சோதனை மேல் சோதனை | தமிழக வீரர் நடராஜனுக்கு ‘கொரோனோ’ !
தற்போது தான் மூட்டு பிரச்சினையில் இருந்து குணமாகி வெளிவந்து, ஐபிஎல்-லில் களம் இறங்கலாம் என்று வந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஐபிஎல் முதல் கட்ட ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய நடராஜன், தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்ததால் இலங்கைக்கு எதிரான டி20 அணியிலும் வாய்ப்பை இழந்தார். அங்கு ஆடி நிரூபிக்க முடியாததால் உலககோப்பை அணியிலும் நடராஜனால் இடம் பெற முடியவில்லை. தற்போது ஐபிஎல் ஆட வந்த … Read more