மீண்டும் தலை தூக்கும் காவேரி பிரச்சினை, கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம்!

Cauvery Issue Full Blockade In Karanataka Fact Here Idamporul

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை எதிர்த்து கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது. காவேரி நீர் மேலாண்மை வாரியத்தின் விதிகளின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடாகாவில் முழுஅடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. “ முழுஅடைப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது, தமிழகத்தில் இருந்து பணிக்காக பெங்களுரு செல்லும் பணியாளர்களும், பணிக்கு செல்ல முடியாமல் … Read more

உலகளாவிய அளவில் 1000 கோடி, ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி, வசூலில் கலக்கும் ஜவான்!

Actor Sharukh Khan Jawan Reached 1000 Crores In WW 500 Crores In Hindi Edition Idamporul

நடிகர் ஷாருக்கானின் ஜவான் உலகளாவிய அளவில் ஆயிரம் கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் ஆயிரத்து நான்கு கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலையும் ஈட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” அனைத்து மொழி … Read more

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்?

Yuvan Shankar Raja In Jason Sanjay Project Fact Here Idamporul

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இசைக்கு யுவன், ஹீரோவாக கவின் என படத்தின் கேஸ்ட் வேலைகளை லைகா புரொடக்சனுடன் இணைந்து மும்முரப்படுத்தி இருக்கிறாராம் சஞ்சய். “ படத்தின் ஷூட்டையும் நான்கு மாத காலத்திற்குள் முடித்துவிட்டு பிப்ரவரியில் … Read more

SK 23 | ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்?

SK 23 Will Be Directed By AR Murugadoss Fact Here Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் 23 ஆவது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பெயரிடப்படாத SK 23 திரைப்படத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குநராக கமிட் ஆகி இருக்கிறாராம். படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தில் ஹீரோயினாக மிருனள் தாகூர் அவர்களை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஏ ஆர் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் … Read more

சதங்களில் புதிய சாதனை நிகழ்த்திய சுப்மான் கில்!

Shubman Gill New Century Record Fact Here Idamporul

ஒரே வருடத்தில் இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்த புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் சுப்மான் கில். 2023 காலக்கட்டத்தில் மட்டும் இந்திய மண்ணில் சுப்மான் கில், ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்து இருக்கிறார். இதற்கு முன் சச்சின் 1996 காலக்கட்டத்தில் இந்திய மண்ணில் 3 சதங்களை அடித்து இருந்தார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுப்மான் கில் சதமடித்ததன் மூலம் சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து இருக்கிறார். ” ருதுராஜ், கில், … Read more

ICC Rankings | ’மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது இந்திய அணி’

Indian Cricket Team Becoming No 1 In All The Three Format Septemper 23 Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி. கே எல் ராகுல் தலைமையில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது இந்திய அணி. ” அப்படியே உலககோப்பையையும் வென்று விட்டால் இந்திய … Read more

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி, காரணம் என்ன?

Vijay Sethupathi Refuse To Act With Krithi Shetty Fact Here Idamporul

நடிகை கீர்த்தி ஷெட்டியை புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஏற்க மறுத்து இருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி. உப்பென்னா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள், நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களுக்கு அப்பாவாக நடித்து இருப்பார். இந்தநிலையில் விஜய் சேதுபதி அவர்களின் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட, மகளாக நடித்த ஒருவரை ஹீரோயினாக பார்க்க முடியாது என விஜய் சேதுபதி அதற்கு மறுத்து இருக்கிறாராம். ” கீர்த்தி ஷெட்டியும் … Read more

IND v AUS | 1st ODI | ’5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா’

IND V AUS First ODI India Won By 5 Wickets Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய ஷமி 10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி ருதுராஜ் 71(77), கில் 74(63), கே எல் ராகுல் 58(63) அதிரடியால் 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது. … Read more

ஆத்தி திருநெல்வேலி – சென்னை வந்தேபாரத் ரயில் கட்டணம் இவ்வளவா?

Tirunelveli To Chennai Vande Bharat Rate Fixed Idamporul

திருநெல்வேலி – சென்னை இயங்க இருக்கும் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை அறிவித்து இருக்கிறது தென்ன ரயில்வே. தமிழகத்தின் முதல் வந்தேபாரத் ரயில் ஆனது திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயங்க இருக்கிறது. கிட்டதட்ட 7 மணி நேரம் 50 நிமிடத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னையை அடையும் இந்த ரயிலின் சாதாரண ஏசி வகுப்பு 1620 ரூபாய் எனவும், சொகுசு ஏசி வகுப்பு 3,025 ரூபாய் எனவும் நிர்ணயித்து இருக்கிறது தென்னக ரயில்வே. திருநெல்வேலி டு சென்னை செல்ல … Read more

இஸ்ரோவின் முயற்சியால் மீண்டு வருமா விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்?

Will Vikram Lander And Rover Will Wake Up Today Idamporul

நிலவின் தென் துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ இருக்கும் நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அதன் பணிகளை சிறப்பாக செய்து விட்டு, நிலவில் இரவு தொடங்கியதும் உறக்க நிலைக்கு சென்று விட்டது. தற்போது 14 நாட்கள் கழித்து மீண்டும் வெளிச்சம் விழ இருப்பதால் லேண்டர் மற்றும் ரோவரை இஸ்ரோ இன்று … Read more