இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 20 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 199 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,52,684ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 19,451 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 100 கோடியை எட்ட … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Review | ’பஞ்ச நாணயத்தால், சூடு கொண்டு அனல் தெறிக்கும் பிக்பாஸ் களம் ‘

Bigg Boss 5 Tamil Day 16 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முழுமையான காட்சிகள், எழுத்துகளின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது. முழுவதும் படித்து, எழுத்துக்களின் வடிவில் காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். அதிகாலை 4:30, பிரியங்கா, நிரூப், அபிஷேக் குழுவின் உரையாடலுடன் துவங்குகிறது பதினாறாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சிபியை ஏன் தலைவராக வழி மொழிந்தேன் என்பதற்கான காரணத்தை பிரியங்கா அவர்கள், அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். அதாவது ‘சிபி ஒரு பெரிய … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 19 10 2021

இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை மாநிலத்தில் 35,928 ஆக உயர்ந்திருக்கிறது. இது போக தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,407 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் புதிய தொற்று வெகுவாக … Read more

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியானது!

Bigg Boss Mugen Velan Teaser Released In Net

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’கலை மகன் முபாரக்’ அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ புகழ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்த ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. “ கடைசியாக பிக்பாஸ் வின்னராக பார்த்த முகேனை, நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டின் பெரிய திரையில் காண்பதற்கு, … Read more

தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ‘Zomato’விடம் கோரிக்கை விடுத்த விகாஸ்!

Zomato Issue Vikash Wants To Re Hire The Person Who Has Been Removed By Zomato

Zomato விவகாரத்தில் தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். ’தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர, பழி வாங்குதல் அல்ல’ என்ற கருத்தோடு, தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ’Zomato’விடம் கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். பிரச்சினைகளை விடுங்கள் மீண்டும் அவரை பணியில் அமர்த்தி நல்லதொரு பயிற்சியை மட்டும் அளியுங்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார். ” தப்பு என்னும் போது முதல் ஆளாய் எதிர்த்து நின்றவனும் தமிழன், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 3 | ’இது ஒரு மைன்ட் கேம், இங்க சென்டிமென்ட்க்கு எல்லாம் வேல்யூ இல்ல’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின், பதினாறாம் நாளிற்கு உரிய, மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’எல்லாரும் கேட்டுக்கோங்க, இது ஒரு மைன்ட் கேம், இங்க சென்டிமென்ட்க்கு எல்லாம் வேல்யூ இல்ல’ என்று எப்போதும் போல அபிஷேக் ஒரு புறம் தொண்டை கிழிய கத்திக் கொண்டு இருக்கிறார். முதல் முறையாக சிபி ஓபன் அப் ஆகி அதற்கு எதிர் விவாதம் வைத்துக் கொண்டு இருக்கிறார். இது தான் மூன்றாவது புரோமோ. “ ஒருத்தன் கத்தி பேசினா எல்லாரையும் விட … Read more

ட்ரென்ட் ஆன ’ரிஜக்ட் Zomato’ ஹேஸ்டாக், மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்ட நிறுவனம்!

Zomato Apologise For Their Behaviour Towards The Customer Vikas

’ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று தன்னை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஒருவரிடம், எகத்தாளம் பேசிய தமிழக சார்பு Zomato நிறுவனத்திற்கு தகுந்த பாடம் புகட்டி, அடி பணிய வைத்திருக்கின்றனர் தமிழக இணையவாசிகள். விகாஸ் என்பவர், ’நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, ஆதலால் ஹோட்டலை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டு, நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று Zomato நிறுவனத்தை, சேட் சப்போர்ட் மூலம் தொடர்பு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 2 | தாமரையை காப்பாற்ற முயலும் சக போட்டியாளர்கள்!

Bigg Boss 5 Tami Day 16 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் வெள்ளந்தி மனதை புரிந்து கொண்டு அபிஷேக், ராஜூ, பிரியங்கா உள்ளிட்டோர், தாமரையை காப்பாற்ற நினைப்பதாக தெரிகிறது. அண்ணாச்சி ’ஏன் யாரும் சின்ன பொண்ணு அம்மாவை காப்பாற்ற முயலவில்லை’ என்று பிரியங்காவிடம் கேட்கும் போது ’அவங்கள நான் தான் நாமினேட்டே பண்ணேன்’ என்கிறார் பிரியங்கா இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: வெள்ளந்தி உள்ளங்களுக்கு போட்டிகளில் தான் வெல்ல தெரியாது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 1 | ’ஏலே, நீங்க நாமினேசன்ல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்றேன் கேளுங்கலே’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை ’பஞ்ச தந்திரம்’ என்ற லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க் பிக்பாஸ் அவர்களால் அறிவிக்கப்படுகிறது. ஐந்து விலை மதிப்பில்லா நாணயங்கள் இல்லத்திற்குள் வைக்கப்படும், யார் திருடர்கள் என்று தெரியாது. மீதி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதை யாரும் எடுக்காத வகையில் அதாவாவது திருடு போகாமல் அதை பாதுகாக்க வேண்டும். யார் டாஸ்க்கின் முடிவில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நாமினேசனில் இருந்தும் விடுவிக்கப்படுவர். இதுவே … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 19 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 164 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,52,485 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,454 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியைக் கடந்து … Read more