பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 3 | ’ஒட்டு மொத்த இல்லமும் நாமினேசனில் சொல்லும் பெயர் ராஜூ,பிரியங்கா’

Bigg Boss 5 Tamil Day 36 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கமான எவிக்சன் பிராசஸ்க்கான நாமினேசன் தொடங்குகிறது. நாமினேசனில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ராஜூ மற்றும் பிரியங்காவின் பெயராகத் தான் இருக்கிறது. எப்படியும் இருவரும் முதலிலேயே காப்பாற்றப் பட்டுவிடுவார்கள் என்பது அனைவரும் தெரிந்த கதை பார்க்கலாம். “ தொடர்ந்து அதிக ஓட்டுகளுடன் முன்னேறி வரும் போட்டியாளர்களான ராஜூ மற்றும் பிரியங்கா இந்த வார நாமினேசனில் அதிகமாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

Heavy Rains To Continue For Next Two Days In Chennai 08 11 2021

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் நிலவும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை முதல் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்க ரெட் அலர்ட்டை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவிக்கையில் வங்க கடலில் … Read more

நிரம்பும் மேட்டூர் அணை | காவிரி கரையோர மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை!

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்றும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. பிலிகுண்டுவிலிருந்து வரும் 28,000 கனஅடி நீரும், பாலாற்றில் இருந்து வரும் 4000 கனஅடி நீரும் மொத்தமாக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை 120 அடி என்ற அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. இதனால் கரையோர … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 2 | தன் சொந்த வாதங்களை முன் வைக்க தவறுகிறாரா நிரூப்?

Bigg Boss 5 Tamil Day 36 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து ஒருவரின் வாதத்தில் இருந்து கருத்துக்களை எடுத்து முன் வைத்து பேசி வரும் நிரூப், தன் சொந்த வாதங்களை முன் எடுத்து வைக்க தவறுவதை பிரியங்காவும், அபினய்யும் நேரடியாக சுட்டிக் காட்டுகின்றனர். அதை எடுத்து முன் வைக்கும் வகையிலேயே இந்த புரோமோ 2 காட்சிப் படுத்தப் பட்டு இருக்கிறது. “ நிரூப் வாதங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு, பிசிக்கல் டாஸ்க்குகளில் … Read more

ICC T20 WC 2021 | 42TH MATCH | இன்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India VS Namibia Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றுவிட்ட நிலையில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக பறிபோய்விட்டது. நமீபியாவுக்கு எதிரான … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 1 | ’அக்‌ஷாராவின் மேல் சிபிக்கு ஏன் இவ்வளவு கோபம் ‘

Bigg Boss 5 Tamil Day 36 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழ் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தலைவர் பதவிக்கான தேர்வு பிக்பாஸ் இல்லத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் அதற்கான பொம்மலாட்டம் என்ற டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள் பொம்மயை சிலம்பத்தால் அடிக்க வேண்டும். சிபி கையால் முதலில் உடைபடுகிறது அக்‌ஷாரா பொம்மை. “ களம் சூடு பிடிக்க வேண்டும் என்றே புதிய புதிய டாஸ்க்குகளை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துகிறார் போல பிக்பாஸ் “

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,451 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 08 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,057 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13,204 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 109 கோடியை நெருங்கி … Read more

ICC T20 WC 2021 | 27TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது ஆப்கானிஸ்தான்!

ICC T20 WC 2021 27th Match Afghanistan Win Against Namibia

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஏழாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது ஷேக்சாத் 45(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நமீபியா அணியால் 20 ஒவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் … Read more

ICC T20 WC 2021 | 28TH MATCH | ‘DO OR DIE’ போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா!

ICC T20 WC 2021 28th Match India VS NewZealand Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்று நடக்கும் இருபத்து எட்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 8 … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 31 10 2021

இந்தியாவில் கடந்த 24 மனி நேரத்தில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 446 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,58,186 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 14,667 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 106 கோடியை தொட்டு இருக்கிறது. புதிய … Read more