விரைவில் தமிழகம் எங்கும் இலவச சட்ட உதவி மையம், நடிகர் விஜய் அறிவிப்பு!

Actor Vijay Planning To Launch Free Law Helping Center Idamporul

தமிழகம் எங்கும் ஏழை எளியோர்க்கு பயன்படும் வகையில் இலவச சட்ட மையத்தை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருக்கிறாராம். தமிழகம் எங்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், விஜய் மக்கள் இயக்கங்களின் மூலம் இலவச சட்ட மையங்களை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனராம். தான் படத்தில் காட்டியதை எல்லாம் தனது மக்கள் இயக்கங்கள் மற்றும் ரசிகர்களின் உதவியுடன், நிஜத்திலும் … Read more

ஆப்கனில் பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி, 3 ஆம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதி!

Talibans Ban Educational Rights To Girls Idamporul

ஆப்கனில் நடக்கும் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மூன்று வரை மட்டுமே படிக்க அனுமதி அளித்து பெண்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உடற்பயிற்சி மையம், அழகு சாதன மையம், பார்க் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பயில பெண்களுக்கு அனுமதி கொடுத்து பெண்களின் கல்வி உரிமையையும் பறித்து இருக்கிறது தலிபான்களின் ஆப்கன் ஆட்சி. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கனின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் போராட்டத்தில் … Read more

தொடர்ந்து இரண்டு தோல்வி, ஹர்திக்கை வெளுத்து வாங்கும் இணையதள ரசிகர்கள்!

Indian Cricket Fans Slamming Hardik For Continuous Two Losses Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை இந்திய அணி சந்தித்து இருப்பதால் கேப்டன் ஹர்திக்கை இணையதள ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி. இந்த தோல்விகளுக்கு ஹர்திக்கின் தவறான அணுகுமுறைகளே காரணம் என இணையதள ரசிகர்கள் அவர்களை கடுமையாக சாடி வருகின்றனர். ஒட்டு மொத்தமாகவே தற்போது இருக்கும் அணியின் மீது ரசிகர்களுக்கு நம்பகத்தன்மை … Read more

மீண்டும் எம்.பி ஆகிறார் ராகுல் காந்தி, தகுதி நீக்கம் வாபஸ்!

Rahul Gandhi Back As MP 07 08 23 Idamporul

மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கியதை மீண்டும் எம்.பி ஆகிறார் ராகுல் காந்தி. பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி பதவியும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து இருப்பதால், மக்களவை செயலகம் தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கி இருக்கிறது. எதிர்கட்சிகளும், மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு … Read more

பும்ரா ஏதாவது ஒரு பார்மட்டை கைவிட்டால் மட்டுமே இனி கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும்!

Jasprit Bumrah Must Leave From Any Of The One Cricket Format Says Senior Cricketer Idamporul

பும்ரா ஏதாவது ஒரு பார்மட்டை கைவிட்டால் மட்டுமே இனி கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என சீனியர் கிரிக்கெட்டர் ஒருவர் கூறி இருக்கிறார். கடைசியாக பும்ராவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. தொடர் காயங்களால் அவதியுற்று வரும் பும்ரா, பல முக்கிய தொடர்களையும் மிஸ் செய்து இருக்கிறார். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே இன்றளவும் இருக்கிறது. அவரை நிரப்பும் அளவுக்கு இந்தியா இன்றளவும் ஒரு பவுலரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்று பார்மட்களிலும் … Read more

எந்தெந்த அணிகள் உலககோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும், மெக்ராத் கணிப்பு!

Which Teams Will Reach Semi Final Glenn Mcrath Idamporul

எந்தெந்த அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெரும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். ஒரு நாள் போட்டிக்கான உலககோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் செமிஸ்க்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆஸ்திரேலியாவும் செமிபைனலில் இருக்கும் என அவர் கூறி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற இருப்பதால் நிச்சயம் களம் பெரும்பான்மையாக இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும், பாகிஸ்தான் … Read more

IPL | பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டை தான் போல!

Andy Flower Joined In RCB As Head Coach Idamporul

பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டையை துவங்க இருக்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல்-லில் 16 சீசன்கள் விளையாடி இருந்தும் கூட இன்னமும் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை பெங்களுரு அணி. அதனை கருத்தில் கொண்டு இந்த முறை பெங்களுரு அணி நிர்வாகம், திறன் மிக்க ஜிம்பாப்பேவை சேர்ந்த ஆன்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. இனி ஒவ்வொரு சீசனும் ஆர்சிபிக்கு கப் வேட்டை தான் போல. ஆன்டி பிளவர் … Read more

தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனின் லுக்கை வெளியிட்டது படக்குழு!

Thangalaan Team Wishing To Malavika Mohanan Idamporul

நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தங்கலான் திரைப்படத்தில் அவரின் லுக்கை ரிவீல் செய்து இருக்கிறது படக்குழு. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சீயான் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வருகிறது தங்கலான் திரைப்படம். இன்று மாளவிகா மோகனனின் பிறந்த நாள் என்பதால் படத்தில் அவரது லுக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது தங்கலான் படக்குழு. ஒரு மாடலாக மாளவிகா மோகனன் ரசிகர்களை ஈர்த்து இருந்தாலும் கூட, … Read more

இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்மறையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் – அஷ்வின்

R Ashwin

இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்ம்றையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் என இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக ரசிகர்கள் ஆத்திரத்துடன் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இது அவர்களின் விளையாட்டை நிச்சயம் களத்தில் பாதிக்கும். ஆதலால் இந்திய அணியை ஒரு நேர்மறையான எண்ணங்களுடன் உலககோப்பைக்கு அனுப்பி வையுங்கள் என ரவிச்சந்திரன் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணி சரியான கலவையில் வீரர்களை தேர்ந்து … Read more

உலக கோப்பைக்கு உண்மையில் தயாராக தான் இருக்கிறதா இந்திய அணி?

Current Indian Team Is Fit For WC 2023 Analysis Here Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எல்லாம் தோல்வியை எதிர்கொள்ளும் இந்திய அணியை பார்க்கும் போது, உலககோப்பைக்கு இந்திய அணி உண்மையில் தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உலககோப்பைக்கே தகுதி பெறாத அணிகளிடம் எல்லாம் இந்திய அணி தோற்கும் போது, நிச்சயம் இந்திய அணி உலககோப்பைக்கு தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து இருக்கிறது. 100 நல்ல வீரர்கள் ஸ்குவாடில் இருக்கலாம். ஆனால் அதில் புரிதல் உள்ள 11 பேரை தேர்ந்தெடுத்து அணியை கட்டமைப்பதில் … Read more