இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!

Sri Lanka Seeks 500 USD Loan From India For Fuel Purchase

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு. தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது. இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி … Read more

ஏழு தமிழர் விடுதலை இந்த முறையாவது பரிசீலிக்கப் படுமா?

CM MK Stalin Aims To Release Rajiv Gandhi Assasination Jail Mates

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஏழு தமிழர்களின் விடுதலையும் அடங்குமா என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் கூறுகையில்10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர். அந்த பட்டியல் இன்னும் 20 நாட்களுக்குள் ரெடி ஆகும் என்றும், ஏழு தமிழர் விடுதலை … Read more

’சத்தியமா நான் மக்கள் முன்னாடியும், இவங்க முன்னாடியும் காணாம போகவே மாட்டேன் சார்’

Bigg Boss 5 Tamil Day 14 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் குழு, ஜொலித்தவர் என்று இமான் அண்ணாச்சியை அறிவித்தது. ஊரு உலகமே ராஜூன்னு சொன்னாலும் கூட அபிஷேக் குழு வேற ஒரு கோணத்துல யோசிச்சு அண்ணாச்சிய செலக்ட் பண்ணி இருக்காங்க. காணாமல் போனவர்கள் என்று, சின்ன பொண்ணு அக்காவையும், நாடியாவையும் தெரிவு செய்தனர். ” ஹைலைட்ஸ்: போட்டியாளர்களே ஜொலித்தவர் என்ற வரிசையில் பெரும்பாலும் ராஜூவை தெரிவு செய்த போதும், அபிஷேக்கிற்கு அவரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Promo 1 | யார் வெளியேறுகிறார்? பதை பதைக்கும் காட்சிகள்!

Bigg Boss 5 Tamil Day 14 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய, முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்று ஹவுஸ்சிற்குள் நாமினேட் செய்யப்பட்ட 15 பேருள், 10 பேர் இல்லத்திற்குள் தக்க வைக்கப்பட்டனர். மீதி இருக்கும் ஐவருள் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், கையில் எலிமினேசன் கார்டோடு வந்து முதல் புரோமோ தொடங்கி இருக்கிறார் கமல் அவர்கள். “ஹைலைட்ஸ்: அதிகாரப்பூர்வமற்ற பல தர வெப்சைட்டுகளின் பொல்களிலும், அபிஷேக் ராஜாவிற்கே குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 17 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 146 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,52,156 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,785 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியை எட்டி இருக்கிறது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Review | ’ராஜூவுக்கு மைன்ட் வாய்சில் பேசத் தெரியாது போல, எதுவாக இருந்தாலும் சத்தமா பேசிடுறாரு’

Bigg Boss 5 Tamil Day 13 Full Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான காட்சிகள் அனைத்தும், எழுத்து வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வாசித்து காட்சிகளை எழுத்துக்கள் மூலம் கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். 12 ஆம் நாள் நள்ளிரவில் இருந்தே துவங்குகிறது, பதிமூன்றாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சின்ன சின்ன மனஸ்தாபங்கள் சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். சாதாரணமாய் நம் வீட்டிலும் சரி உறவினர்களுக்குள்ளும் சரி, பெரியவர்கள், தம்மை அறியாமலே, நம்மால் மதிக்கப்படாத சூழலை அவர்கள் உணர்ந்தால், குழந்தை போல கோபித்துக் … Read more

இன்று மட்டும் தமிழகத்தில் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 16 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,884 ஆக உயர்ந்து உள்ளது. இது போக இன்று மட்டும் தமிழகத்தில் 1,434 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.27 கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு … Read more

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரா ராகுல் காந்தி!

Is Rahul Gandhi Will Become A Chief Of Congress Again

கடந்த 2019-இல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி மறுபடியும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. அவர் பொறுப்பேற்றதற்கு பின் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி இருந்த ராகுலை மறுபடியும் தலைவர் ஆக்க முயற்சிக்கின்றனர் மூத்த தலைவர்கள். ராகுல் காந்தி பதவி விலகியதற்கு பின், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 3 | அபிஷேக்கை வம்புக்கு இழுக்கிறாரா ராஜூ!

Bigg Boss 5 Tamil Day 13 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ராஜூ அக்‌ஷாராவிற்கு லைக், பிரியங்காவிற்கு டிஸ்லைக் போட்டதன் காரணத்தை பற்றி கமல் விளக்கம் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ’பிரியங்கா சொன்னதுக்கப்புறம் தான் சார் புரிஞ்சுது ஒரு வேள நாம காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்ற தப்ப செஞ்சிட்டோமோன்னு’ கமள் கேட்ட விளக்கத்திற்கு, பதில் சொல்கிற மாதிரியே அபிஷேக்கை கலாய்த்து வம்புக்கு இழுக்கிறார் பாக்யராஜ் அவர்களின் சிஷ்யன் ராஜு! “எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 2 | கமலுக்கு முன் அரங்கேறும் ஹவுஸ்மேட்ஸ் பஞ்சாயத்து!

Bigg Boss 5 Tamil Day 13 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தலைவர் பதவிக்கான பலூன் உடைக்கும் போட்டியில் கடைசியில் போட்டி போட்ட சின்ன பொண்ணு அக்கா, தாமரை நடுவே சின்ன சல சலப்பு ஏற்பட்டது. அது பஞ்சாயத்து பேசும் அளவிற்கு பெரிதான சல சலப்பு அல்ல. ஆனாலும் கமலின் முன் அரங்கேறி இருக்கிறது அந்த பஞ்சாயத்து. அது தான் புரோமோ 2. ”ஹைலைட்ஸ்: ஏதாச்சு பிரச்சினை ஹவுஸ்குள்ள வரும். அத அவங்களாவே சரி … Read more