21 வருடங்களுக்கு பிறகு இந்திய பெண்மணியான ஒருவருக்கு கிடைத்து இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம்!

Indian Women Harnaaz Sandhu Crowned As A 2021 Miss Universe

இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், இந்திய பெண்மணியான ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றார். இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் மிஸ் யுனிவர்ஸ் 2021-ற்கான தேர்ந்தெடுப்பு நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 21 வயதே ஆன பஞ்சாப் பெண்மணி ஹர்னாஸ் சந்து சிறப்பாக செயல்பட்டு மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றிருக்கிறார். லாரா தத்தாவிற்கு பிறகு 21 வருடங்கள் கழித்து, ஒரு இந்திய பெண்மணி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 1 | ‘அடுத்த எவிக்சன் லிஸ்ட்டுக்கு தயார் ஆகும் பெயர்கள்’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் அண்ணாச்சி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த வார எவிக்சன் பிராசஸ்சுக்கான பெயர்களை தயாரிக்க உத்தரவு பிறப்பித்தார் பிக்பாஸ். அனைவரும் எழுதி போட்ட பிறகு அனைவரையும் எவிக்சனுக்கு நாமினேட் செய்வதாக அறிவித்தார் பிக்பாஸ். “ எவிக்சனுக்கு பெயர்கள் இல்லத்தார்கள் தேர்வு செய்தாலும், அவர்களை வெளியேற்றும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் தற்போதெல்லாம் அதை டிவி நிறுவனத்தார்களே எடுத்துக்கொள்வதாக சமூக … Read more

சதம் அடித்து விட்டு அதை கெத்தாக சூப்பர் ஸ்டாருக்கு அர்ப்பணித்த வெங்கடேஷ் ஐயர்!

Venkatesh Iyer Smashed 151 Runs Against Chandigarh Vijay Hazare Trophy

விஜய் ஹசாரே ட்ராபியில் மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர், இன்றைய சண்டிகர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து விட்டு, அதை இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு அர்ப்பணிப்பது போலவே தலைவர் ஸ்டைலில் கொண்டாடி ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சுவாரஸ்யமான இந்த போட்டியில் முதலில் ஆடிய மத்திய பிரதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 331 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 8 போர்கள் மற்றும் 10 … Read more

தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றி!

Pinaka ER And SANT Missile Successfully Launched In Pokhran

பொக்ரானில்,வெகு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், இந்திய விமானப்படை இணைந்து நடத்திய ஏவுகணை பரிசோதனையில், பினாகா என்ற குழல் உந்துகணை செலுத்தி மற்றும் சந்த் (SANT- Standoff Anti Tank Missile) எனப்படும் ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கிகளை தாக்கும் வல்லமையுடைய ஏவுகணையும் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது. Pinaka ER எனப்படும் இந்த குழல் உந்துகணை செலுத்தி, சுமார் 40 கிமீ … Read more

133 கோடியை தொட்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 133 Crores Mark

பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியைத் தொட்டு இருக்கிறது. கொரோனோவுக்கு எதிராக தேசத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், செர்ரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றோடு அந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியை அடைந்து இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 38.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். “ ஒரு பக்கம் தடுப்பூசி உபயோகம் 133 கோடி என்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 3 | ‘ஒரு வழியாக பாவ்னி-அபிநய்யை கார்னர் செய்த ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பாவ்னி-அபிநய் இடையேயான பெர்சனல் என்பது ஒரு வழியாக கமலின் மேடைக்கு வந்து முற்றுப் புள்ளி என்பதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குறும்பட வெளியாகி அபிநய்யும் ஒரு வழியாக வாய் திறக்க ஆரம்பித்து விட்டார். பஞ்சாயத்து கடைசியாக பாவ்னியாக எதிராக திரும்பி இருக்கிறது. “ பாவ்னியின் பக்கம் நியாயம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சில நாட்களாகவே கொந்தளித்து வந்தனர். கடைசியில் அந்த … Read more

இந்திய அணியின் படைத் தளபதியாக விளங்கிய யுவராஜ்க்கு இன்று 40 ஆவது பிறந்தநாள்!

Cricketer Yuvaraj Singh Turns 40 Today 12 12 2021

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவராக கருதப்படும் யுவராஜ் சிங்குக்கு இன்று 40 ஆவது பிறந்த நாள். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை என இரண்டு கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். அவர் இந்திய அணிக்காக ஆற்றிய பங்கு என்பது மிகவும் அதிகம். கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றன. பொதுவாக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 2 | ‘பாவ்னி உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனுமா அபிநய்?’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக ராஜூ, பாவ்னியை தன் வார்த்தைகளில் நெற்றியடி அடித்து வீழ்த்தி இருக்கிறார். அபிநய் பழகும் விதம் குறித்து பாவ்னியே அனைவரிடமும் கமுக்கமாய் தெரிவித்து விட்டு, தற்போது பெர்சனல் நாடகம் போடுகுறார் போல. ஒரு வழியாக அதற்கான குறும்படம் வெளியாக இருக்கிறது பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ இன்று உடைந்து விடும், பாவ்னி பேசிய கமுக்கமான வார்த்தைகள் எல்லாம் இன்று … Read more

அன்றும்,இன்றும்,என்றும் ஸ்டைல், மாஸ் என்றால் அது ரஜினி காந்த் என்னும் நடிகன் தான்!

Actor Rajini Kanth Celebrating 71th Birthday Today 12 12 2021

46 வருடங்களாக கலை உலகத்தின் அரசனாக, இன்னமும் யாராலும் தொட முடியாத உயரத்தில் வீற்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்னும் மாபெரும் கலைஞனுக்கு இன்று 71 ஆவது பிறந்த தினம். ஒரு 15 வருடத்திற்கு முன்னால் குழந்தைகளிடம், உனக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால், கேள்வியின் பாதியிலேயே ரஜினிகாந்த் என்று சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னால் ஈர்த்து வைத்து இருந்தவர். நடை, உடை, பாவனை, நடிப்பு என யாவற்றிலும் தனக்கென … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 12 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 306 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,75,434 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,464 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 133 கோடியை நெருங்கி … Read more