக்கினாராம். அதன் காரணத்தில் தான் மமிதா படத்தை விட்டு மன வருத்தத்துடன் விலகியதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. … Read more