கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,164 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 22 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,164 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 20 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,968 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,412 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை தொட்டு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 19 | Promo 1 | ’விளையாடு அல்லது வெளியே ஓடு’

Bigg Boss 5 Tamil Day 19 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பத்தொன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த ஓலை, அதை ராஜூ வாசிக்கிறார். அடுத்த டாஸ்க் போல. ‘விளையாடு அல்லது வெளியே ஓடு’. இந்த முறை போட்டி போடுறவர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கான கணக்கெடுப்பு இல்லத்திற்குள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. தூங்கு மூஞ்சு பிரியங்கா, இங்கிலீஸ் புலவர் அபினய்னு ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்றாங்க. ” ஹைலைட்ஸ்: நேத்து எபிசோடுல பிரியங்கா டாஸ்க் முடிஞ்சதும் நம்ம … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Review | ‘டாக்டிக்ஸ் என்ற பெயரில், மற்றவர்களின் தனித்துவத்திற்கு திரையிடுகிறாரா அபிஷேக்?’

Bigg Boss 5 Tamil Day 18 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். பதினேழாம் நாள் இரவு 8 மணி, ‘அக்‌ஷாரா கன்பசன் ரூம்க்கு வாங்க’ என்ற பிக்பாஸ்சின் குரலுடன் துவங்குகிறது இன்றைய எபிசோடு. ‘எப்படி இருக்கீங்க அக்‌ஷாரா’ என்று பிக்பாஸ் கேட்கவுமே, அழுகையுடன் பேசத் துவங்குகிறார் அக்‌ஷாரா. ‘பொதுவாகவே எனக்கு சத்தம் போட்டு பேசத் தெரியாது. என்கிட்ட யாரும் … Read more

டி20 உலக கோப்பை | ’சூப்பர் 12க்கு அதிரடியாக தகுதி பெற்ற பங்களாதேஷ்’

Bangladesh Cricket Team Qualified For Super 12 In T20 World Cup 2021

டி20 உலககோப்பை தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினியா அதிரடியாக வென்று சூப்பர் 12க்கு தகுதி பெற்று இருக்கிறது பங்களா தேஷ் அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பப்புவா நியூ கினியா அணி, அடுத்தடுத்து 10 விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12-க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது பங்களாதேஷ் … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடல் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Doctor Movie Chellamma Video Song Releasing Date Announced

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தில் பெரிதும் ஹிட்டான ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் நாளை (21-10-21) காலை 11:03 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. “ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ’செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாக இருக்கிறது கொண்டாடுவோம் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Promo 3 | ‘மச்சான் நீ போயிட்டா பிக்பாஸ்ல எல்லாரும் அழுவாங்கடா’

Bigg Boss 5 Tamil Day 18 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தான் மட்டுமே கேம் மைன்டடு, மற்றவர்கள் எல்லாம் தன்னை விட கீழ், தனக்கே சிறப்பாக விளையாடத் தெரியும் என்ற நோக்கோடு, நடக்கும் டாஸ்க்கில் எல்லாம் டாக்டிக்ஸ் என்ற பெயரில் ஆயிரம் குழப்பங்களை விதைக்கிறார் அபிஷேக். “ஹைலைட்ஸ்: மச்சான் நீ போய்ட்டா பிக்பாஸ்ல எல்லாருமே அழுவாங்கடா, என்று தன் பங்குக்கு சிபியும் அபிஷேக்கை கலாய்க்கிறார். அவரு போயிட்டா BBல எல்லாரும் அழுவாங்கலான்னு தெரியாது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Promo 2 | ’டாப் 5 ல நீயும் நானும் இருக்கனும்’ ’ஏதாச்சு எக்ஸைட்டிங்கா பண்ணுங்க’

Bigg Boss 5 Tamil Day 18 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல அபிஷேக்கே நிறைகிறார் புரோமோ முழுக்க. ஒட்டு மொத்த இல்லத்தையே அவர் வழி நடத்துவது போல நினைத்துக் கொண்டு அவ்வப்போது டாஸ்க்கில் மூக்கை நுழைக்கிறார். ’டாப் 5 நீயும் நானும் இருக்கனும், வருண எக்காரணத்த கொண்டும் வர விட கூடாது’ என்று பவ்னியிடம் சினிமா டையலாக்குகள் பேசுகிறார் அபிஷேக். “ ஹைலைட்ஸ்: கீழ இருந்து பார்த்தா வேணா நீங்க டாப் … Read more

ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளுக்கு ஆப்பு வைக்க வருகிறதா ’மேன்செஸ்டர் யுனைடெட்’?

Manchester United Team Shown Interest In Buying IPL Team

கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியாக கருதப்படும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விளைவதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் கால்பந்து உலகின் ஜாம்பவன்களாக திரியும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம், புதியதாக உருவாக்கப்பட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக அக்டோபர் 5 வரை இருந்த டெண்டர், அக்டோபர் 10 வரை நீட்டிப்பட்டுள்ளது. “ கால்பந்து உலகில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Promo 1 | ’அபிஷேக்க, நான் ஒரு கொளுத்திப் போடும் நெருப்பாக பார்க்கிறேன்’

Bigg Boss 5 Tamil Day 18 Promo Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நெருப்பு என்னும் அர்த்தத்திற்கு இல்லத்திற்குள் தகுதியானவர்கள் யார் என்று கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கும் போல. ’நான் என்னையே நெருப்பா பாக்குறேன்’னு சிபியும் தாமரை ’கோபத்தில் அண்ணாச்சி நெருப்பு’ என்றும், அண்ணாச்சி ‘கொளுத்தி போடுவதில் அபிஷேக் நெருப்பு’ என்றும் முடிக்கிறார்கள். இதுவே புரோமோ 2. ”ஹைலைட்ஸ்: நமக்கு தெரிஞ்சு பிக்பாஸ் தான் உண்மையான நெருப்பு, ஆரம்பத்துல கல கலன்னு போய்கிட்டு இருந்த இல்லத்த … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 100 Crores Mark Today

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் தற்போது 100 கோடியை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 99.85 கோடியை நேற்று நிலவரப்படி எட்டியிருந்த நிலையில் இன்று அது 100 கோடி என்ற இமாலய இலக்கை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ட்ரெயின்களில், விமானங்களில் ஸ்பீக்கர்களில் மூலம் அறிவிப்பு விடுத்தும் செங்கோட்டையில் கொடி ஏற்றியும் இந்த பெரும் நிகழ்வை கொண்டாட இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. “ வளர்ந்த நாடுகளே … Read more