8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா பற்றி உங்களுக்கு தெரியுமா?

Amarjeet Sada World Youngest Serial Killer Idamporul

பீகாரில் 8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா என்ற சீரியல் கில்லர் பற்றி இங்கு பார்க்கலாம். யார் இந்த அமர்ஜீத் சதா? பீகார் மாநிலம், முஸாஹரி என்ற கிராமத்தில் 1998 காலக்கட்டத்தில் பிறந்தவர் தான் இந்த அமர்ஜீத் சதா. ஏழை குடும்பம், தினசரி கூலி, அப்பா, அம்மா என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அதனால் அமர்ஜீத் சுதந்திரமாக தெருக்களில் சுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். எப்படி கொலைகள் அரங்கேறியது? 2006, … Read more

வெளியானது TNPSC குரூப் 4 நோட்டிபிகேசன், மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

TNPSC Group 4 Notification 2024 Is Out Idamporul

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 நிலை பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேசன் வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்ய விழைவோர் 30.01.24 முதல் 28.02.24 வரை TNPSC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு தேதி 09.06.24 எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய தேதிகள்: அறிவிப்பு வெளியான நாள் : 30. 01. 2024விண்ணப்பிக்க கடைசி தேதி : 28. 02. … Read more

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘சோட்டா பீம்’ தொடருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?

History Of Chhota Bheem Animated Series Idamporul

இன்று இந்திய குழந்தைகளுக்கு பிரதமரை கூட தெரியாமல் இருக்கும், ஆனால் சோட்டா பீமை தெரியாத குழந்தைகள் இருக்க வாய்ப்புகள் இல்லை, அந்த அளவுக்கு பேமஸ் ஆன சோட்டா பீம் அனிமேசன் சீரிஸ்க்கு பின்னால் இருக்கும் வரலாற்றை பார்க்கலாம். ஹைதராபத்தை சேர்ந்தவர் ராஜீவ் சீலகா, இவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இஞ்சினியரிங் பயின்றவர். பின்னர் முசோரி பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ்சில் மாஸ்டர் டிகிரி முடித்தவர். முசோரியில் சாப்ட்வேர் இஞ்சினியராக தனது வாழ்க்கையை துவங்கிய ராஜீவ், அதில் … Read more

எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான தீர்வு!

Electric Bike Or Fuel Bike Are You Confused Solution Here Idamporul

பெரும்பாலானோர் பைக் எடுக்க வேண்டும் என நினைக்கும் போது தற்போது குழம்பி நிற்பது இந்த ஒரு காரணத்தில் தான், அதாவது எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் தான். பொதுவாகவே அனைவரும் எளிதில் சொல்லி விடுவது ’எலெக்ட்ரிக் பைக் வாங்கிடுங்க ஒரு நாளைக்கு 10 ரூபாய்க்கு சார்ஜ் போட்டா 100 கிமீ போகலாம்’ என்பது தான். ஆனால் அதுவே அதே 100 கிமீ, ஒரு பெட்ரோல் பைக்கில் செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் … Read more

42 குழந்தைகள் கடத்தல், 6 குழந்தைகள் கொடூர கொலை, இந்தியாவை உலுக்கிய மூன்று பெண் சீரியல் கில்லர்கள்!

The History Of Curious Serial Killers Gavit Sisters Idamporul

மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தல், கொள்ளை, கொலை என பல வித குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண் சீரியல் கில்லர்களை பற்றி பார்க்கலாம். யார் இந்த காவித் குடும்பத்தினர்?1990 காலக்கட்டங்களில் மஹாராஸ்டிராவில் வசித்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயந்தனர். அதற்கு காரணம் இந்த காவித் குடும்பத்தினர். அஞ்சனா பாய் காவித், இவர் தான் சீமா காவித் மற்றும் ரேனுகா ஷிண்டே இவர்களின் தாயார். மஹாராஸ்டிராவின் கூட்டமான தெருக்களில் பிக்பாக்கெட் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிழைப்பு … Read more

