முடிவடைந்தது நடிகர் விஷாலின் ரத்னம் படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?

Rathnam Movie Wrapped And Release Date Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்களின் ரத்னம் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வந்த ரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. படத்தின் 90 சதவிகிதம் தூத்தூக்குடியில் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் மே மாதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. “ படம் வழக்கம் போல ஹரியின் பாணியில் இருக்கும் எனவே கூறப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த … Read more

மாலத்தீவு அதிபரின் வீண் ஈகோவால் பலியான 14 வயது சிறுவன்!

Maldives Boy Dies After President Muizzu Refused Indian Plane Services Idamporul

மாலத்தீவு அதிபரின் வீணான ஈகோவால் அங்கு 14 வயது சிறுவன் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாலத்தீவு அதிபராக முகமது முய்சு நியமிக்கப்பட்டதில் இருந்தே, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே பெரும் விரிசல் நிலவி வருகிறது. தொடர்ந்து மாலத்தீவு அமைச்சகம் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது போக மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படைவீரர்களையும் திரும்ப பெற கோரி மாலத்தீவு அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. மாலத்தீவில் மருத்துவ மற்றும் இதர பயன்பாட்டிற்காக … Read more

தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்!

Tamilnadu Release Final Voters List Fact Here Idamporul

தமிழகத்தில் மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு தெரிவித்து இருக்கிறார். ஒட்டு மொத்தமாக 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60,419 வாக்காளர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,62,612 … Read more

ஐபிஎல் 2024 எப்போது துவங்குகிறது? முதல் போட்டி யாருக்கு இடையில் இருக்கும்?

When IPL 2024 Will Starts Complete Details Here Idamporul

ஐபிஎல் 2024 எப்போது துவங்கும், எந்த இரண்டு அணிகள் முதல் போட்டியில் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், மார்ச் 22 ஆம் தேதி துவங்கும் என ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. முதல் போட்டி சென்னை மற்றும் குஜராத் இடையில் இருக்கும் … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைகிறாரா இயக்குநர் பிரசாந்த் நீல்?

Prashanth Neel Join Hands With Ajith Kumar Fact Here Idamporul

கே ஜி எப், சலார் படத்தின் இயக்குநர் நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில், தவிர்க்க முடியாத பான் இந்தியா இயக்குநராக உருவெடுத்து இருக்கும் பிரசாந்த் நீல், நடிகர் அஜித்குமார் அவர்களுடன் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் படத்தை தயாரிக்க தானாக முன்வந்து இருக்கிறதாம். இது இப்போது எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் கூறப்படுகிறது. கே ஜி … Read more

80 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் கைது!

Thiruvannamalai Youth Arrested For Making Fraud With 80 Womens Idamporul

கிட்ட தட்ட 80 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை பணங்களை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தஞ்சாவூரில் வசிக்கும் சாந்தி என்ற பெண், சக்கரவர்த்தி என்ற இளைஞர் மேட்ரிமோனி மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகைகளை பறித்து விட்டார் என காவல் துறையில் புகார் கொடுக்கிறார். புகாரை விசாரித்த காவல் துறை ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைத்து சக்கரவர்த்தியை … Read more

செக்யூரிட்டி டு கிரிக்கெட்டர், யார் இந்த ஷமர் ஜோசப்?

Shamar Joseph Security To Cricketer Inspirational Story Idamporul

செக்யூரிட்டியாக பணியாற்றி விட்டு, தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பிளேயிங் 11 கிரிக்கெட்டராக உருவெடுத்து இருக்கும் இந்த ஷமர் ஜோசப் என்பவர் யார்? இவரது கிரிக்கெட் வாழ்க்கை எங்கிருந்து துவங்கியது? குயானாவில் 12 மணி நேரம் செக்யூரிட்டி வேலை பார்த்து பிழைப்பு நடத்திய ஒரு தினக்கூலி தான் இந்த ஷமர் ஜோசப். ஏழ்மை காரணமாக வேலை நேரம் போக கிரிக்கெட் வலை பயிற்சி மேற்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு 2 மணி நேரம் பந்து வீசுவதை வழக்கமாக வைத்து … Read more

பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?

Bilkis Bano Case Complete Details Idamporul

கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது … Read more

பாலியல் குற்றவாளி ராம் ரஹீமிற்கு 4 வருடத்தில் 9 முறை பரோல்!

9th Parole In 4 Years For Rape Convict Ram Rahim Idamporul

பாலியல் மற்றும் கொலை குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமிற்கு நான்கு வருடத்தில் 9 முறை பரோல் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர், நடிகர், பாடகர் இயக்குநர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு தினமும் ஏதாவது சர்ச்சையை தனக்கு பின்னால் சுமந்து கொண்டே திரிபவர். இரண்டு பாலியல் குற்றத்திற்காக 20 வருடம் சிறையும், … Read more

ஆயில் விளம்பரத்தில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு!

From Fortune Oil Ad To Hollywood Movie Avantika Idamporul

பிரபல ஆயில் விளம்பரத்தில் நடனக்கலைஞராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது. தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட அவந்திகா வந்தனப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர். பரதநாட்டியம், குச்சிப்பிடி உள்ளிட்ட நடனங்களை நன்கு அறிந்தவர். ஜீ டெலிவிஷன் நார்த் அமெரிக்கா எடிசன் நடத்திய ’டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர். பிரபல ஆயில் விளம்பரம் … Read more