உக்ரைன்: ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலி!

Russian Air Strikers Kills 51 People In Ukraine Idamporul

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், உக்ரைனின் ஹ்ரோஷா பகுதியில் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலியாகி இருக்கின்றனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், 8 வயது ஆன சிறுவன் உட்பட 51 பேர் உக்ரைனில் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்கிவ் நகரின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹ்ரோஷா என்னும் கிராமத்தில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. ராணுவ பகுதிகள் அல்லாத சிவில் இடத்தில் ரஷ்யா தாக்குதலை நிகழ்த்தி இருப்பதற்கு உலகநாடுகள் கண்டனம் … Read more

Asian Games | SF 1 | ‘வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games SF 1 IND VS BAN India Won By 9 Wickets Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது அரையுறுதியில் வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தாலும் கூட, ருதுராஜ் 40(26) மற்றும் திலக் வர்மாவின் 55(26) அதிரடியால் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. “ தங்கத்தை அடைய இன்னும் ஒரு … Read more

சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நானி?

Actor Nani In Surya 43 Fact Here Idamporul

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கியமான அந்த ரோலுக்கான நானி மற்றும் நடிகர் மாதவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். “ தற்போது கோலிவுட்டில் … Read more

Bigg Boss Tamil 7 | Day 5 | ‘எல்லோரும் படிச்சு தான் பெரியாள் ஆகனும்னு இல்ல’

Bigg Boss Tamil 7 Day 4 Vichithra VS Jovika Idamporul

விசித்ரா படிப்பு என்ற விஷயத்தை பற்று பேசும் போது, ஜோவிகாவிற்கு விசித்ராவிற்கும் இடையே ஒரு வாக்குவாதம் உருவாகிறது. ’ஒரு அடிப்படையான கல்வி ஒவ்வொருவருக்கும் வேண்டும்’ என விசித்ரா சொல்வதும் சரி தான், ’எல்லோரும் படிச்சு தான் பெரியாள் ஆகனும்னு இல்ல’ என்ன ஜோவிகா சொல்வதும் சரி தான். ஆனால் இங்கு விசித்ரா சொன்ன விஷயத்திற்கு வராத கைதட்டல்கள், ஜோவிகா சொன்ன விஷயத்திற்கு மட்டும் வந்ததனால், ஜோவிகா சொன்னது மட்டுமே சரி என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது. “ … Read more

நட்சத்திர வீரர் கில்லுக்கு டெங்கு பாதிப்பு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

WC 2023 Subhman Gill Suffering From Dengue Fact Here Idamporul

இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மான் கில் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அக்டோபர் 8 அன்று ஆடும் முதல் உலககோப்பை லீக் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. “ சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் … Read more

Bigg Boss Tamil 7 | Day 5 | ’தீடீர்னு எனக்கு கோபம் வரும், அப்புறம் மூக்கு உடைஞ்சிரும் வாய் உடைஞ்சிரும்’

Bigg Boss Tamil 7 Day 5 Vijay VS Pradeep Fight Idamporul

பிரதீப் கையில் கொண்டு வந்த ஷீ, ஏதோ விஜய்யின் மேல் பட்டிருக்கும் போல. அதில் காண்டாகி வார்த்தையை விட்டு இருக்கிறார் விஜய். ஏன் மேல இப்படி ஷீவ இடிச்சிட்டு போனாரு பிரதீப், திடீர்னு எனக்கு கோபம் வந்திரும். அப்ப மூக்கு உடைஞ்சிரும். வாய் உடைஞ்சிரும். அப்புறம் என்ன பிடிச்சவங்க வேற வெளில இருக்காங்க. இப்படி அப்பட்டமாக விஜய் மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பிரதீப் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயம் இது ஒரு பெரிய பிரச்சினையாக பேசப்பட … Read more

Bigg Boss Tamil 7 | Day 4 | Review | ‘நேற்று கதைக்கு கலவரம், இன்று மேக்கப்பினால் கலவரம்’

Bigg Boss Tamil 7 Day 4 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: Know Your House Mates, Task 2 – விஷ்ணு VS பூர்ணிமா – வேக் அப் சாங் – Repayment Task 1, Weightu பார்ட்டி – பிரதீப்பின் ’தேவையில்லாத ஆணி’ ஐடியா – மேக்கப் Controversy – கூல் சுரேஷ் Imitates பிரதீப் – Repayment Task 2 Know Your Housemates டாஸ்க்கில் … Read more

Leo Trailer Review | ‘ஒரு பக்கா மாஸ் கமெர்சியல் சமையல் போல தான் தெரிகிறது’

Leo Official Trailer Review In Tamil Idamporul

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது வரை லோகேஷ் என்ன சமைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் ட்ரெயிலர் வெளியானதும், சற்று கொஞ்சமாக படம் குறித்த புரிதல் உருவாகி இருக்கிறது. படத்தில் இரண்டு விஜய், ஒருவர் லியோ, இன்னொருவர் காஷ்மீரில் வசித்து வரும் சாதாரண மனிதன். லியோ என நினைத்து ஒரு கும்பல் காஷ்மீரில் வசிக்கும் விஜய்யை துரத்துகிறது. லியோவிற்கு … Read more

நதியின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல், ஓடும் நதிக்கு எப்போதுமே இடையூறாக அமைவதில்லை!

Pisasu Pogum Paathai Thooram Illai Song Have A Beautiful Message For Life Idamporul

நதிகளின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல் பாரம் அதிகம் தான் என்றாலும் கூட, ஓடுகின்ற நதிகளுக்கு அது எப்போதுமே இடையூறாக அமைவதில்லை. இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-யில் வெளியான ’பிசாசு’ என்ற திரைப்படத்தில் ‘போகும் பாதை தூரமில்லை’ என்ற ஒரு பாடல் இருக்கும். அர்ரோல் கோரெல்லி அவர்களின் இசையில், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் எழுத்தில், உத்ரா உன்னி கிருஷ்ணன் என்ற மழலை பாடும் பாடல் அது. அந்த பாடலில் ஒரு வரிகள் வரும். ” நதி … Read more

Bigg Boss Tamil 7 | Day 4 | ‘இந்த டாஸ்க்ல தோத்தா கூட நமக்கு நல்லது தான்’

Bigg Boss Tamil 7 Day 4 If We Lost In This Task Its Also Plus For Me Idamporul

இந்த டாஸ்க்ல தோத்தா கூட நமக்கு நல்லது தான் என பிரதீப் புதிய ஸ்ட்ரேட்டஜி வகுத்தி விளையாடுவது இல்லத்தில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொண்ணுங்க மேக் அப் இல்லாம இருந்தா அவங்களோட ஒரிஜினல் முகம் வெளில வரும், இதுனால இந்த டாஸ்க்ல நாம தோத்தா கூட நமக்கு அது பெனிஃபிட் தான் என பிரதீப் ஒரு சில போட்டியாளர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு புதிய ஸ்ட்ரேட்டஜி ஒன்றை வகுப்பது இல்லத்தில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. … Read more