‘Bachelor’ திரைப்படத்தின் ‘அடியே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Bachelor Movie Adiye Video Song Is Out

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘அடியே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலரின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்த ‘Bachelor’ திரைப்படத்தின், ’அடியே’ என்ற திபு நினன் தாமஸ் இசை அமைத்திருக்கும் பாடலின் வீடியோ வடிவம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ வரிசையாக பேச்சலர், ஜெயில் என்று தொடர்ந்து இரண்டு படங்களை இறக்கி … Read more

TNPSC தேர்வாளர்களே, இணையத்தில் மெட்டீரியல் தேடி தேடி சோர்வோ? இதோ ஒரே இடத்தில் நீங்கள் தேடும் மொத்த மெட்டீரியலும்!

TNPSC Study Material 2022

தமிழ்நாடு தேர்வாணையத்தின் கீழ் நடக்கும் தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் மெட்டீரியல்களை அங்கும் இங்கும் என இணையத்தில் தேடிக் கொண்டு இருப்பீர்கள். இனி அந்த தேடல் வேண்டாம். உங்களுக்காகவே மொத்தமாக தொகுத்து ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும்படி செய்துள்ளோம். பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுங்கள். குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையமே அறிவித்து இருப்பதால் இப்போதிருந்தே படித்து … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்வு!

Omicron Variant Updates In India

தான்சானியாவில் இருந்து வந்த மும்பை நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது. மும்பை தாராவியைச் சேர்ந்த தான்சானியாவில் இருந்து வந்த 49 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது. மும்பையை பொறுத்தவரை அங்கு கண்டறியப்படும் மூன்றாவது ஓமிக்ரான் தொற்று இது ஆகும். உலக சுகாதார அமைப்பு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டவர்களுள் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 3 | ‘யாருடா அவன் அந்த கருப்பு ஆடு’

Bigg Boss 5 Tamil Day 68 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக நடந்து முடிந்த எலெக்சனில் ஏழு ஓட்டுகள் பெற்று, அண்ணாச்சியின் அணி வெற்றி பெறவே பிக்பாஸ் இல்லத்தில் கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது. இந்த கொண்டாட்டம் இன்னொரு பக்கம் புகையை கிளப்பவே மீண்டும் சண்டைக்கு அது தீப்பொறி ஆகிறது. இதுவே இன்றைய மூன்றாவது புரோமோ. “ சஞ்சீவ் வந்ததில் இருந்தே கொஞ்சம் ஆக்ரோசம் காட்டுகிறார். பார்க்கலாம் அந்த ஆக்ரோசம் அவரை நீடிக்க … Read more

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

Naai Sekar Returns Movie Motion Poster Released In Net

வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தடைகள் எல்லாம் நீங்கி, மீண்டும் நல்ல படியாக கம்பேக் கொடுக்க நினைக்கும் வடிவேலு அவர்களுக்கு இப்படம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 2 | ’சமாதானம் பேசிக் கொள்ளும் சண்டைக் கிளிகள்’

Bigg Boss 5 Tamil Day 68 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுவரை சண்டைக்கிளிகளாக குழாயடி சண்டை போட்டுக் கொண்டு இருந்த பிரியங்காவும் தாமரையும், தற்போது சமாதானம் பேசிக் கொள்ள முயலுகின்றனர். ஆக மொத்தம் இந்த வாரம் சமாதான வாரம் போல. ஆள் ஆளுக்கு சமாதானம் பேசிக் கொண்டு விக்ரமன் பட ட்ரெயிலர் போல வெளியாகிக் கொண்டு இருக்கிறது புரோமோக்கள். “ நேற்று சண்டை, இன்று சமாதானம், நாளை என்னவாக போகிறதோ?, ஒரு … Read more

விராட் கோலியை அவமதித்து ரோஹிட் சர்மாவிற்கு வழங்கப்பட்டு இருக்கிறதா தலைமைப் பொறுப்பு?

Is Virat Kohli Forcibly Removed From Captainship

சமீபத்தில் பிசிசிஐ, விராட் கோலியை ஒரு நாள் போட்டிக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ரோஹிட் சர்மாவை நியமித்து இருந்தது. சிறிதளவு நன்றி பயனோ அல்லது முறையான அறிக்கையோ இன்றி கோலியை அவமதித்து ரோஹிட்டுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து விராட் விலகும் போது, பிசிசிஐ கூட்டமைப்பினர் தற்போதைக்கு விலக வேண்டாம் என்று தடுத்ததாகவும், அவ்வளவு தடுத்த போதும் விராட் விலகியதாகவும் … Read more

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Silambarasan TR Vendhu Thanindhathu Kaadu Teaser Is Out

சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வேல்ஸ் இண்டர்நேசனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என மூவரும் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் குரலின் பின்னனியில் ஆரம்பித்து, சிம்புவின் அதிரடியில் முடிகிறது டீசர். “ மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிலம்பரசன் அவர்களுக்கு தொட்டதெல்லாம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 1 | ‘சிலிர்க்கும் காட்சிகளோடு கண்கலங்க வைத்திருக்கிறது இன்றைய முதல் புரோமோ’

Bigg Boss 5 Tamil Day 68 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தார்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டே உணவருந்தும் காட்சி, மெல்லிய குரலில், தேம்பும் கண்ணீரில் கண்கள் தத்தளித்துக் கொண்டு, பவ்னி பேசும் பேச்சினிலும் காட்சிகளிலும் நம்மை அழ வைத்து விடும் ஒரு சிலிர்க்க வைக்கும் புரோமோ. நிச்சயம் ஒரு மனது ததும்பும் புரோமோ தான் இது. “ காயங்களோடு தவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம், சின்ன சின்ன சந்தோசங்கள் … Read more

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் Glimpse வெளியாகும் தேதி அறிவிப்பு!

Venthu Thaninthathu Kaadu Glimpse Releasing Date Announced

சிலம்பரன் மற்றும் கவுதம் மேனன் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என்ற மிகப்பெரிய கூட்டணி மீண்டும் இணையும் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse படக்குழுவினரால் டிசம்பர் 10 அன்று 01:26 க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அடுத்தடுத்து பட வெளியீடுகள் ஒரு வழியாக கலக்குகிறார் சிம்பு. “ மாநாடு திரைப்படத்தின் வெற்றி, … Read more