NZ Vs PAK | போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து அணி!
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அணியின் பாதுகாப்பு கருதி முதல் போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக, போட்டி மற்றும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான், ராவல் பிண்டியில் தொடங்க இருந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அணியின் பாதுகாப்பு கருதி நியூசிலாந்து அணி விலகியதால் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள், அணி மற்றும் … Read more