Leo First Single Review | ‘தி ரியல் வெறித்தனம்னா அது இது தான் பா’

Leo First SIngle Review Idamporul

லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில், விஷ்ணு அவர்களின் வரிகளில், நடிகர் விஜய், அனிருத், அசல் கோளாறு உள்ளிடோர் இணைந்து பாடி இருக்கும், லியோ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் பீட், விஜய் அவர்களின் நடனம், அசல் அவர்களின் ராப் என்று பாட்டு உண்மையாகவே வெறித்தனம். “ மாஸ்டர் தினேஷ் நடிகர் விஜய் … Read more

வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Leo First SIngle Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஜய் அவர்களின் குரலில் ’நா ரெடி’ எனத் துவங்கும் இந்த பாடல் இனி ரீல்ஸ்களில் ட்ரென்டிங். “ எப்போது விஜய் … Read more

ஆழ்ந்த மன அழுத்தத்தில் விராட் கோஹ்லி, ஓய்வை அறிவிக்கும் முடிவா?

Virat Kohli

தொடர் தோல்விகளின் விளைவால் விராட் ஆழ்ந்த மன அழுத்தத்திலும், தனிமையிலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் ப்ரீமியர் லீக் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்வி என்ற தொடர் தோல்விகள் விராட் கோஹ்லியை மிகவும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எப்போதும் ஆழ்ந்த தனிமையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருப்பதாகவும் தெரிகிறது. ஒரு சிலர் விராட் விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். “ விராட், பழைய விராட் இல்லை … Read more

வட தமிழகத்தில் ஜூன் 25 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain Untill June 25 Says Weather Reports Idamporul

தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் ஜூன் 25 வரை மித மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் வரும் ஜூன் 25 வரை அதீத காற்றுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் 55-60 … Read more

இரவு பகல் பாராது ஜெயிலருக்காக உழைத்த நெல்சன், தட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்!

Rajinikanth Cool Advice To Director Nelson Idamporul

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த இயக்குநர் நெல்சனை தட்டிக் கொடுத்து இருக்கிறாராம் நடிகர் ரஜினி காந்த். ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் எல்லா பக்கங்களில் இருந்தும் வெகுவாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் நடிகர் ரஜினி காந்த் அவரை தட்டிக் கொடுத்து ஜெயிலர் வாய்ப்பை வழங்கினார். அதனால் தான் ஏனோ இரவு பகல் பாராமல் ஜெயிலர் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறாராம் நெல்சன். “ தற்போதும் கூட அந்த ட்ரோல்களில் இருந்து மீளாத நெல்சனை, … Read more

இதற்கு முன்னர் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் – அஷ்வின்

Ashwin Open Talk After WTC Defeat Idamporul

இதற்கு முன் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் என அஷ்வின் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னர் இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்பர்களாக இருந்தனர். தற்போது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சக வேலையாட்கள் போல இருக்கின்றனர். யாரிடமும் ஒன்ற முடியவில்லை. ஒரு அணியாக இந்திய அணி செயல்பட முடியாததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறி இருக்கிறார். ” இந்திய அணியில் தற்போது இருக்கும் … Read more

வெளியானது ’லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ!

Leo First Single Naa Ready Promo Is Out Idamporul

’நா ரெடி’ என தொடங்கும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஷ்ணு வரிகளில், நடிகர் விஜய் பாடி இருக்கும் ‘நா ரெடி’ என்ற அந்த பாடலின் முழு வடிவம் வரும் ஜூன் 22 அன்று வெளியாக இருக்கிறது. “ இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற … Read more

நீட் தேர்வு நிச்சயம் சமூக நீதிக்கு எதிரான தேர்வே – நடிகர் சூர்யா

Actor Suriya Statement Against NEET Idamporul

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வசதியானவர்களுக்கு எல்லா சூழலும் சரியாக இருக்கும் போது அவர்களால் எளிதாக நீட் என்னும் தேர்வை எதிர்கொள்ள முடிகிறது. எந்த சூழலும் இல்லாமல் கல்வி கற்கின்ற ஒரு ஏழை மாணவர்களுக்கு நீட்டை எதிர்கொள்வது என்பது கடினமாக இருக்கிறது. ஆதலால் நீட் சமூகநீதிக்கு எதிரானது என நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருக்கிறார். “ அவ்வப்போது சமூகநீதிக்கு எதிராக பேசி வரும் … Read more

டெஸ்ட் பார்மட்டில் இந்தியா, விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் – மார்கன்

Kohli Test Captaincy Hard To Replace By Indian Selectors Says Eoin Morgan Idamporul

டெஸ்ட் பார்மட்டில் இந்திய அணி, விராட் கோஹ்லியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்கன் கூறி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்விற்கு பின்னர் தற்போதைய டெஸ்ட் கேப்டன் ரோஹிட் ஷர்மா மீது பல்வேறு விதங்களில் சாடல்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் டெஸ்ட் பார்மட்டில் இந்தியா விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் என்ற கூறி இருக்கிறார். விராட் கோஹ்லி டெஸ்ட் … Read more

AK 63 | ‘ஐந்தாவது முறையாக நடிகர் அஜித் அவர்களுடன் இணைய இருக்கும் இயக்குநர் சிவா’

AK 63 Ajith Kumar Again Join Hands With Direcor Siva Idamporul

நடிகர் அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது திரைப்படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவா அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று நான்கு படங்களை அமைத்த இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் அவர்களின் கூட்டணி அடுத்ததாக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விடா முயற்சி படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ இயக்குநர் சிவா – … Read more