100 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர்!

Hamas Rulers Kidnapped Over 100 People In Israel 1200 Dead With In 48 Hours Idamporul

குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களிடையேயான போர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு பக்கம் குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கின்றனர் ஹமாஸ் அமைப்பினர். இன்னொரு பக்கம் இலட்சக்கணக்கில் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் இறக்கி தரை வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது இஸ்ரேல். “ கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் போர் தாக்குதலாம் ஆயிரத்து நூற்றுக்கும் … Read more

கதைக்கு தேவைப்பட்டதால், நான் தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன்!

Lokesh Kanagaraj About Leo Badword Issue Idamporul

கதைக்கு தேவைப்பட்டதால் நான் தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன் என லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார். லியோ ட்ரெயிலரில் நடிகர் விஜய் உபயோகித்த ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து லோகேஷ் அவர்களிடம் கேட்ட போது, விஜய் என்னிடம் கண்டிப்பாக பேசி தான் ஆக வேண்டுமா என கேட்டார். நான் தான் கதைக்கு தேவைப்படுகிறது பேசி தான் ஆக வேண்டும் என வற்புறுத்தி பேச வைத்தேன் என லோகேஷ் கூறினார். ” அந்த வார்த்தையினால் … Read more

தனது சம்பளத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் கொடுத்த ராஷித்!

WC 2023 Rashid Khan Donated His Salary To Afghanistan Earth Quake Victims Idamporul

தனது சம்பளத்தை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்து இருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஷித் கான். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இயற்கே பேரிடர் வேறு அங்கு வசிக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலககோப்பையில் தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை ஆப்கானிஸ்தானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷித் முன்வந்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

Bigg Boss Tamil 7 | Day 8 | ’மாயா இந்த வீட்ல இல்லாம இருந்தா நல்லா இருக்கும்’

Bigg Boss Tamil 7 Day 8 Nomination Process Started Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாவது வாரத்திற்கான நாமினேசன் பிராசஸ் துவங்கி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக மூவரின் பெயர் நாமினேசனில் பெரிதாக அடிபடுகிறது. ஒன்று மாயா, இரண்டு விஷ்ணு, மூன்றாவதாக அக்‌ஷயா. காரணங்களை எபிசோடுகளில் பார்ப்போம். ரவீனா ‘மாயா இந்த வீட்ல இல்லாம இருந்தா நல்லா இருக்கும்’ என கூறுவது ஏதும் பிரச்சினையாலா, இல்லை சிறந்த போட்டியாளர் என்பதனாலா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். “ எல்லோருமே கொஞ்சம் சுதாரித்து விளையாடுவது போல தெரிகிறது. … Read more

Bigg Boss Tamil 7 | Day 8 | ’இல்லத்தை விட்டு வெளியேறினார் பவா, காரணம் என்ன?’

Bigg Boss Tamil 7 Day 8 Bava Made A Decison To Leave House Fact Here Idamporul

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய சுயமுடிவுடன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அவரது உடல்நிலை, இன்னொன்று மற்ற போட்டியாளர்கள் அவரை நினைக்கும் விதம் அவரை பாதித்து இருப்பதாக தெரிகிறது. இது போக நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் அவர்கள், விஜய் அவர்களை கண்டித்து கொண்டிருந்த போது செய்யும் தவறை … Read more

Bigg Boss Tamil 7 | Day 8 | ‘இங்க நீங்க கேப்டனா, இல்ல 11 பேரும் கேப்டனா?’

Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Angry With Saravanan Captainship Idamporul

முதல் நாளே வீட்டை ஒருங்கிணைக்க தவறி விட்டாரா சரவணன் என்பது தெரியவில்லை, அது குறித்து ஒரு பிரச்சினை எழுப்பப்படுகிறது. பிக்பாஸ் இல்லத்தார்களுக்கும், ஸ்மால் பாஸ் இல்லத்தார்களுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை வலம் வருகிறது. பிக்பாஸ் இல்லத்தின் 11 பேரும் கேப்டன் போல செயல்படுவதாக தெரிகிறது. இதனால் சரவணனிடம் விஷ்ணு ’இங்க நீ கேப்டனா இல்ல 11 பேரும் கேப்டனா’ என கடுமையான விவாதத்தை முன் வைக்கிறார். “ முன்பு ஒரு போட்டியாளருக்கும் இன்னொரு போட்டியாளருக்கு இடையேயான … Read more

Bigg Boss Tamil 7 | Day 7 | Review | ‘இல்லத்தில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் அனன்யா ராவ்’

Bigg Boss Tamil 7 Day 7 Ananya Rao Got Eliminated Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: கல்வியை பற்றி கமல் – விஜய்யின் தலைமை குறித்து இல்லத்தார்கள் – ஸ்ட்ரைக் கார்டு – ஸ்ட்ரைக் கார்டு குறித்து மாயா மற்றும் பூர்ணிமா – ஏன் விஜய்க்கு ஸ்ட்ரைக் கார்டு – அட்வைஸ் டு பிரதீப் – மேக் அப் மேட்டர் – எவிக்சன் பிராசஸ் – புத்தக பரிந்துரை – ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் … Read more

Bigg Boss Tamil 7 | Day 6 | Review | ‘முடிச்சு அவிழ்க்கப்பட்ட முதல் வார பஞ்சாயத்துகள்’

Bigg Boss Tamil 7 Day 6 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: மாயா, பூர்ணிமா கான்வர்ஷேசன் – ஆக்சனை வைத்து வார்த்தை கண்டு பிடிக்கும் விளையாட்டு – கூல் சுரேஷ்சை தவறாக புரிந்து கொண்ட மாயா – அனன்யா, விசித்ரா பஞ்சாயத்து – ஜோவிகா, விசித்ரா பஞ்சாயத்து – பவாவின் கதைக்குரிய விளக்கம் – கேப்டன்சி டாஸ்க் இந்த நாள் எபிசோடு, மாயா மற்றும் பூர்ணிமாவின் கான்வர்சேஷனில் இருந்து துவங்குகிறது. … Read more

நடிகர் வினய் ராய், பிரபல நடிகையுடன் காதலா?

Actor Vinay Roy Love With Famous Actress Fact Here Idamporul

நடிகர் வினய் ராய் அவர்களும், பிரபல மலையாள நடிகை ஒருவரும் காதலித்து வருவதாக தகவல் கசிந்து வருகிறது. நடிகர் வினய் ராய் பிரபல மலையாள நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் பொய், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த விமலா ராமனும், நடிகர் வினய் ராய்யும் தற்போதெல்லாம் பொது நிகச்சிகளில் ஒன்றாக தென்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையில் காதல் இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு … Read more

இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு!

Hamas Launches 7000 Rockets In To Israel Fact Here Idamporul

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்று இருக்கின்றனராம். பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. “ ஹமாஸ் அமைப்பினர் … Read more