தலைவர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கும் ‘ அண்ணாத்த ‘ டீம்!

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதியே அறிவித்து தலைவர் ரசிகர்களை குசிப்படுத்தி இருக்கிறது அண்ணாத்த டீம். ரஜினி காந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தை இயக்குநர் சிவா அவர்கள் இயக்க சன்பிக்சர் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்து வெளியிட் இருக்கிறார்கள். இப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளி ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதியும் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,749 -ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்றைய ஒரே நாளில் 40,567 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்று உயர்ந்தே உள்ளது. … Read more

தனித்தீவிற்குள் 18 பேரின் வாழ்விற்கான போராட்டம் – சர்வைவர் பற்றி ருசிகர தகவல்கள்

உலகளவில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ-வாக கருதப்படும் சர்வைவர் எனப்படும் நிகழ்ச்சியை தமிழ் வடிவில் ஒரு சில போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வரும் செப்டம்பர் 12 முதல் ஒளிபரப்ப உள்ளதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தன. அதற்காக நடிகர் அர்ஜூனும் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இது அந்த ஷோவின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. 18 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தனித்தீவில் களம் இறக்கப்படுபவர். அவர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் … Read more

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விராட் கோஹ்லி (C), ரோஹிட் சர்மா (VC), கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, ரிஷப் பண்ட் (WK), இஷான் கிஷன் (WK) … Read more

இந்தியாவில் 70 கோடியை அடைந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

133 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் என்பது மிக மிக கடினம். அதையெல்லாம் கடந்து 70 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு கொண்டு போய் சேரத்து சாதனை புரிந்திருக்கிறது இந்திய அரசு! கடந்த 13 நாளில் மட்டும் பத்து கோடி பேருக்கு தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மத்தி வரை தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் … Read more

தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் இணையும் அமீர்!

தனுஷ், சமுத்திரக்கனி, மகேந்திரன், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் என்று பெரிய பட்டாளங்கள் இணையும் படமான மாறன் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் நிலையில் இந்தப்படத்தில் மற்றுமொறு பெரிய பட்டாளம் கை கோர்ப்பதாக தகவல்கள் கசிந்து வந்தன. அது தற்போது உறுதி ஆகி உள்ளது. இயக்குநர் அமீர் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மவுனம் பேசியதே படத்தின் மூலம் திரை உலகத்திற்கு இயக்குநராக அறிமுகமான அமீர், … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,443-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றிலிருந்து விடுபட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,090-ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. … Read more

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது!

2021-22 கல்வி ஆண்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 முதல் www.tnau.ac.in என்ற வேளாண் பல்கலைக்கழகத்திற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பத்தின் மூலம் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 28 இணை கல்லூரிகளின் கீழ் இருக்கும் 11 துறை சம்மந்தப்பட்ட படிப்புகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார். இந்த வருடம் … Read more

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா, விஷால், மிர்நளினி, மம்தா மோகன் தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணையும் ENEMY படத்தை, அரிமா நம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை தந்த ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஜூலை அன்று வெளியான இந்த படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படம் தீபாவளி 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே … Read more

கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 50 வருடங்களுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையோடு பும்ராவும் ஒரு சாதனையை ஓவல் டெஸ்ட்டில் நிகழ்த்தி இருந்தார். இதுவரை கபில்தேவ் அவர்கள் 25 போட்டிகள் விளையாடி 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை பும்ரா அவர்கள் வீழ்த்தியதன் மூலம் 24 … Read more