11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

WIth In A 10 Days 11 Murders In Tirunelveli Idamporul 15 08 24

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லாம் பழிக்கு பழி, சாதியீய கொலைகள், மோதல்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் நிகழ்ந்து இருக்கிறது. கொலைகள் தான் 10, அடிதடி மோதல்கள் எல்லாம் அது கணக்கில்லாமல் பதிவாகி இருப்பதாக கூடுதல் தகவல். ” சின்னத்துரை என்ற ஒரு மாணவனுக்கு … Read more

இமாச்சலில் நிலச்சரிவு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி!

Land Slide In Himachal 51 Dead Many Injured 15 08 2023 Idamporul

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவினால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இமாச்சலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. மொத்த … Read more

உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை கடந்து இருக்கும் ‘ஜெயிலர்’!

Jailer Collects 300 Crores In World Wide Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மெகா ஹிட் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிலையில் படம் உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபிஸ்சில் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுவே இயக்குநர் நெல்சனின் மிகப்பெரிய வெற்றி. … Read more

தனி படம் ஆகிறதா நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர்?

Rolex Character Becoming A Movie Fact Here Idamporul

நடிகர் சூர்யா அவர்களின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர் தனி படம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில், நடிகர் சூர்யா செய்த ரோலக்ஸ் என்ற ரோல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிடம், லோகேஷ், ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரை வைத்து முழுமையாக ஒரு படம் பண்ணலாம் என கூறி இருக்கிறாராம். சூர்யாவும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம். … Read more

தனுஷ் 51 திரைப்படத்தின் கதாநாயகி ஆகிறார் ராஷ்மிகா மந்தனா!

Rashmika Madanna On Board Of Dhanush 51 Idamporul

தனுஷ் 51 திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு பட இயக்குநர் சேகர் கமுலா அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் தனுஷ் 51 திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் இன்னொரு நடிகையாக சாய்பல்லவியும் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது நடிகர் தனுஷ் அவர்கள், தனுஷ் 50 திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். … Read more

17 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி!

IND V WI T20 Series 17 Years Streak Was Broken By WI Indies Cricket Team Idamporul

17 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்கு பின்னர் 17 வருடத்திற்கு பிறகு தற்போது இந்தியாவிற்கு எதிராக தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் ஹர்திக் … Read more

நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி

I Will Never Sign On The NEET Bill Governor RN Ravi Idamporul

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நீட் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் … Read more

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் … Read more

நாங்குநேரி விவகாரமா? அப்படின்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Not Known About Naguneri Casteist Matter Idamporul

செய்தியாளர்கள் நாங்குநேரி விவகாரம் குறித்து எடப்பாடி அவர்களிடம் கேட்டபோது சற்றே யோசித்து எதுவும் புலப்படாதவராய் நின்றது வைரலாகி வருகிறது. நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த சாதியிய வன்முறை தமிழகத்திற்கே தெரிந்து இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, நாங்குநேரி விவகாரம் குறித்து கேட்ட போது, ’நாங்குநேரி விவகாரமா, அப்படின்னா?’ என கேட்டு திருதிருவென முழித்தது வைரலாகி வருகிறது. “ தமிழகமே ஒரு விவகாரம் குறித்து சூடாக பேசி வரும் நிலையில், ஒரு எதிர்கட்சி … Read more

பிரபல நடிகரின் மகளை மணம் முடிக்கிறாரா நடிகர் அசோக் செல்வன்!

Ashok Selvan Marrying Keerthy Pandian Fact Here Idamporul

பிரபல நடிகர் ஒருவரின் மகளை, நடிகர் அசோக் செல்வன் வெகுவிரைவில் மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அசோக் செல்வன் சில நாட்களாகவே பிரபல நடிகரான அருண் பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி பாண்டியன் அவர்களுடன் பொது வெளியில் தென்பட்டு வந்தார். இந்த நிலையில் இருவரும் வரும் செப்டம்பர் 13 அன்று நெல்லையில் திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அசோக் செல்வனை போல, கீர்த்தி பாண்டியன் இந்த கோலிவுட் ரசிகர்களுக்கு … Read more