பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 1 | ’யார் வெளியேறுகிறார், இன்று சொல்கிறார் கமல்’
பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வழக்கம் போல கமல்ஹாசன் அவர்களின் அதிரடியான என்ட்ரி, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கின் கீழ் அனைவரின் கதை, 15 பேர் நாமினேசன், யார் வெளியேறுகிறார் என்ற கேள்வியே இன்றைய முதல் புரோமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் இன்றைய புரோமோ வழக்கம் போல லேட். ” ஹைலைட்ஸ்: பொதுவாக சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா இரண்டு பேரின் பெயர்கள் தான் எலிமினேசனில் அடிபடுகிறது. … Read more