தன் மேல் வைத்த கிண்டல், கேலிகளை சாதனையாக மாற்றி காவல் ஆய்வாளர் ஆகிறார் திருநங்கை சிவன்யா
பொதுவாகவே திருநங்கை என்றாலே அவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கேலி கிண்டல்களை புரிந்து அவர்களை அவமானப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு தன் மீது வைக்கப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் சாதனைகளாக மாற்றி இருக்கிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா. திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா(30), சமீபத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் ஆணையம் நடத்திய காவல் ஆய்வாளர் தேர்வின் எல்லா படிநிலைகளிலும் வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தலைமைச்செயலகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பணிநியமன … Read more