வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Jawan Tamil Teaser Is Out Idamporul

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. அட்லீ தனக்கே உரிய மாஸ் கமெர்சியல் எலிமென்டை பாலிவுட்டிலும் கடைப்பிடித்து இருக்கிறார் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது. “ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 7 எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக் கொள்ளவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

Why Always Acting In Leading Role Now Aishwarya Rajesh Open Up Idamporul

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் ஆகி இருக்கிறார். காக்கா முட்டை திரைப்படத்திற்கு பிறகு என்னை அனைவரும் பாராட்டி இருந்தாலும் கூட நான் அதற்கு பிறகு ஒன்றரை வருடம் வீட்டில் சும்மா தான் இருந்தேன். தனுஷ் தவிர எந்த பெரிய நடிகர்களும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் … Read more

எதிர்ப்புகளை கடந்து 500 கோடியை நெருங்கும் ஆதிபுருஷ் திரைப்படம்!

Adipurush Box Office Near To 500 Crores Idamporul

பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடியை நெருங்கி இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் யாரைக் கவரும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதோ, அவர்களே எதிர்ப்பு காட்டும் அளவிற்கு படத்தின் அவுட்புட் அவ்வளவு மோசமாக இருந்தது. அவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி படம் 500 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படத்தை ஒரு சாரர் மட்டும் ரசிக்க வேண்டும் என்று நினைத்து இஸ்டத்திற்கு … Read more

கேப்டன் என்ற பதவிக்கே உரித்தான, தலைவன் தோனிக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday MS Dhoni 07 07 23 Idamporul

கேப்டன் என்ற பதவிக்காகவே பிறந்த தலைவன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். ஒட்டு மொத்த அணியும், ரசிகர்களும் தலையை தொங்க விட்டு ’அய்யோ மேட்ச் நம்ம பக்கம் இருந்து போற மாறி இருக்கே’ என்ற நிலையில் இருக்கும் போது ஒருத்தர் களம் இறங்குவார். கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு போய் அசால்ட்டா மேட்ச பினிஷ் பண்ணி கொடுத்துட்டு அமைதியா ஸ்டம்ப தூக்கிட்டு வருவார் அவர் தான் இன்றைய பிறந்தநாள் நாயகன் தோனி. சாதுரியம், அமைதி, … Read more

நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Kanguva Movie Wall Teaser Update Is Out Idamporul

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா அவர்கள் இணையும் கங்குவா திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 5 மொழிகளில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 23 அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் 5 மொழி டீசருக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள் குரல் கொடுக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ … Read more

வெளியானது ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Jailer First Single Is Out Idamporul

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், ஷில்பா ராவ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் ‘காவலா’ என்ற அந்த பாடல் தான் இன்றைய ட்ரென்டிங். “ பாட்டு சுமாராக இருந்தாலும் கூட ரீல்ஸ்களில் ஏத்தி விட்டு ட்ரெண்ட் … Read more

தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓ பி ரவீந்திராத்தின் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம்

OP Ravindranath Election Victory Is Invalid Says High Court Idamporul

தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் சொத்துப்பட்டியலில் பல்வேறு விடயங்களை மறைத்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றியை செல்லாது என அறிவித்து இருக்கிறது. தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலமும் கொடுத்து இருக்கிறது உயர்நீதிமன்றம். “ இந்த தீர்ப்பு குறித்து … Read more

வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர்!

Salaar Teaser Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், ப்ரித்விராஜ் சுகுமாறன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படம் போலவே ஒரு மாஸ் தெரிகிறது டீசரில், முதல் பாகம் என்று வேறு சொல்வதால் கே.ஜி.எப் திரைப்படத்தின் தொடர்ச்சியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. “ ஒரு பக்கம் கோலிவுட்டில் … Read more

WI Tour T20 Squad | ’சாம்சன்,ஜெய்ஸ்வால், திலக் இணைப்பு, ருதுராஜ், விராட், ரோஹிட் புறக்கணிப்பு’

WI Tour T20 Squad Of Indian Cricket Team Is Announced Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 ஸ்குவாடில் ருதுராஜ், விராட், ரோஹிட் போன்ற நட்சத்திர வீரர்கள் புறக்கணிப்பு. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் டி20 ஸ்குவாடில், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார், இது போக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட் மற்று கோஹ்லியின் பெயரும் இல்லை. சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா அணியில் இணைந்து இருக்கின்றனர். India’s T20I squad: Ishan Kishan (wk), Shubman Gill, Yashasvi Jaiswal, … Read more

D50 | ‘இயக்குநராக, நடிகராக என ஒரே படத்தில் இரண்டு அவதாரம் எடுக்கும் தனுஷ்’

D 50 Official Update Is Out Idamporul

நடிகர் தனுஷ் அவர்கள் அவரது 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் அவர்கள் எழுதி இயக்கி அவரே நடிக்கும் அவரது 50 ஆவது திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் நடிகையாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ நடிகர் கமல்ஹாசன் போல, நடிகர் தனுஷ் அவர்களும் அனைத்து … Read more