அடுத்த பிறப்பில் நடிகை பூர்ணாவின் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன் – மிஷ்கின்

Director Mysskin Wants To Be Son Of Poornima In Next Birth Idamporul

’டெவில்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் ’அடுத்த ஜென்மத்தில் நடிகை பூர்ணாவின் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்’ என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மிஷ்கின் அவர்களின் தம்பியான ஆதித்யா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விதார்த், பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டெவில். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 2 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழுவினர் படத்தின் புரோமோசனுக்காக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கும் மிஷ்கின் பத்திரிக்கையாளர்களிடையே … Read more

ஆல்பா மேல் என்பதன் பிம்பம் இளைஞர்களிடையே தவறாக சித்தரிக்கப்படுகிறதா?

What Is Alpha Male There Is Some Misunderstanding In That Meaning Fact Here Idamporul

ஆல்பா மேல் என்பதின் அர்த்தம் தற்போதைய சினிமாக்கள் மூலம் இளைஞர்களிடையே தவறாக கொண்டு சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆல்ஃபா மேல் என்பதின் ஆழ்ந்த அர்த்தம் அதீத அறிவு மிகுந்தவர், சிறந்த நிர்வாகத் திறன் உடையவர், தலைமைப்பண்பு மிகுந்தவர், அடிபணியாதவர் என்பதாகும். ஆனால் தற்போதைய திரைப்படங்களில் குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுபவர், பெண்களை தரக்குறைவாக நடத்துபவர், ஆணாதிக்கம் மிகுந்தவர் என காட்டப்படுவதால் ஆல்பா மேல் என்பதின் அர்த்தத்தை இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. … Read more

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உடைகிறதா?

Congress Led INDIA Alliance Parties Breaking Up Idamporul

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான ’இந்தியா’ கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அதளபாதாளத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. அவர் பிஜேபியை நாடவும் வாய்ப்பு இருப்பதாக தகவல். உத்தரபிரதேசத்தில் மாயாவதி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவெடுத்து விட்டதால் இந்தியா கூட்டணி ஒட்டு மொத்தமாக உடையும் நிலையில் இருப்பதாக தகவல். ஒரு பக்கம் பிஜேபியின் கூட்டணியை உடைக்கும் யுக்தி, இன்னொரு பக்கம் … Read more

இனி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது, எங்கு தெரியுமா?

Social Media Ban For Under 16 Age Where And Why Idamporul

16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என ஒரு நாடு அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறது. குழந்தைகளின் மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாலும், சமூக வலைதளங்களினால் குழந்தைகளின் எதிர்காலம் தடம் மாறுவதையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்கள் உபயோகிக்க தடை விதித்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டுகள் முடக்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது. “ தற்போது புளோரிடா மாகாணத்தில் பாஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த பில், வெகுவிரைவில் நியூயார்க் … Read more

IPC Section 100 | ‘ஆணோ, பெண்ணோ தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் எதிர் தாக்குதல் குற்றமல்ல’

’IPC Section 100’ பிரிவின் படி ஆணோ, பெண்ணோ ஒரு கடினமான சூழலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, அந்த சூழலை உருவாக்குபவர் மீது தாக்குதலை நிகழ்த்துவது குற்றமல்ல. ‘IPC Section 100’ பிரிவின் படி, கடத்தல், பாலியல் வன்புணர்விற்கு முற்படுதல், ஆசிட் வீச முயற்சித்தல் போன்ற ஆபத்து நிலையில், ஆணோ, பெண்ணோ தனக்கு ஆபத்து விளைவிக்க முயற்சிப்பவருக்கு எதிராக எதிர் தாக்குதல் தொடுக்கலாம். அந்த எதிர்தாக்குதலில் ஆபத்து விளைவிக்க முற்பட்டவர் காயம் அடைந்தாலோ, மரணித்தாலோ அது சட்டப்படி … Read more