நிர்மலா சீதாராமனின் மூலம் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

Under Nirmala Sitharaman Led BJP Trying To Reunite ADMK Alliance Idamporul

மேலிட பாஜக, நிர்மலா சீதாராமனின் மூலம் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆக்ரோஷ பேச்சுக்களால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை உதறித் தள்ளி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்களால் சற்றே கொந்தளித்து இருக்கும் மேலிட பாஜக தற்போது நிர்மலா சீதாராமன் அவர்களின் உதவியுடன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறதாம். “ இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அண்ணாமலை கலந்து கொள்வது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. அண்ணாமலையின் … Read more

Bigg Boss Tamil 7 | Day 3 | ‘கொளுத்திப் போடும் வேலையை துவங்கி விட்டார் பிக்பாஸ்’

Bigg Boss Tamil 7 Day 3 Vishnu VS Maya Know Your Housemates Idamporul

பிக்பாஸ் தமிழ் 7 மூன்றாவது நாளிலேயே கொளுத்திப் போடும் வேலைகளை துவங்கி இருக்கிறார் பிக்பாஸ். பழைய பிக்பாஸ் சீசன்களில் எல்லாம் டாஸ்க் என்ற பெயரில் கொளுத்திப் போடும் வேலைகள் எல்லாம் பிக்பாஸ் சீசனின் மிட்களில் தான் நடக்கும். ஆனால் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே துவங்கி விட்டது. தற்போது Know Your Housemates என்ற விவாத டாஸ்க், நிச்சயம் இது போட்டியாளர்களிடையே ஒரு காரசார விவாதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. “ விஷ்ணு வெர்சஸ் மாயாவிற்கே … Read more

Bigg Boss Tamil 7 | Day 2 | Review | ‘கொஞ்சம் காபி, கொஞ்சம் காரம்’

Bigg Boss Tamil 7 Day 2 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: குட்டி பிக்பாஸ் கல கல உரையாடல் – மணி மற்றும் ரவீனாவின் கிசு கிசு – டாஸ்க் 1 தோத்தவங்க துடைக்கனும் – டாஸ்க் 2 வெல்கம் டு கழுவ போவது யாரு? – விசித்ரா, யுகேந்திரன் விதி மீறல் – விஜய் VS பிரதீப் – கோல்டு ஸ்டார் டாஸ்க் குட்டி பிக்பாஸ்சின் ஜாலியான கலகலப்பான … Read more

அதிமுகவுடன் கூட்டணியை தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் – அண்ணாமலை

If Alliance With AIADMK Continues I Will Resign My Leadership Says Annamalai Idamporul

அதிமுகவுடன் கூட்டணியை மேலிடம் தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருக்கிறார். பாஜகவுடனான கூட்டணியை, அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட நிலையில், டெல்லியில் ஒரிரு நாட்களாவே பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலிடம் அதிமுகவுடனான கூட்டணியை தொடர விரும்பினால் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணியை விரும்புவதாக தெரிகிறது. ஆனால் அண்ணாமலை செவி சாய்க்க … Read more

சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி ‘சித்தா’வை வாங்க மறுத்த தெலுங்கு விநியோகஸ்தர்கள்!

Who Will See Siddharth Movie Says Telugu Distributors Idamporul

நடிகர் சித்தார்த் அவர்களின் ’சித்தா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கையில், தெலுங்கு விநியோகஸ்தர்கள் சித்தார்த்தை தரக்குறைவாக பேசி ‘சித்தா’ திரைப்படத்தை வாங்க மறுத்ததாக தெரிகிறது. தமிழ், கேரளா ஏன் கர்நாடகாவிலும் கூட நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தை பார்த்து விட்டு உடனே விநியோகஸ்தர்கள் வாங்கி விட்டார்களாம். ஆனால் ஒரு சில தெலுங்கு விநியோகஸ்தர்கள், சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ’சித்தா’ திரைப்படத்தை திரையிடவும் மறுத்தார்களாம். ஆனால் இன்று ‘சித்தா’ … Read more

Bigg Boss Tamil 7 | ‘அய்யய்யோ நாமினேசன்ல பேர மாத்தி சொல்லிட்டனே, புலம்பும் விசித்ரா’

Bigg Boss Tamil 7 Vichithra Mixed Up Names In Yesterday Nomination Fact Here Idamporul

நேற்றைய நாமினேசனில் விசித்ரா, ஒருவருக்கு பதில் இன்னொருவரின் பெயரை மாற்றி சொல்லி விட்டதாக மாயாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வயசு பசங்க இருக்கிற இடத்துல கொஞ்சம் டிரஸ்ஸ்சிங் நல்லபடியா பண்ணா நல்லா இருக்கும் என்ற காரணத்தை சொல்லி நேற்று ஐஸ்ஷூ அவர்களை நாமினேட் செய்து இருந்தார் விசித்ரா. ஆனால் தற்போது அய்யய்யோ அந்த பொண்ணு பேர் அனன்யாவா, நான் ஐஸ்ஷூனு நினைச்சு நாமினேட் பண்ணிட்டனே என மாயாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். “ … Read more

Bigg Boss Tamil 7 | ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’

Bigg Boss Tamil 7 Day 2 Fight Between Pradeep And Vijay Idamporul

விசித்திரா மற்றும் யுகேந்திரன் ரூலை மீறிய விவகாரத்தில், கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. விசித்திரா மற்றும் யுகேந்திரன் என ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’ என பிரதீப் கேட்க ‘உங்களுக்கு பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல’ன்னு கேப்டன் விஜய் சொல்ல விவாதம் அப்படியே வளர்ந்து கொண்டே செல்கிறது. முடிவில் என்ன ஆனது என்பதை எபிசோடில் பார்க்கலாம். பிரதீப் விவாதம் கேள்விகள் … Read more

விஜய் சேதுபதி – காத்ரினா கைஃப் இணையும் மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Sethupathi In Merry Christmas Release Date Out Idamporul

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் இணையும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாலிவுட் இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப், ராதிகா ஆஃப்தே, டின்னு ஆனந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களை கையில் … Read more

Asian Games | QF 1 | ’நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games QF 1 IND VS NEP India Won By 23 Runs Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது காலிறுதியில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி ஜெஸ்வால் 100(49) மற்றும் ரிங்கு சிங் 37(15) அவர்களின் அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நேபாள் அணியும் அதிரடியைக் காட்டினாலும் கூட சீரிய இடைவெளியில் விக்கெட்டுக்கள் சரிந்ததால் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. “ ருதுராஜ் தலைமையில் இந்திய அணி … Read more

Bigg Boss Tamil 7 | Day 2 | ‘விதிகளை மீறியதாக மேலும் 2 போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பிய பிக்பாஸ்’

Bigg Boss Tamil 7 Another 2 Contestant Send In To Small Box House Idamporul

விதிகளை மீறியதாக கருதி மேலும் இரண்டு போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ். பிக்பாஸ்சின் பெரிய இல்லத்திற்குள் இருக்கும் அனைவருக்கும், குட்டி இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் சமைத்து கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி சமையலில் ஈடுபட்டதாக கூறி விசித்திரா மற்றும் யுகேந்திரனை குட்டி இல்லத்திற்குள் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார் பிக்பாஸ். “ இரண்டாம் நாளே இந்த பிக்பாஸ் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. நிச்சயம் இரண்டு வீடு என்பதை … Read more