ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் திமுகவின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும்!

TN BJP Leader Annamalai About Governor And Internal Government Issue Idamporul

ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என அண்ணாமலை கூறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், அவர் அரசை விமர்சிப்பதும் மரபு அல்ல தான், ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திச்த்து அரசியல் மட்டும் பேச ஆரம்பித்தால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என தமிழக பாஜக … Read more

ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடம்!

Kane Wlliamson Becoming No 1 In Test Rankings Idamporul

ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன். ஐசிசி வெளியிட்ட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில், முதலிடத்தை பிடித்து இருக்கிறார் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். ஆஷஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தின் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். “ முதல் 10 இடத்தில் அணியிலேயே இல்லாத ரிஷப் பண்ட் தவிர எந்த … Read more

மீண்டும் ஷூட்டிங்குக்கு டிமிக்கி கொடுக்கும் சிலம்பரசன், காண்டில் தயாரிப்பாளர்கள்!

Again Silambarasan Properly Not Coming To Film Shoot Idamporul

மீண்டும் நடிகர் சிலம்பரசன் அவர்கள் ஷீட்டிங்குக்கு டிமிக்கி கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து சிம்புவை சாடி வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து இருக்கும் நிலையில், மீண்டும் சிலம்பரசன் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பாளர்களுக்கும், படத்தின் இயக்குநர்களுக்கும் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறாராம். “ பல கோடிகள் செலவிட்டு, பல கோடிகள் சம்பளமும் கொடுத்து, ஒரு சினிமாவை எடுக்க அவ்வளவு பாடுபட்டு … Read more

லியோ திரைப்படத்தில் தனுஷ், ரோலக்ஸ்சை விட மாஸ்சான கேரக்டராம்!

Actor Dhanush In Leo Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஒரு சில அழுத்தமான ட்விஸ்ட் காட்சிகளுக்காக, அனுராக் காஷ்யப் மற்றும் தனுஷ் அவர்களை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த காட்சி அமைப்புகள் ரோலக்ஸ் கேரக்டரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்குமாம். “ படத்தில் ஏகப்பட்ட கேஸ்டிங்குகளை … Read more

KH 233 | ‘ஹெச் வினோத்தின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் கமல்ஹாசன்?’

KH 233 H Vinoth Is Director Of Kamal Hassan Next Idamporul

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் KH 233 என்பது அதிகாரப்பூர்வமாகி விட்ட நிலையில், அப்படமும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்ற தகவல் கசிந்து வருகிறது. கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தின் இயக்குநர், ஹெச் வினோத் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருகிறது. இந்த நிலையில் படம் குறித்து இன்னொரு தகவலும் கசிந்து இருக்கிறது. லோகேஷ் உருவாக்கி இருக்கும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் போல ஹெச் வினோத் இந்த படத்தின் மூலம் அவரது சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்க இருக்கிறாராம். … Read more

ஒரு காலத்தில் பிரபாஸ் நண்பர், தற்போது அவர் பிரபலம் – தமன்னா

Tamannah Bhatia About Prabhas Idamporul

ஒரு காலத்தில் நடிகர் பிரபாஸ் எனது நெருங்கிய நண்பர், ஆனால் தற்போதெல்லாம் பிரபலம் ஆகி விட்டார் என நடிகை தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார். சாதாரணமாக இருக்கும் போது நெருங்கிய நண்பராக இருந்தார் நடிகர் பிரபாஸ், தற்போது பெரிய பெரிய படங்களில் கமிட் ஆகி பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டதால் தற்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. அவர் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை என தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார். “ … Read more

’லியோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுராக் காஷ்யப்?

Anurag Kashyap In Leo Film Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கேரக்டரை போல, லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். சில நிமிடங்களே படத்தில் வரும் அந்த கேரக்டருக்கு அனுராக் காஷ்யப் அவர்களை நடிக்க வைக்க பேசி வருகிறதாம் படக்குழு. “ நடிகர் சூர்யா நடித்து … Read more

ஏபி டிவில்லியர்ஸ் Face பண்ண பயந்த அந்த மூன்று பந்து வீச்சாளர்கள்!

AB De Villiers Scared To Face Three Bowlers Idamporul

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், தான் Face பண்ண பயந்த 3 பவுலர்கள் பற்றி ஒரு பேட்டியில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தான் Face பண்ண பயந்த மூன்று பவுலர்களை பேட்ட் ஒன்றில் இருக்கிறார். அதில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இந்திய அணியின் ஜஸ்ப்ரீட் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர். ” மிஸ்டர் 360 ஆன டிவில்லியர்ஸ்சே பார்த்து … Read more

வெளியானது ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Salaar Teaser Update Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், பிரித்வி ராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜகதி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 6 ஆம் தேதி காலை 5:12 மணி அன்று வெளியாகு என படக்குழு அறிவித்து இருக்கிறது. ” மிகவும் … Read more

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Resting In To Cinema And Entering In To Politics Idamporul

சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு நடிகர் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026-யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களத்தில் இறங்கி ரசிகர்களுடன் பிரச்சாரம் வேலைகளையும், சமூக சேவைகளையும் செய்து மக்களை தன்பக்கம் திரட்ட முடிவெடுத்து இருக்கிறாராம். “ நடிகர் விஜய் அவர்களின் இந்த முடிவிற்கு … Read more