ஐபிஎல் 2021 | 56th Match | பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது டெல்லி!
ஐபிஎல் 2021-யின் 56 ஆவது மேட்சில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இன்றைய இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியும், இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஆக மொத்தம் இன்று ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள், ஜெயிச்சாலும் தோத்தாலும் மீசைய முறுக்குன்னு டெல்லி … Read more