இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 14 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 249 பேர், கொரோனோ தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,51,469 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தேசத்தில் 19,796 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 97 கோடியைக் கடந்து இருக்கிறது. நாட்டில் … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்த கொல்கத்தா!

KKR Win Against DC In Qualifier 2 IPL 2021

ஐபிஎல் 2021-இன் Qualifier 2 போட்டியில் டெல்லி அணியை அதிரடியாக தோற்கடித்து பைனலுக்குள் த்ரிலிங்காக நுழைந்திருக்கிறது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டெல்லி சார்பில் தவான் 36(39) ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா சார்பில் வருண் 2 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி அதிரடி, சொதப்பல், திரில்லிங் என எல்லாம் கலந்து ஒரு மாஸ் வெற்றியை ருசித்தது. கொல்கத்தாவின் … Read more

டி20 உலகோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ள ’Lord’ ஸ்ரதுல் தாக்கூர்!

Shardul Thakur Added In The Squad Of T20 World Cup

டி20 உலககோப்பை இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில், அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஸ்ரதுல் தாக்கூர் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய ஸ்ரதுல் தாக்கூர், அதே கையோடு ஐக்கிய அரபு அமீரகம் வந்து, ஐபிஎல்-லின் இரண்டாவது பாகத்திலும் கலக்கி வரும் நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியிலும் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்காக அபாரமாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர், … Read more

குழந்தைகளுக்கும் செயல்படுத்த பட உள்ளதா கோவேக்சின் தடுப்பூசி?

Covaxin Vaccine For Children Waiting For DGCI Approval

2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி, செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தும் ஆய்வுகள், கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அதன் முடிவுகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைப்பின் கோவேக்சின் குழந்தைகளுக்கும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். “ நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனோ சூழலை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 3 | ’உன் மகன் கண்டிப்பா உன்கிட்ட வர தான் போறான்’

Bigg Boss 5 Tamil Day 10 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரைச் செல்வியின் கதைக்கு பின்னர் அபிஷேக், தாமரையிடம் நடத்தும் உரையாடல் போல காட்சி அமைக்கப் பட்டு இருக்கிறது புரோமோ 3. ஆறுதல் உரைப்பது போலவும், ஊக்கப்படுத்துவது போலவும் பேசுகின்ற அபிஷேக்கின் வெளிப்பாடுகள் இங்கு காட்சியாக இடம் பெற்று இருக்கிறது. ” ஹைலைட்ஸ்: இப்போதெல்லாம் எல்லா புரோமோவிலும் அபிஷேக்கின் குரல் இருக்கிறது. பிக்பாஸ்லயும் போய் ரிவ்யூ தான் பண்ணிட்டு இருக்காரு. பாக்கலாம் ரிவ்யூ … Read more

அஜித் குறித்து ‘வலிமை’ வில்லன் போட்ட மாஸ் ட்வீட்!

Ajith Kumar And Valimai Villain Kartikeya

நடிகர் அஜித் குறித்து ‘வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்கள் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ’வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘என்னை பற்றி நானே பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஒரு தருணம்’ என்ற கேப்சனோடு பதிவிட்டு அஜித் ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார். படத்தின் வில்லனை கூட ரசிக்க வைக்கிறார்களே இந்த வலிமை டீம். “ ஒரே ஒரு ட்வீட் தான், எப்படியும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 2 | ‘அடிக்க அடிக்க நான் மேல வந்துட்டே இருப்பேன் இதான் நான் ‘

Bigg Boss 5 Tamil Day 1 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ’சினிமா பையன்’ அபிஷேக் ராஜா அவர்களின் கதை. தான் அனுபவித்த வாழ்வியலை ஆக்ரோசமான, தத்துவ பூர்வமான வார்த்தைகளுடன் வெளிப்படுத்துவது போல காட்சி அமைப்பு படுத்தி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அபிஷேக்கின் கதை குறித்த ராஜு-அண்ணாச்சி அவர்களின் உரையாடல். இவ்வளவு தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ்: அபிஷேக் ராஜா, தனக்கு தெரிந்த ஒன்றையும் கூட, இயல்பாக சொல்லாமல் அதை … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி!

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

ஐபிஎல் 2021-இன் Qualifier 2-வில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 2-வில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில், 15-இல் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. பலம் வாய்ந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 1 | ’என் புள்ளய பார்த்து 4 மாசம் ஆச்சு’

Bigg Boss 5 Tamil Day 10 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெள்ளந்தியான தாமரையின் மனதிற்குள் இருக்கும் ரணங்கள் ,கண்ணீராகவும் கதையாகவும் இன்றைய எபிசோடில் இருக்கும் போல. நாடகத்தின் மேடையில் சிரித்துக் கொண்டு வாழ்க்கையின் மேடையில் கண்ணீரில் மிதந்து கொண்டும் இருக்கும் ஒரு வாழ்வியல் தான் தாமரையின் வாழ்வியல் போல. தாமரையின் உருக்கம் அது தான் புரோமோ 1. “ ஹைலைட்ஸ் : என்ன நடந்தாலும் எவ்ளோ ரணங்கள் வாழ்வினிலும் மனதினிலும் இருந்தாலும் தன்னை … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,021 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 13 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,021 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 229 பேர் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,51,220 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தேசத்தில் நேற்று ஒரே நாளில் 22,850 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 96 கோடியை எட்டி … Read more