இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு தெரு விளையாட்டு போன்றது – இஃப்திகார் அஹமது

When It Is India Its Like Playing With Street Children Cricket Idamporul

இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு சிறுவர்களுடான தெருவிளையாட்டு போன்றது என பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட்டர் இப்திகார் அஹமது கூறி இருக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களிடையே அவ்வப்போது கருத்து மோதல் என்பது சகஜம் தான் என்றாலும் கூட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இஃப்திகார் அஹமது, ‘இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு சிறுவர்களுடனான தெருவிளையாட்டு போன்றது’ என கூறி இருப்பது இந்திய ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பி இருக்கிறது. “ பதிலுக்கு இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சிக்க … Read more

அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி!

There Were No Proper Facilities For West Indies Cricket Team Idamporul

அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் மிகவும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் அனைத்து அணிகளையும் நடுநடுங்க வைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது உலககோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. காரணம் என்ன என்று ஆராய்கையில், போர்டு அணிக்காக அத்தியாவசிய வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லையாம். வீரர்களுக்கான சம்பளமும் சரியாக அவர்களை போய் சேர்வதில்லையாம். தரமான கிரிக்கெட் வீரர்களையும், சீனியர் வீரர்களையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டு சுத்தமாக … Read more

நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!

Nanguneri Sambavam Oru Alasal Idamporul

நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும் வெட்டி சம்பவத்தை செய்த மாணவர்கள் அதை துளி கூட உணராமல் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு இருக்க, மருத்துவமனையில் வெட்டு பட்ட மாணவனின் குடும்பத்தின் அலறல் சத்தம் தமிழகத்தையே கதிகலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், பள்ளி மட்டுமே ஒரு மாணவனை எல்லா … Read more

வெளியானது சந்திரமுகி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Chandramukhi 2 First Single Is Out Idamporul

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சந்திரமுகி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பி வாசு அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ராவத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில், ஆஸ்கர் வின்னர் எம் எம் கீரவானி அவர்கள் இசையமைத்து இருக்கும் ஸ்வகதாஞ்சலி என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் நன்றாகவே வந்து இருக்கிறது. எம் எம் கீரவானி அவர்களின் இசை … Read more

நாங்குநேரி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம்!

GV Prakash Condemn Nanguneri Sambavam Idamporul

நாங்குநேரியின் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த கொடுமைக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் ஒருவரை, சகமாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக பல துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய் அம்பிகாவிடம் பள்ளிக்குச் செல்ல மறுத்து இருக்கிறார் சின்னத்துரை. என்ன விவரம் என்பதை அறியவுமே தாய் பள்ளி முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார். பள்ளி முதல்வரும் சகமாணவர்களை கடுமையாக … Read more

ஒரே நாளில் வாரிசு, துணிவின் வாழ்நாள் வசூலை தூக்கி அடித்த ஜெயிலர்!

Jailer Broke Life Time Box Office Record Of Varisu Thunivu In One Day Idamporul

அமெரிக்காவில் ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை முறியடித்து இருக்கிறது ஜெயிலர். இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது ஜெயிலர். 72 வயதில் இனி இவரால் என்ன பண்ண முடியும் என்று … Read more

முதலில் கேப்டன் என்று சொல்லி விட்டு பின்னர் நீக்கியது கஸ்டமாக தான் இருந்தது – தவான்

Yes Its Little Bit Upset For Me Shikhar Dhawan Emotional Speech Idamporul

ஆசியன் கேம்ஸ்சில் முதலில் என்னை கேப்டன் என்று அறிவித்து விட்டு, பின்னர் ஸ்குவாடில் கூட என்னை இணைக்காதது கஸ்டமாக தான் இருந்தது என தவான் பேட்டி அளித்து இருக்கிறார். ஆசியன் கேம்ஸ்சில் முதலில் பிசிசிஐ என்னை கேப்டனாக அறிவித்து இருந்தது. பின்னர் ருதுராஜ் அவர்களை கேப்டனாக நியமித்தது. ஸ்குவாடிலும் என் பெயர் இல்லை. இதெல்லாம் கஸ்டமாக தான் இருந்தது. பரவாயில்லை இளைஞர்கள் விளையாடுவதில் தப்பில்லை என ஷிகர் தவான் நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்து இருக்கிறார். தற்போதெல்லாம் பிசிசிஐ … Read more

ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு காட்டுகிறீர்கள் – நிர்மலா சீதா ராமன்

Nirmala Sitharaman Blast Those Who Against Hindi And Sanskrit Idamporul

ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என நிர்மலா சீதா ராமன் கேள்வி எழுப்பி இருக்கிறார். பொதுவாகவே தென் இந்திய மாநிலங்களில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எப்போதும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஒரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு வேண்டுவது வேறு திணிப்புகள் வேறு, புரிந்து கொண்டு எதிர்ப்பு காட்டுங்கள் என தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தாய் மொழிகள் இருக்கின்றன. அப்படி … Read more

வெளியானது துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

King Of Kotha Trailer Is Out Idamporul

நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், பிரசன்னா, ஷபீர், ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெயிலர் முழுக்க துல்கர் சல்மான், ஒரு கோதாவின் கேங் ரவுடியாகவே தெரிகிறார். அந்த கேரக்டருக்கு என்ன … Read more

Jailer Review | ’முத்து வேல் பாண்டியனாக ரஜினி எப்படி?, நெல்சன் ஜெயித்தாரா? ’

Jailer Review In Tamil Idamporul

இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினி அவர்கள் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். படம் முழுக்க டைகர் முத்து வேல் பாண்டியனின் அதிரடி களத்திற்கான ஸ்பேஸ்சை திறம்பட வடிவமைத்து இருக்கிறார் நெல்சன். ரஜினி என்னும் மாஸ் நடிகரை ரொம்ப வருடத்திற்கு பிறகு நெல்சன் சரியாக உபயோகப்படுத்தி இருக்கிறார். ஒரு கமெர்சியல் படத்திற்கான அத்துனையும் படத்தில் இருக்கிறது. நெல்சன் ஜெயித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். ஒரு அலெக்ஸ் பாண்டியனை திரும்பவும் திரையில் பார்த்தது … Read more