பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 3 | ’ஒட்டு மொத்த இல்லமும் நாமினேசனில் சொல்லும் பெயர் ராஜூ,பிரியங்கா’
பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.வழக்கமான எவிக்சன் பிராசஸ்க்கான நாமினேசன் தொடங்குகிறது. நாமினேசனில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உச்சரிக்கும்...