மார்க் ஆண்டனி சென்சாருக்கு லஞ்சம் கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு!

Case Filed In Three For Asking Bribe For Mark Antony Hindi Censor Idmaporul

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி சென்சாருக்கு லஞ்சம் கேட்டவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு. நடிகர் விஷால் அவர்கள் சில தினங்களுக்கு முன் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்ய ஒரு சிலர் லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். வீடியோ வைரலாகவே பிரச்சினை சிபிஐயிடம் சென்றது. இதனை விசாரித்த சிபிஐ, இதனுடன் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. மேலும் இதில் அதிகாரிகள் ஏதும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா … Read more

அவரது பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Burn His Bike Says Judge TTF Vasan Bail Denied Idamporul

அவரை பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என்று கூறி வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ஓட்டிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் அவர்களின், ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி வி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டு, அவரது பைக்கை எரிக்கவும், யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்கவும் … Read more

உலககோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து!

WC 2023 Match No 1 England Facing New Zealand Today Idamporul

ஒருநாள் போட்டி உலககோப்பைக்கான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கான முதல் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய அணிகள், அந்த ரிவெஞ்ச் அப்படியே தொடர்கிறது போல. England Probable XI: Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes/Harry Brook, Jos Buttler … Read more

Bigg Boss Tamil 7 | Day 4 | ‘வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வெயிட்டான டாஸ்க்’

Bigg Boss Tamil 7 Day 4 Weightu Party Task Promo Idamporul

வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக ‘வெயிட்டு பார்ட்டி’ என்ற வெயிட்டான டாஸ்க்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ். பிக்பாஸ் மார்க்கெட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் வாங்கிய பொருள்களுக்கான கடனை திருப்பி செலுத்த, வெயிட்டு பார்ட்டி என்ற புதிய டாஸ்க் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ். டாஸ்க்கின் படி இல்லத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருளை தூக்கிக்கொண்டு போட்டியாளர்கள் வெயிட் மெசினில் வந்து நிற்க வேண்டும். அதற்கு பின்னர் என்ன என்பதை எபிசோடில் தான் பார்க்க வேண்டும். “ இந்த … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilities For 8 District In Tamilnadu 05 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ தென்னக இந்தியாவில் பருவமழை இல்லாமல் … Read more

Bigg Boss Tamil 7 | Day 3 | Review | ’ஆத்தி, ஒரு கதைக்கு இவ்வளவு கலவரமா?’

Bigg Boss Tamil 7 Day 3 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் செல்போன் கடை – கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா விவாதம் – ’குலேபா’ வேக் அப் சாங் – அனன்யா, விசித்ரா டாட்டூ மேட்டர் – பவா ஸ்டோரி டைம் – ஸ்டோரி ஏற்படுத்திய சலசலப்பு – அனன்யா ராவ் கன்வர்சேசன் வித் பவா – Know Your Housemates, Task 2 – … Read more

புதிய பாலிவுட் ப்ராஜெக்டில், ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் இணையும் சாய் பல்லவி?

Sai Pallavi Ranbir Kapoor Yash In New Bollywood Project Idamporul 1

புதிய பாலிவுட் ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிக்கும், ’ராமாயணா’ என்ற புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகை சாய் பல்லவியும் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் ஷூட் மார்ச் 2024-யில் இருந்து துவங்குமாம். ” … Read more

படத்தின் புரொமோசனுக்கு வர மறுத்த நடிகை ஸ்வயம் சித்தா, காண்டான இயக்குநர்!

Director ANgry With Swayam Siddha For Not Coming For Promotion Idamporul

’எனக்கு எண்டே கிடையாது’ என்ற படத்தில் நடித்து விட்டு, படத்தின் புரொமோசனுக்கு ஸ்வயம் சித்தா வர மறுத்ததால் படத்தின் இயக்குநர் காண்டாகி இருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட் ராமன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் ரமேஷ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம் ரமேஷ் மற்றும் ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தின் புரோமொசன் வேலைகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படத்தின் ஹீரோயின் ஆன ஸ்வயம் சித்தா, இந்தியன் 2 உள்ளிட்ட பிற … Read more

Bigg Boss Tamil 7 | Day 3 | ’என்னுடைய இயல்பை அந்த கடவுளே நேரில் வந்து சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’

Bigg Boss Tamil 7 I Will Never Change My Nature For Anyone Idamporul

பிரதீப், பவா செல்லதுரை இருவருடனான ஒரு எமோசனல் உரையாடல் கொஞ்சம் நெஞ்சை தகர்க்கவே செய்கிறது. பவா மற்ற போட்டியாளர்களை போல எப்போதும் ஆக்டிவாக இருப்பதில்லை. அது வயதின் மூப்பினால் கூட இருக்கலாம். பவா செல்லதுரை நீண்ட நாள் தன்னுடன் இந்த இல்லத்திற்குள் பயணிக்க வேண்டும் என்பதற்காக, பிரதீப் பவாவிடம் ஒரு சில விடயங்களை மாற்றிக்க சொல்லி கேட்கிறார். பவாவோ என் இயல்பை அந்த கடவுளே வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஒரேடியாக போட்டுடைத்து விடுகிறார். “ … Read more

Bigg Boss Tamil 7 | Day 3 | ’அனன்யாவிடம் டாட்டூக்களை காட்ட சொல்லி மீண்டும் எல்லை மீறிய விசித்ரா’

Bigg Boss Tamil 7 Day 3 Vichithra Ananya Tatoo Controversey Idamporul

அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் விசித்ரா தற்போது அனன்யாவிடன் டாட்டூக்களை காட்ட சொல்லி இன்னும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். ஏற்கனவே நாமினேசனில் ஆடை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி அனன்யாவை, விசித்ரா நாமினேட் செய்து இருந்தது இல்லத்திற்குள்ளும் சரி இணையத்திலும் சரி சர்ச்சையாகி இருந்தது. தற்போது அனன்யாவின் டாட்டூக்களை விசித்ரா காட்ட சொல்லி கேட்டு இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஏன் அவர் அதை விசித்ராவிடம் காட்ட வேண்டும், பெண்கள் இப்படி ஆடை அணிந்தால், … Read more