Bigg Boss Tamil 7 | Day 11 | ‘இன்றைய புரோமோக்கள் ஒரு அலசல்’

Bigg Boss Tamil 7 Day 11 Promos Oru Alasal Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் இன்று வெளியான அனைத்து புரோமோக்களையும் வைத்து இன்றைய எபிசோடில் நடக்க இருப்பதை கணிப்போம். முதல் புரோமோவில் பிக்பாஸ் இல்லத்தார்கள் மூன்று வேளைக்குமான சாப்பாடு லிஸ்டை போர்டில் எழுதி வைப்பது போல தெரிகிறது. 7 பேர் வரும் வரைக்கும் வேலை நடக்காது என்பது போல ஸ்ட்ரைக்கை அறிவித்து ஒட்டு மொத்த வேலையையும் கை விடுகின்றனர் ஸ்மால் பாஸ் இல்லத்தினர். இதனால் கொடுத்த பொருட்களை எதை எதை எடுக்க முடியுமோ அதை எல்லாம் கேப்டனின் … Read more

ICC WC 2023 | IND v AFG | ‘எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா’

WC 2023 IND VS AFG India Won By 8 Wickets Idamporul

ஐச்சி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 9 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் ஷர்மா 131(84), விராட் கோஹ்லியின் 55(56) அதிரடியான ஆட்டத்தால் 35 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இந்தியா எளிதாக வெற்றி வாகை சூடியது. “ சிறப்பாக … Read more

Bigg Boss Tamil 7 | Day 10 | Review | ‘பற்றிக்கொள்ளும் வீடு, சுவாரஸ்யமாகும் களம்’

Bigg Boss Tamil 7 Day 10 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பத்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: பிரதீப், நிக்ஸன், விசித்ரா ஸ்பீச் – கோல்டு ஸ்டார் வின்னர் – நிக்ஸன் VS பிரதீப் – பிரதீப், நிக்ஸன் கான்வர்சேஷன் – சேமியா பிரச்சினை – மாயா, பூர்ணிமா கான்வர்சேஷன் – ரீ பேமண்ட் டாஸ்க் – விசித்ரா நிராகரிப்பு – ஸ்மால் பாஸ் ஹவுஸ் கேப்டன்சிப் டிஸ்கஷன் கோல்டு ஸ்டார் வாய்ப்பிற்காக நிக்ஸன், பிரதீப், … Read more

’லியோ’ ஸ்பெசல் ஷோவிற்கு அனுமதி மறுப்பு!

Leo Special Show Permission Denied By Government Fact Here Idamporul

’லியோ’ திரைப்படம் திரையிட, காலை 4 மணி மற்றும் 7 மணி ஸ்பெசல் ஷோவிற்கு தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு இருந்த நிலையில், அரசு மறுத்து இருக்கிறது. லியோ படக்குழு, லியோ பட வெளியீட்டிற்காக முதல் ஆறு நாட்களுக்கு மட்டும் காலை 4 மணி மற்றும் 7 மணி ஸ்பெசல் ஷோவிற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அரசு ஸ்பெசல் ஷோவிற்கு அனுமதி மறுத்து இருப்பதாகவும், காலை 9 மணியில் இருந்து 5 ஷோக்கள் … Read more

லியோ சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இல்லை, தனி படம் தான், ஆனால் தரமான படம்!

Leo Is Not Under LCU Says Lokesh Kanagaraj Idamporul

லியோ என்னுடைய சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இல்லை, தனி படம் தான் என லோகேஷ் கனகராஜ் சூசகமாக கூறி இருக்கிறார். லியோ சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இல்லை, அது தனி படம் தான் என சூசகமாக லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார். இது LCU -வில் இருக்கிறது என ஒரு விஷயம் பரவி வருகிறது. ரசிகர்களும் அதை நம்பி LCU வாக இல்லை என்றால் அந்த படம் அவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக தெரிய வாய்ப்பு இருக்கிறது என லோகேஷ், நேர்காணல் … Read more

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனியின் வாழ்வில் இவ்வளவு சோகங்களா?

Bigg Boss Tamil 7 Pradeep Anthony Real Life Story Idamporul

பிக்பாஸ் சீசன் 7 தமிழில் கலந்து கொண்டு இருக்கும் பிரதீப் அவர்களின் வாழ்க்கை முழுக்க இருட்டுக்களால் சூழப்பட்டது என கூறி வருகின்றனர். அது குறித்து பார்ப்போம். பிரதீப் ஒரு எளிமையான குடும்பத்தை சார்ந்தவராம். தந்தை ஒரு குடிகாரர், குடிப்பதும் பிரதீப்பின் தாயை போட்டு அடிப்பதுமெனவே வாடிக்கையாக வைத்து இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் குடித்து விட்டு பிரதீப்பின், தாய் தந்தையினரிடையே பிரச்சினை முற்றி, தாயை உயிரோடு எரித்து இருக்கிறார் தந்தை. அதற்கு பின்னர் அவரும் குடித்து குடித்து உடலைக் … Read more

WC 2023 | ‘இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC WC 2023 Match No 9 India Facing Afghanistan Today Idamporul

இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஒரு நாள் போட்டி உலககோப்பையின் ஒன்பதாவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இன்றும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra … Read more

Bigg Boss Tamil 7 | Day 9 | Review | ‘இறங்கி அடிக்கும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் இல்லத்தினர்’

Bigg Boss Tamil 7 Day 9 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: சமையல் ஆர்டர் பிரச்சினை – வெறுப்பேத்தும் குட்டி ஹவுஸ் இல்லத்தினர் – BB House VS SB House – பிரதீப் மறுத்தல் – கூல் சுரேஷ் கூல் ஐடியா – ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் – அக்‌ஷயா பெர்மார்மன்ஸ் – கழுவ போவது யாரு டாஸ்க் – மாயா மற்றும் பிரதீப் – குட்டி ஹவுஸ் … Read more

அர்ஜென்டினாவில் வலிமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி பலரும் காயம்!

Argentina Hit By Heavy Earth Quake By 6.2 Maginitude Idamporul

அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சில கட்டிடங்களும் நில நடுக்கத்தால் இடிந்து இருப்பதாகவும், இடிபாடிகளில் பலரும் சிக்கி இருக்க கூடும் எனவும் தெரிகிறது. காயமுற்றோர் மற்றும் பலி எண்ணிக்கை என்று இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. “ ஏற்கனவே பல்வேறு இயற்கை பேரிடர்களை கடந்து வந்து இருக்கும் … Read more

Bigg Boss Tamil 7 | Day 8 | Review | ‘முரண்பாடுகளால் சூடு பிடிக்கும் பிக்பாஸ் இல்லம்’

Bigg Boss Tamil 7 Day 8 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: பிரதீப், மாயா, விஜய் விவாதம் – மாயா ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு போக மறுத்தல் – பவா இல்லம் விட்டு வெளியேறுதல் – விஷ்ணு VS சரவணன் – மாயா At Confession ரூம் – விஷ்ணு Argument – ரேசன் – நாமினேசன் – அழுவல் தேங்காயும் கூல் சுரேஷ்சும் – அரெஸ்ட் வாரண்ட் – … Read more