பிக்பாஸ்சிற்குள் நுழையும் ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின்?

Rakshan And Jacqueline In Bigg Boss 7 Fact Here Idamporul

பிக்பாஸ் 7 தமிழ் துவங்க இருக்கும் நிலையில் விஜய் டிவியின் வீடியோ ஜாக்கிகள் ஆன ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 தமிழ் புரோமோக்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் நக்‌ஷத்திர வீடியோ ஜாக்கிகளான ரக்‌ஷன் மற்றும் ஜாக்லின் இருவரும் போட்டியாளர்களாக களம் இறங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ இருவரும் … Read more

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை!

TTF Vasan License Ban Fact Here Idamporul

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய கோரி தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி, தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ வீலிங், சாகசம் என்ற பெயரில் இளைஞர்களையும் திசை திருப்பி, பொது மக்களுக்கும் இடையூறு … Read more

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை, மன அழுத்தத்தால் விபரீத முடிவு!

Actor Vijay Antony Daughter Meera Committed Sucide Idamporul

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பே படிக்கும் மீராவிற்கு குடும்ப ரீதியாகவோ பள்ளி ரீதியாகவோ மன அழுத்தம் இருந்ததா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். “ இரண்டு நாட்களாகவே மீரா மிகுந்த மன … Read more

நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு பலம் – காம்பீர்

KL Rahul At No 4 Giving Stability To Team Says Gambhir Idamporul

நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது என கவுதம் காம்பீர் கூறி இருக்கிறார். ஆசிய கோப்பைக்கு முன்னர் வரையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்பது சந்தேகத்திற்குரியதாக தான் இருந்தது. ஆனால் நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது தற்போது அணிக்கு அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தியது மட்டுமல்லாமல் அணிக்கு மிகுந்த பலத்தையும் கொடுத்து இருக்கிறது என காம்பீர் கூறி இருக்கிறார். “ உலககோப்பைக்கு முன் இடையில் வரும் … Read more

கூட்டணி முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கிறதா அதிமுக?

ADMK Side Lining Annamalai Fact Here Idamporul

பாஜக – அதிமுக கூட்டணியில் முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கும் ஓரங்கட்ட நினைக்கும் அதிமுக. பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியை முறித்து விட்டதாக அறிவித்து இருக்கிறது அதிமுக. இதன் மூலம் பாஜகவும் அண்ணாமலையும் ஓரங்கட்டப்படுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்த்து ஆக வேண்டும். “ பாஜக என்பது கூட்டணி இல்லாவிட்டால் அது வெறுமைக்கு சமம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டணி உடைப்பிற்கு … Read more

Asia Cup 2023 | Final | ‘இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup 2023 Final IND VS SL India Won By 10 Wickets Idamporul

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. டாஸ் ஒன்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அபாரமாக பந்து வீசிய சிராஜ் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. “ ஆசிய கோப்பையை கைப்பற்றிய முனைப்புடன் தற்போது உலக கோப்பைக்கும் அதே உத்வேகத்துடன் … Read more

லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் பலி!

Libya Flood Kills Over 20000 Many Missing Fact Here Idamporul

லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டேனியல் புயலின் விளைவால் லிபியாவில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆண்டின் 360 நாட்களும் வறண்டே காணப்படும் நீர் நிலைகள் எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி அணைகள் சிலனவும் உடைந்து, பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ பலரும் வெள்ளத்தில் அடித்து காணாமல் சென்று இருப்பதால் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு, ஒரே வாரத்தில் 113 தொற்றுகள் பதிவு!

TN Dengue Cases Filed 113 In One Week Idamporul

தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 டெங்கு தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 20 தொற்றுகள் தமிழகத்தில் பதிவாகி வருவதாகவும், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் இரு மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன “

நடிகை கியாரா அத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Kiara Advani Gorgeous HD Photo Wallpaper Idamporul

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தேவதைகள் எப்போது வெள்ளை ஆடைகளில் சுற்றித் திரிவார்கள் என்பதை இந்த புகைப்படங்களின் மூலம் நிரூபித்து இருக்கிறார் கியாரா “

இடம்பொருள் கணிப்பு | ஆசிய கோப்பையை வெல்ல போகும் அணி எது?

Asia Cup 2023 Winning Prediction Idamporul

சூப்பர் 4 பிரிவில் வங்க தேசம் ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளினுள் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பார்க்கலாம். பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் தோற்கடித்து விட்டு இறுதிப் போட்டிக்குள் சென்று உட்கார்ந்து இருக்கிறது இந்திய அணி. இலங்கை பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியிடம் ஒரு … Read more