ஓய்வை திரும்ப பெற்றார் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைகிறார்!

Ben Stokes Returned To England Cricket Team Idamporul

ஓய்வை திரும்ப பெற்றார் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைகிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வை திரும்ப பெற்று இருக்கிறார். வருகின்ற நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஸ்குவாடிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரும் உலககோப்பை தொடரிலும், ஸ்குவாடில் அவரை இணைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து இருக்கிறதாம். இந்திய அணியைப் போல இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரும் வீக்காகவே இருக்கிறது. புதிதாக ஒரு பிளேயரை இணைத்து குறுகிய காலக்கட்டத்தில் அவரை … Read more

உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டியது ‘ஜெயிலர்’!

Jailer Collects 450 Crores In WW With In 6 Days Idamporul

உலக்ளாவிய அளவில் 450 கோடிக்கும் மேலான வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் வெளியாகி இருந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை 6 நாட்களுக்குள் முறியடித்து நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்து இருக்கிறார். இன்னமும் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் … Read more

உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மா?

Tilak Varma In World Cup Squad 23 Fact Here Idamporul

உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மாவை இணைத்திட பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை உலககோப்பை ஸ்குவாடிலும் ஈடுபடுத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம். கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ் என்ற மூன்று வீரர்கள் மிடில் ஆர்டருக்கான போட்டியில் இருக்கும் போது, தற்போது திலக் வர்மாவும் அந்த போட்டிக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். “ தற்போது இருக்கும் வீக்கான … Read more

ஹர்திக் பாண்டியா நீக்கம், கேப்டனாகும் ஜஸ்ப்ரீட் பும்ரா!

IRE VS IND T20 Series Jasprit Bumrah Take A Lead Idamporul

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு கேப்டனாக பும்ராவை களம் இறக்கி இருக்கிறது பிசிசிஐ. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஹர்திக் பாண்டியாவிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஜஸ்ப்ரிட் பும்ராவை அணிக்கு கேப்டனாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ. துணை கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ரின்கு சிங்கிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ” எவ்வளவு தான் பிசிசிஐ தேர்வுக்குழுவை ஒட்டு மொத்தமாக அனைவரும் சாடினாலும் கூட, அது அது … Read more

கைவிடப்படுகிறதா நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘விடாமுயற்சி’?

Ajith Kumar

நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் இணையும் திரைப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டு இருந்தது. படம் பெயரிடப்படதோடு சரி படத்தின் எந்த வேலைகளும் அதன் பின் நடக்கவில்லை. இதனால் கதையை வேறு ஒரு நடிகரிடம் சொல்லி படத்தில் இருந்து கலண்டு விட மகிழ்திருமேனி முடிவெடுத்து இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் கிட்டதட்ட இரண்டும் ஒரே கட்டத்தில் தான் … Read more

பிரிகிறார்களா, பிக்பாஸ் தமிழ் சீசன் ஐந்தில் இணைந்த இணையான அமீர் மற்றும் பாவ்னி?

Bigg Boss Jodi Amir And Pavni Breakup Fact Here Idamporul

பிக்பாஸ் சீசன் 5 மூலம் ஜோடிகளான அமீர் மற்றும் பாவ்னி ஒரு சில காரணங்களால் தற்போது பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 மூலம் உருவான காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவ்னி. இருவரும் வெளிவந்த பின்னரும் கூட ஒன்றாக இணைந்து ஆல்பம் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தனர். ஆனால் தற்போது இருவரும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தனித்தனியே பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. பாவ்னி அவர்களின் அவரின் இன்ஸ்டா … Read more

தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே விறுவிறுப்பாக நடைபெறும் விஷால் 34 படப்பிடிப்பு!

Vishal 34 Shooting Update Idamporul

விஷால்- இயக்குநர் ஹரி இணையும் விஷால் 34 திரைப்படத்தின் ஷூட்டிங் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளை சுற்றிய கிராமங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். தாமிரபரணி திரைப்படம் போல ஒரு கதைக்களமே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயக்குநர் … Read more

ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கும் இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள்!

1 Percentage Of Rich Owns Indias 40 Percentage Wealth Says Reports Idamporul

இந்தியாவின் ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம், ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகிதம் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பணக்காரன் இன்னும் பணக்காரனவே தான் இருக்கான், ஏழை இன்னும் ஏழையா போயிட்டே தான் இருக்கான் என்ற சிவாஜி படத்தின் டையலாக் உண்மை தான் போல. ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள், இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் தேங்கி இருப்பதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் 10 … Read more

இந்திய அணி தன்னை தானே அழித்துக் கொண்டு இருக்கிறது – சர்ப்ராஸ் நவாஸ்

Former Pakistan Pacer About Current Indian Cricket Team Idamporul

இந்திய அணி தன்னை தானே அழித்துக்கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் கூறி இருக்கிறார். ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு கேப்டன், ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு அணி என்று, இந்திய அணி தன்னை தானே பரிசோதிப்பதாக நினைத்து, தன்னை தானே முழுவதும் அழித்துக் கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் தெரிவித்து இருக்கிறார். “ என்ன தான் அவரின் கருத்தில் காட்டம் இருந்தாலும் … Read more

ப்பா! என்னா மாஸ்சு! க்ளிம்ப்ஸ் முழுக்க அதகளம் காட்டிய ஹரால்டு தாஸ்!

Leo HaroldDas Glimpse Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அவர்களின் கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ திரைப்படக்குழு அவரது கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ்சாக சூர்யா நிகழ்த்தும் அதே காட்சி, ஆனால் ஹரால்டு தாஸ் அதை கொஞ்சம் மாஸ் தூவி காட்சிக்கு மேன்மை அளித்து இருக்கிறார். நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா … Read more