கதை ரெடியாக இருக்கிறது, விஜய் சரி என்று சொன்னால் நிச்சயம் இணைவு நிகழும் – வெற்றிமாறன்

Vetri Maaran Soon Directing Vijay Idamporul

நடிகர் விஜய் அவர்களுக்கு கதை ரெடியாக இருக்கிறது நிச்சயம் இணைவு நிகழும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். ’வாடிவாசல்’ திரைப்படத்தில் பிசியாக இயங்கி வரும் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் அவர்களுடன் இணைவது பற்றி ஒரு கருத்தை கூறி இருக்கிறார். கதை ரெடியாக தான் இருக்கிறது, தற்போது இருக்கும் வேலைகள் முடிவடைந்ததும், நடிகர் விஜய் அவர்களிடம் நேரடியாக சென்று கதை சொல்வேன். விரைவில் இணைவு சாத்தியம் ஆகும் என்று கூறி இருக்கிறார். “ வெற்றிமாறன், நடிகர் … Read more

பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவர் ஆகிறாரா விரேந்தர் ஷேவாக்?

Virendar Sehwag Is A Next BCCI Selector Fact Here Idamporul

தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, அடுத்த தலைவராக விரேந்தர் ஷேவாக்கை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம். பிசிசிஐ-யின் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா பதவி விலகியதை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் விரேந்தர் ஷேவாக் அவர்களை அடுத்த தேர்வு குழு தலைவராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறதாம். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ களத்தில் எப்போதும் அதிரடி காட்டும் விரேந்தர் ஷேவாக், … Read more

புதிய திரைப்படம் ஒன்றில் நடிகராக அறிமுகம் ஆகும் பைக் ரேசர் TTF வாசன்!

TTF Vasan Becoming Actor In New Film Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் பிரபல பைக் ரேசர் TTF வாசன், நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பைக் ரேசர் மற்றும் யூடியூபரான TTF வாசன் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று படக்குழு பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். வெகு விரைவில் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ சினிமாவிற்குள் நுழைவதற்கு தற்போது யூடியூப் என்பது ஒரு சிறந்த … Read more

நடிகர் அர்ஜூனின் மகளை மணம் முடிக்க இருக்கும் தம்பி ராமையாவின் மகன்!

Actor Arjun Daughter Marrying Thampi Ramaiyah Son Idamporul

நடிகர் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன் அவர்களை, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூனும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நவம்பர் மாதம் நிச்சயித்து திருமணத்தை ஜனவரி மாதம் வைத்துக் கொள்ள இருப்பதாக நடிகர் தம்பி ராமையா அவர்களின் தரப்பு … Read more

சாதியிய பாடல்களை வீதிகளில் ஒலியிடப்படுவதை தடை செய்யுங்கள் – சீனு ராமசாமி

Ban Casteist Songs Seenu Ramasamy Request To CM Idamporul

சாதியிய பாடல்கள் வீதிகளில் ஒலியிடப்படுவதற்கு தடையிட கோரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. தமிழகத்தில் வீதிகளில் வெளிப்படையாக சாதியிய பாடல்கள் ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க கோரி இயக்குநர் சீனு ராமசாமி, முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது போக சினிமா பாடல்களிலும் சாதியிய தூக்கி பிடித்தல் இருந்தால் தணிக்கையில் அதனை நீக்கி விடவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார். “ இயக்குநர் சீனு ராமசாமியின் இந்த கோரிக்கைகளுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் கூட, … Read more

மற்ற கேப்டன்களுக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம், தோனி வீரர்களை நம்புவார் – அஷ்வின்

Ashwin About Indian Team Captainship Idamporul

ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு பிரத்யேக பேட்டியில் மற்ற கேப்டன்களுக்கும், தோனிக்கும் உள்ள வித்தியாசத்தை கூறி இருக்கிறார். மற்ற கேப்டன்கள் ஒரு வீரர் ஒரு முறை பெர்பார்ம் பண்ண தவறினால் அவருக்கு இரண்டு போட்டிகள் வாய்ப்பு கொடுத்து விட்டு மூன்றாவது போட்டியில் வெளியில் உட்கார வைத்து விடுவர். ஆனால் தோனி அப்படியில்லை அவர் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பார். அந்த நம்பிக்கை வீரர்களை சிறப்பாக விளையாட தூண்டும். அது தான் அவரின் கேப்டன்சிப் மந்திரமும் கூட. ஒரு வீரரின் … Read more

நடிகர் ஆர்யாவுடன் புதிய படம் ஒன்றில் இணையும் மஞ்சு வாரியர்!

Manju Warrier Joins With Aarya New Film Idamporul

நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசுரன், துணிவு திரைப்படங்களை அடுத்து மஞ்சு வாரியருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. “ மிஸ்டர் … Read more

வாடி வாசல் திரைப்படத்தில் இருந்து விலகினாரா ஜி வி பிரகாஷ்?

GV Prakash Out From Vaadi Vaasal Film Idamporul

வெற்றி மாறன் – நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசன்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரியான காரணம் தெரியவில்லை ஆனாலும் படக்குழு அவரை மீண்டும் இணைத்திட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். “ படத்தின் நீண்ட ஸ்கெட்யூல் … Read more

நடிகை குஷ்பூ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Actor And Politician Kushboo Hospitalised Idamporul

நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியான குஷ்பூ மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நடிகை, அரசியல், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி என்ற பன்முகம் கொண்ட குஷ்பூ அவர்கள் குறுக்கெலும்பு பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவைச்சிகிச்சை ஒன்றை முடித்து விட்டு வெகுவிரைவில் வீடு திரும்புவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “ ஏற்கனவே ஒரு சில பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குஷ்பூ, மீண்டும் சிறிய … Read more

WI Series | மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்கும் அஜிங்கிய ரஹானே!

WI Test Series Ajinkiya Rahane Again Becomes Vice Captain Of Indian Team Idamporul

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் ரஹானே. ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன் சிப் என்று வரிசையாக தன்னுடைய பார்மை நிரூபித்த அஜிங்கிய ரஹானே அவர்களுக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான் டெஸ்ட் தொடரிலும் இடம் கொடுத்து இருக்கிறது பிசிசிஐ. இடம் கொடுத்தது மட்டும் அல்லாது அவரை துணை கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது தேர்வு குழு. “ ரஹானேவிற்கு மீண்டும் கிடைத்து இருக்கும் இந்த அங்கீகாரத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி … Read more