வெளியானது நடிகர் விக்ரம் அவர்களின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர்!

Chiyan Vikram In And As Thangalaan Teaser Is Out Idamporul

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் போது ஒரு வித மிரட்டலை தருகிறது. நிச்சயம் படத்தில் வெறியாக ஏதோ இருக்கும் என நினைக்கிறேன் பார்க்கலாம். “ ஜி வி அவர்களின் இசை தெறிக்கிறது, … Read more

CWC 2023 | Match No 32 | ’இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா’

CWC 2023 Match No 32 New Zealand Facing South Africa Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் இரண்டு மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். New Zealand Probable XI: Devon Conway, Will Young, Rachin Ravindra, Daryl Mitchell, Tom … Read more

Bigg Boss Tamil 7 | Day 30 | Review | ‘வார்த்தைகள் தவறிய பிரதீப், வீட்டை விட்டு சென்றாரா கூல் சுரேஷ்?’

Bigg Boss Tamil 7 Day 30 Cool Suresh VS Pradeep Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: எமோசனல் அர்ச்சனா – சொந்த செலவில் சூனியம் – பிரதீப் Unwanted ஸ்ட்ரேட்டஜி – க்ளீனிங் & கழுவப்போவது யாரு டாஸ்க் – கோல்டு ஸ்டார் டாஸ்க், அசைஞ்சா போச்சு – கூல் VS பிரதீப் இனி ஒவ்வொரு வாரமும் அர்ச்சனாவின் எமோசனல் சீன்கள் இல்லாத எபிசோடுகளை பார்க்க முடியாது போல. அதாவது ஒருவர் ரயில் தண்டவாளத்தில் … Read more

IPL 2024 | ‘மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் – எம் எஸ் தோனி’

MS Dhoni Doubtful For 2024 IPL Fact Here Idamporul

தற்போது மூட்டில் ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது, அதில் இருந்து மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் என தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். எம் எஸ் தோனி அவர்களுக்கு மூட்டில் ஒரு அறுவைச் சிகிச்சை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அதில் இருந்து மீண்டு வரும் காலத்தை பொறுத்து 2024 ஐபிஎல்லில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க இருக்கிறாராம். கலந்து கொள்ள முடியவில்லை எனில் சிஎஸ்கே அணியின் ரசிகராக களத்தில் இருப்பேன் எனவும் … Read more

CWC 2023 | Match No 31 | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 31 Pakistan Facing Bangladesh Today Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசன். இன்று நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 31 ஆவது லீக் போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Pakistan Probable XI: Abdullah Shafique, Imam-ul-Haq/Fakhar Zaman, Babar Azam … Read more

Bigg Boss Tamil 7 | Day 29 | Review | ‘சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கண்ணீர், தாக்கு பிடிப்பாரா அர்ச்சனா?’

Bigg Boss Tamil 7 Day 29 Archana Out From Discussion Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: எமோசனல் அர்ச்சனா – ஸ்மால் பாஸ் டீம் செலக்சன் – நாமினேசன் – தினேஷ் VS பூர்ணிமா வந்து ஒரு நாள் கூட முழுசா ஆகல, அதுக்குள்ளயும் 30 தடவ அழுதிட்டாங்க அர்ச்சனா, 28 நாள் முழுசா பிக்பாஸ்ச பார்த்துட்டு வந்தவங்களுக்கு, இப்படியெல்லாம் பிக்பாஸ்குள்ள நடக்கும்னு தெரியாமலா இருக்கும். இந்த இல்லம்ங்கிறது ஒரு ஜெயில் இல்ல … Read more

CWC 2023 | Match No 30 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

CWC 2023 Match No 30 Afghanistan Facing Srilanka Today Idamporul

உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்க இருக்கும் உலககோப்பை 2023-யின் முப்பதாவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் அவர்களின் தலைமையிலான இலங்கை அணியானது, ஹஸ்மத்துலா ஷாகிதி அவர்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, … Read more

Bigg Boss Tamil 7 | Day 28 | Review | ‘சமநிலையை சரி செய்வதற்காக டபுள் எலிமினேசன் என்பது ஏற்றுக் கொள்ள தக்கதா? ’

Bigg Boss Tamil 7 Day 28 Kamal Hassan On Stage Of BB Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: பூர்ணிமா கேப்டன்சிப் – கமல் சார் வார்னிங் டு நிக்ஸன் – Wild Card Contestants – டபுள் எவிக்சன் – புத்தக பரிந்துரை – நிக்ஸன் மற்றும் ஐஷூ ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கும் இருக்கைகள் கொடுத்தது, அதனால் என்ன விளைவு வந்தாலும் பரவாயில்லை நான் சந்தித்துக் கொள்கிறேன் என தைரியமாக செயல்பட்டது, பிரச்சினைகளை எளிதான … Read more

Bigg Boss Tamil 7 | Day 27 | Review | ‘குறும்படத்தை கேட்டு வாங்கி, பல்பு வாங்கிய விஷ்ணு, ’

Bigg Boss Tamil 7 Day 27 Battery Task Vishnu Akshaya Controversey Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: நிக்ஸன் மற்றும் ஐஷூ – பேட்டரி டாஸ்க் பிரச்சினைகள் – குறும்படம் – நண்பேண்டா – ரேங்கிங் டாஸ்க் கோளாறுகள் – ஸ்டேட்மெண்ட்கள் – சேவ்டு லிஸ்ட் – கேப்டன்சி நாமினேசன் மற்றும் வின்னர் நிக்ஸன், ஐஷூ இடையிலான ரிலேசன்சிப் நாளடைவில் ஒரு புரியாத புதிர் போல நகர்கிறது. ‘அதுக்கான இடம் இது இல்ல’ன்னு பக்கம் … Read more

CWC 2023 | Match No 28 | ’வங்க தேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து’

CWC 2023 Match No 28 NED VS BAN Netherland Won By 87 Runs Idamporul

உலககோப்பையின் 28 ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நெதர்லாந்து. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 68(89) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி, நெதர்லாந்து அணியினரின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 142 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. “ அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய, … Read more