‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Actor Jai In Yenni Thuniga Yenadi Pennae Lyrical Video Released In Net

நடிகர் ஜெய்-அதுல்யா இணைந்து நடித்திருக்கும் ‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ எனப்படும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சுரேஷ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில், ஜெய், அதுல்யா, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு எண்ணித் துணிக திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜெய்யை திரையில் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 15 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 247 பேருக்கு தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,135 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போல நேற்றைய தினத்தில் மட்டும் 8,168 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 135 கோடி என்ற இலக்கை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 73 | Promo 1 | ‘அடுத்த டாஸ்க் தாயக்கட்டை உருட்டி விளையாடுதல்’

Bigg Boss 5 Tamil Day 73 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த டாஸ்க் அறிவிப்பை வெளியிடுகிறார் பிக்பாஸ். இந்த முறை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் இருக்கும் தாயக்கட்டையை உருட்டி விளையாட வேண்டும். மூன்று பஸ்சர்க்கு பிறகு யாரின் முகம் மேல் நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியை விட்டு வெளியேற வேண்டும். இதுவே புரோமோ 1. “ ராஜு தாய்க்கட்டையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு டாஸ்க்கில் தீவிரம் காட்டுகிறார். இதற்கு … Read more

’வைபவ்’ நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Vaibhav In And As Aalambana Teaser Is Out Now

வைபவ் மற்றும் பார்வதி இணைந்து நடித்து இருக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. கோட்டபாடி ராஜேஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பாரி கே விஜய் அவர்களின் இயக்கத்தில், வைபவ், பார்வதி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், லியோனி என பெரிய பட்டாளங்கள் கை கோர்த்து நடித்து இருக்கு ‘ஆலம்பனா’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை மட்டுமே ஏற்று எல்லா படங்களிலும் ஸ்கோர் செய்து விடுகிறார் … Read more

’Bachelor’ திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியானது!

Bachelor Movie Pachigalam Paravaigalaam Video Song Is Out

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ் காந்த் மற்றும் பலரின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த பேச்சலர் திரைப்படத்தின் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ மேக்கிங், பாடல், ஒளிப்பதிவு என்று யாவினையும் நேர்த்தியாக கையாண்ட இயக்குநர் … Read more

அனல் பறக்கும் ஸ்டன்ட்டுகளுடன் அதிரடியாக வெளியாகி இருக்கிறது வலிமை மேக்கிங் வீடியோ!

Valimai Making Video Officially Released In Net

நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் அதிரடியான ஸ்டன்ட்டுகளுடன் கூடிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விழுவது பிரச்சினை அல்ல, எத்தனை முறை விழுந்தாலும் எந்திரிக்க வேண்டும், எந்திரித்து செயலாற்ற வேண்டும் … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunidhavan First Single Releasing Date Announced

நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன், சத்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத, டி.இமான் இசைமையக்க, … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 3 | ‘நீ பயந்தன்னா பிக்பாஸ்லயே இருக்க கூடாதுடா’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓவ்வொரு புரோமோவிலும் ஒவ்வொருவருக்கான சண்டையே இப்போதெல்லாம் அதிகமாய் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் இது நிரூப் வெர்சஸ் பிரியங்கா, எவிக்ட் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் நிரூப் காலில் விழவும் தயாராகி விட்டார் போல. பிரியங்காவின் கடும் வார்த்தைகளுக்கு கூட அமைதியாக செவி சாய்க்கிறார். “ ஒவ்வொரு எவிக்சன் பிராசஸ்சிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல கடைசியில் சேவ் … Read more

அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Ashok Selvan In And As Sila Nerngalil Sila Manidhargal Trailer Is Out

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவிந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் தெரிவு செய்யும் அசோக் செல்வன் அவர்கள், … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். “ இந்தியாவில் டெல்டா … Read more